My page - topic 1, topic 2, topic 3

தீவனம்

செலவைக் குறைக்கும் கால்நடைத் தீவனங்கள்!

செலவைக் குறைக்கும் கால்நடைத் தீவனங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: 2018 பிப்ரவரி கால்நடை வளர்ப்பில் தீவனம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. கால்நடைகளின் உற்பத்தியில் 70%க்கு மேல் தீவனத்திற்கே செலவாகிறது. வழக்கமாகப் பயன்படுத்தும் விலையதிகத் தீவனப் பொருள்களுக்கு மாற்றாக, பழக்கத்தில்லாத, மரபுசாராத் தீவனங்களைப் பயன்படுத்தினால் உற்பத்திச் செலவைக்…
More...
ஊட்டம் மிகுந்த மரவகைத் தழைகள்!

ஊட்டம் மிகுந்த மரவகைத் தழைகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். விவசாயத்தின் முக்கிய அங்கமாகக் கால்நடைகள் விளங்குகின்றன. எனினும், கால்நடைகளுக்குத் தேவையான சத்துகள் போதியளவில் கிடைப்பதில்லை. சத்துப் பற்றாக்குறையைப் போக்க, ஒருங்கிணைந்த பண்ணையம் சிறந்த வழியாக அமைகிறது. ஒருங்கிணைந்த பண்ணையில் மரவகைத் தீவனப் பயிர்கள் முக்கியப்…
More...
பால் உற்பத்தியைப் பெருக்கும் பயறுவகைத் தீவனங்கள்!

பால் உற்பத்தியைப் பெருக்கும் பயறுவகைத் தீவனங்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி. பயறுவகைப் பயிர்கள், வேர் முடிச்சுகளில் தழைச்சத்தைச் சேமித்து வைத்து, மண்வளத்தைப் பெருக்குவதுடன், கால்நடைகளுக்குப் பசுந்தீவனத்தையும் தருகின்றன. புரதச்சத்து நிறைந்த இந்தப் பயிர்கள், எளிதில் கிடைக்கும் பசுந்தீவனமாக உள்ளன. பயறுவகைத் தீவனப் பயிர்களை, பச்சை மற்றும்…
More...
பசுந்தீவனம் வளர்ப்பு!

பசுந்தீவனம் வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: 2018 ஆகஸ்ட். பால் உற்பத்திக்குத் தேவையான வைட்டமின் ஏ பசுந்தீவனத்தில் நிறைய உள்ளது. ஒவ்வொரு லிட்டர் பாலுற்பத்திக்கும் சுமார் 2,000 சர்வதேச அளவீடுகள் வீதம் கறவை மாடுகளில் இருந்து இந்தச் சத்து உறிஞ்சப்படுகிறது. எனவே, மாடுகளுக்குப் பசுந்தீவனத்தை…
More...
கோடையில் பயன்படும் தீவன மரங்கள்!

கோடையில் பயன்படும் தீவன மரங்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஜூலை. பருவக்காலச் சுழற்சியில் ஆண்டுதோறும் கோடையின் தாக்குதலை விவசாயிகள் சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. முக்கியமாக, பசுந்தீவனத் தட்டுப்பாடு சற்றுச் சிரமத்தைத் தருகிறது. கோடையில் நிலவும் நீர்த் தட்டுப்பாடும் இதற்கு முக்கியக் காரணமாகும். பசுந்தீவனத்தை உண்பதன்…
More...
கால்நடைத் தீவனத்தில் மீன் உணவின் பங்கு!

கால்நடைத் தீவனத்தில் மீன் உணவின் பங்கு!

செய்தி வெளியான இதழ்: 2019 நவம்பர். கருவாட்டுத் தூள் என்னும் மீன் உணவு, புதிய மீனை அழுத்தி, உலர்த்தி, அரைத்து வேக வைப்பதன் மூலம் கிடைப்பது ஆகும். இது, மீன்களைப் பிடிக்குமிடம், மீன்களின் துணைப் பொருள்கள் மற்றும் மீன் உணவைத் தயாரிக்கும்…
More...
ஊறுகாய்ப்புல் தயாரிப்பு முறைகள்!

ஊறுகாய்ப்புல் தயாரிப்பு முறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2019 அக்டோபர். பருவமழை பெய்யும் செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பசுந்தீவனம் ஓரளவில் கிடைக்கும். ஆனால், கோடை மாதங்களான மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ஏற்படும் வறட்சியால் பசுந்தீவனம் கிடைப்பதில்லை. மேலும், பருவமழை பொய்த்து…
More...
கால்நடைகளைப் பாதிக்கும் தீவன நச்சுகள்!

கால்நடைகளைப் பாதிக்கும் தீவன நச்சுகள்!

பசுந்தீவனப் பயிர்கள் மூலம் கால்நடைகளைத் தாக்கும் முக்கிய நச்சு, ஹைட்ரோ சைனைடு அல்லது புருசிக் அமில நச்சு ஆகும். இது, முக்கியத் தீவனப் பயிர்களான, சோளம், மக்காச்சோளம், கரும்புத்தோகை, மரவள்ளித் தழை ஆகியவற்றில் உள்ளது. இந்த நச்சு, 100 கிலோ தீவனத்தில்…
More...
ஊறுகாய்ப்புல் தயாரிப்பு முறை!

ஊறுகாய்ப்புல் தயாரிப்பு முறை!

செய்தி வெளியான இதழ்: 2019 மார்ச். கால்நடை வளர்ப்பில் பசுந்தீவனம் முக்கியமானது. இதிலுள்ள சத்துகள் எளிதில் செரிக்கும். உயிர்ச் சத்துகள் மற்றும் தாதுப்புகள், உற்பத்திப் பெருக உதவும். எனவே, கால்நடைகளுக்குப் போதிய பசுந்தீவனத்தை அளித்தால், சீரான உற்பத்தியைப் பெறலாம். மேய்ச்சல் மூலம்,…
More...
எட்டு நாளில் சத்தான பசுந்தீவன உற்பத்தி!

எட்டு நாளில் சத்தான பசுந்தீவன உற்பத்தி!

மக்கள் பெருக்கம், ஆலைகள் பெருக்கம் போன்றவற்றால் விளைநிலப் பரப்புக் குறைந்து வருகிறது. மேலும், மழைக்குறைவு, இடுபொருள்கள் விலையேற்றம், வேலையாட்கள் பற்றாக்குறை, அதிகக்கூலி ஆகியவற்றால், விவசாயிகளும், கால்நடை வளர்ப்போரும் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். இந்நிலையில், பசுந்தீவன வளர்ப்பில் வந்துள்ள புதிய உத்தியான,…
More...
தீவனமாகப் பயன்படும் அசோலா!

தீவனமாகப் பயன்படும் அசோலா!

அசோலா என்பது, நீரில் மிதக்கும் பெரணி வகைத் தாவரம். இதில், ஏழு வகைகள் இருப்பினும், மைக்ரோ புளோரா என்னும் வகை தான் அதிகளவில் பயன்படுகிறது. வேகமாக வளரும் இது, குறைந்த செலவில் புரதம் நிறைந்த கால்நடை மாற்றுத் தீவனமாக விளங்குகிறது. அசோலா…
More...
தீவனப் பயிர்களை சாகுபடி செய்யும் முறைகள்!

தீவனப் பயிர்களை சாகுபடி செய்யும் முறைகள்!

ஊரகப்பகுதி மக்களின் மிக முக்கிய வாழ்வாதாரம் கால்நடை வளர்ப்பு. ஆடு, மாடு போன்றவற்றில் சிறந்த உற்பத்தியை ஈட்ட வேண்டும் என்றால், அவற்றுக்குச் சரியான அளவில் தீவனத்தைத் தர வேண்டும். பசுந்தீவனம், உலர் தீவனம் மற்றும் அடர் தீவனத்தைப் போதியளவில் தர வேண்டும்.…
More...
கோடையிலும் குளிர் காலத்திலும் அசோலா பராமரிப்பு!

கோடையிலும் குளிர் காலத்திலும் அசோலா பராமரிப்பு!

விவசாயத்தில் விளைச்சலைப் பெருக்குவதில், குறிப்பாக, நெல் மகசூலைக் கூட்டுவதில், அசோலா பெரும்பங்கு வகிக்கிறது. இதில், புரதம் மிகுதியாக இருப்பதால், ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளின் தீவனமாகவும் பயன்படுகிறது. இதைப் பச்சையாகவும், உலர வைத்தும் தீவனமாகத் தரலாம். மிக எளிதாக அசோலாவை…
More...
தீவனக் கம்பு சாகுபடி!

தீவனக் கம்பு சாகுபடி!

தீவனக் கம்புப் பயிர், சத்தும் சுவையும் மிகுந்தது. இதைப் பசுந்தீவனம், உலர் தீவனம், ஊறுகாய்ப் புல் என, பல வகைகளில், கால்நடைகளுக்குத் தரலாம். பாதியளவில் பூக்கும் நிலையில் இதை அறுவடை செய்தால், 7-10 சதம் கச்சாப் புரதம், 56-64 சதம் நடுநிலை…
More...
எளிய முறையில் பசுந்தீவன உற்பத்தி!

எளிய முறையில் பசுந்தீவன உற்பத்தி!

ஹைட்ரோ போனிக் என்பது, மண்ணே இல்லாமல் நீரை மட்டும் கொண்டு, தட்டுகளில் தீவனத்தை உற்பத்தி செய்வதாகும். இம்முறை மூலம் மிகக் குறைந்த இடத்தில் பசுந் தீவனத்தை உற்பத்தி செய்யலாம். பசுமைக் குடிலில் அடுக்கு முறையில், பிளாஸ்டிக் தட்டுகளில் மக்காச்சோள விதைகளைப் பரப்பி,…
More...
பால் உற்பத்தியில் பசுந்தீவனத்தின் அவசியம்!

பால் உற்பத்தியில் பசுந்தீவனத்தின் அவசியம்!

கால்நடை வளர்ப்புச் செலவில், தீவனச் செலவு 60-70 சதமாகும். பாலை அதிகமாகத் தரும் பசுக்களை வளர்ப்போர் அடர் தீவனத்தைத் தான் பெரிதும் நம்பி உள்ளனர். இதனால், செலவு மிகுந்து வருவாய் குறைகிறது. இதற்கான முக்கியத் தீர்வு பசுந்தீவனத்தைத் தருவது தான். பசுந்தீவன…
More...
கறவை மாடுகளுக்கான பசுந்தீவனப் பராமரிப்பு!

கறவை மாடுகளுக்கான பசுந்தீவனப் பராமரிப்பு!

கால்நடைப் பண்ணைத் தொழிலில் ஆகும் மொத்தச் செலவுகளில், 70% க்கு மேல் தீவனத்துக்குச் செலவிடப்படுகிறது. எனவே, தீவனம் மற்றும் தீவனப் பொருள்களை வாங்கும் போது அல்லது சுயமாகத் தயாரிக்கும் போது, தீவன விரயம் ஏற்படக் கூடாது. தீவனத்தில் எவ்வித மாற்றத்தைச் செய்தாலும்,…
More...
சிறந்த பால் உற்பத்திக்கான தீவன மேலாண்மை!

சிறந்த பால் உற்பத்திக்கான தீவன மேலாண்மை!

ஒரு மாட்டின் தீவனத் தேவையில், மூன்றில் ஒரு பங்கு அடர் தீவனமாக இருக்க வேண்டும். அடுத்த இரண்டு பங்கு, பசும்புல், வைக்கோல், சோளத்தட்டை, கம்பந்தட்டை போன்றவற்றில் இருந்து கிடைக்க வேண்டும். உலர் தீவனம் இதே போன்று வைக்கோல், சோளத்தட்டை, கம்பந்தட்டை, கேழ்வரகுத்…
More...
கோ.எஃப்.எஸ்.29 தீவனச்சோள சாகுபடி!

கோ.எஃப்.எஸ்.29 தீவனச்சோள சாகுபடி!

கால்நடைத் தீவனப் பயிர்களில் சோளம் மிக முக்கியப் பயிராக உள்ளது. இவ்வகையில், தமிழ்நாட்டில் கோ.எஃப்.எஸ்.29 என்னும் தீவனச்சோளம் தனிச்சிறப்பு மிக்கது. ஏனெனில், இதை இறவை மற்றும் மானாவாரியில் பயிர் செய்யலாம். இறவையில் 8-10 முறை அறுவடை செய்யும் வகையில் இப்பயிர் தழைத்து…
More...
Enable Notifications OK No thanks