விவசாயிகள் அனுபவம்

இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் கோரைப்பள்ளம் விவசாயி!

இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் கோரைப்பள்ளம் விவசாயி!

என் பேரு இராமர். இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்துல இருக்கும் கோரைப்பள்ளம் தான் எங்க ஊரு. பாரம்பரியமான விவசாயக் குடும்பம். எனக்குப் பதினஞ்சு ஏக்கரா நெலமிருக்கு. நல்ல செவல் மண் நெலம். எல்லாமே பாசன நெலம் தான். இதுல நெல்லு, வாழை,…
More...
ஆசிரியையின் அரளி மலர் சாகுபடி அனுபவம்!

ஆசிரியையின் அரளி மலர் சாகுபடி அனுபவம்!

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன். தருமபுரியில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டிக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது பொம்மிடி - மல்லாபுரம் பேரூராட்சி. வேளாண்மையை விருப்பமுடன் செய்து வரும் மக்கள் அதிகளவில் வசிக்கும் பகுதியிது. இந்த ஊரை ஒட்டியுள்ள ஜாலிப்புதூர், ரேகடஅள்ளி, பத்திரெட்டி அள்ளி,…
More...
நம்ம பிள்ளைக வாழணும்ன்னா மரங்கள வளர்க்கணும்!

நம்ம பிள்ளைக வாழணும்ன்னா மரங்கள வளர்க்கணும்!

இக்கட்டுரை வெளியான இதழ்: 2014 ஜூலை. தருமபுரி மாவட்டத்தின் இயற்கையெழில் கொஞ்சும் இடங்களில் வத்தல் மலையும் ஒன்று. சங்க காலத்தில் தகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி என்ற அரசன், இப்போது வத்தல்மலை என்றழைக்கப்படும் குதிரைமலையை ஆட்சி செய்ததாகவும், அந்த மலையிலிருந்து…
More...
வாழ்வை மெருகேற்றும் மருகு!

வாழ்வை மெருகேற்றும் மருகு!

செய்தி வெளியான இதழ்: 2014 மே. அழகுக்கு அழகு சேர்ப்பவை மலர்கள். அதனால் தான், விதவிதமான வாசங்களில் வகை வகையான வண்ணங்களில் திகழும் மலர்கள், மனித வாழ்க்கையின் அன்றாடப் பொருள்களில் ஒன்றாக விளங்குகின்றன. அப்படிப்பட்ட மலர் வகைகளில் இடம் பெறுவது தான்…
More...
கணிசமான வருமானத்தைத் தரும் கட்டைக்காய் மிளகாய்!

கணிசமான வருமானத்தைத் தரும் கட்டைக்காய் மிளகாய்!

மள்ளப்புரம் முனிச்சாமியின் அனுபவம் கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014 உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பதைப் போல, காரமில்லாத உணவும் சுவைப்பதில்லை. அந்தளவுக்குக் காரம் அறுசுவைகளில் ஒன்றாக விளங்குகிறது. இந்தக் காரத்தைத் தருவதில் மிளகும் இருந்தாலும் மிளகாயே முன்னிலையில் உள்ளது. இனிப்பான…
More...
ரெண்டு நேரம் தவிட்டுத் தண்ணி குடுப்போம்!

ரெண்டு நேரம் தவிட்டுத் தண்ணி குடுப்போம்!

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், ஆண்டிசெட்டிபாளையம், ப.சண்முகானந்தம், தென்னை, முருங்கை, பருத்தி, சூரியகாந்தி, மரவள்ளி, மிளகாய் என, பலவகைப் பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். மேலும், மேச்சேரி ஆடுகளையும் வளர்த்து வருகிறார். இவரிடம் ஆடு வளர்ப்பு அனுபவங்களைக் கூறச் சொன்னோம். அப்போது…
More...
மூடாக்குனால ஏகப்பட்ட நன்மைகள் இருக்குங்ண்ணா!

மூடாக்குனால ஏகப்பட்ட நன்மைகள் இருக்குங்ண்ணா!

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், குட்லாடம்பட்டியைச் சேர்ந்த செ.கவியரசன் 29 வயது இளைஞர். பத்தாவது வரையில் படித்து விட்டு, திருப்பூருக்குச் சென்று பல இடங்களில் வேலை செய்துள்ளார். ஆனால், அந்த வேலைகளெல்லாம் இவருக்குப் பிடிக்காமல் போகவே, மீண்டும் பிறந்த ஊருக்கே வந்தவர்,…
More...
வீட்டுல பணப் புழக்கம் இருந்துக்கிட்டே இருக்கும்ங்க!

வீட்டுல பணப் புழக்கம் இருந்துக்கிட்டே இருக்கும்ங்க!

கோவை மாவட்டம், அன்னூர் வட்டம், கே.ஜி.புதூர் விவசாயி கு.மணியன், தனது ஐந்து ஏக்கர் நிலத்தில், கரும்பு, மரவள்ளி, பொரியல் தட்டைப்பயறு, சுரைக்காய், தக்காளி போன்றவற்றைப் பயிரிட்டு உள்ளார். இவரிடம், சுரைக்காய் சாகுபடி அனுபவத்தைச் சொல்லச் சொன்னோம். அப்போது அவர் கூறியதாவது: “ஒரு…
More...
இருபது ரூபாய்க்கும் விற்கும்; அறுபது ரூபாய்க்கும் விற்கும்!

இருபது ரூபாய்க்கும் விற்கும்; அறுபது ரூபாய்க்கும் விற்கும்!

தமிழ்நாட்டின் கடும் வறட்சிக்கு உள்ளாகும் பகுதிகளில் கரூர் பரமத்திப் பகுதியும் அடங்கும். சரளைக் காடாகக் கிடக்கிறது இப்பகுதி. ஒவ்வொருவரின் நிலத்திலும் கிளுவை வேலியும், ஒன்றிரண்டு வேலா மரங்களும் உயிர்ப்புடன் உள்ளதைப் பார்க்க முடிகிறது. மானாவாரிக் காடாகக் கிடக்கும் இப்பகுதியில், ஆங்காங்கே பாசன…
More...
வேலைக் கஷ்டம் இல்லீங்க; நிரந்தரமான விலை கிடைக்குதுங்க!

வேலைக் கஷ்டம் இல்லீங்க; நிரந்தரமான விலை கிடைக்குதுங்க!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டாரம், எஸ்.புதுப்பாளையம் விவசாயி சு.சந்திரசேகர், தன் நிலத்தில் இப்போது ஆமணக்கைத் தனிப் பயிராக சாகுபடி செய்துள்ளார். அவரிடம் ஆமணக்கு சாகுபடி அனுபவம் குறித்துக் கேட்டபோது அவர் கூறியதாவது: “நமக்கு ஒரு பத்து ஏக்கரா நெலம் இருக்குங்க. இதுல…
More...
நிலக்கடலைக்கு ஜிப்சம் போட்டா சோடையில்லாம வெளையும்ங்க!

நிலக்கடலைக்கு ஜிப்சம் போட்டா சோடையில்லாம வெளையும்ங்க!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டாரம், தம்மநாயக்கன்பட்டி மு.பொன்னுசாமி முன்னோடி விவசாயியாக விளங்கி வருகிறார். உழவன் நண்பன் குழுவிலும் இயங்கி வருகிறார். இவர் இப்போது நிலக்கடலையைப் பயிரிட்டு உள்ளார். அதனால், நிலக்கடலை சாகுபடியில் உங்கள் அனுபவத்தைச் சொல்லுங்கள் எனக் கேட்டோம். அப்போது அவர்…
More...
பப்பாளி சாகுபடியில் ஒரு மரத்து வருமானம் 6,500 ரூபாய்!

பப்பாளி சாகுபடியில் ஒரு மரத்து வருமானம் 6,500 ரூபாய்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2016 நவீன விவசாயத்தில் பயன்படுத்தப்படும் இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம் விளையும் பொருள்களிலும் தொடர்கிறது. இதனால், இந்தப் பொருள்களை உணவாக எடுத்துக் கொள்ளும் மக்கள், பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, நஞ்சில்லா உணவு…
More...
ஒன்னுக்குப் பத்தா திருப்பித் தரும் கீரை சாகுபடி!

ஒன்னுக்குப் பத்தா திருப்பித் தரும் கீரை சாகுபடி!

விவசாயத்தில் இலாபம் கிடைப்பதில்லை என்பது பொதுவான கருத்து. செலவுக்கும் வரவுக்கும் சரியாக இருக்கும் என்பார்கள் சிலர். கட்டுபடியான விலை கிடைப்பதில்லை என்று சொல்வார்கள் சிலர். என்ன செய்தாலும் நஷ்டம் தான் ஏற்படுகிறது. ஆனாலும் வேறு வழியில்லாமல் செய்கிறோம் என்போரும் இருக்கிறார்கள். அதனால்,…
More...
தினை சாகுபடி: ‘’எண்ணி எழுபத்தஞ்சு நாள்ல வீட்டுக்கு வந்துரும்!’’

தினை சாகுபடி: ‘’எண்ணி எழுபத்தஞ்சு நாள்ல வீட்டுக்கு வந்துரும்!’’

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2016 தூங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரமெல்லாம் எறும்பைப் போல இயங்கிக் கொண்டே இருப்பவர் அய்யா இராஜகோபால். வயது 84. சொந்த ஊர் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் தே.கல்லுப்பட்டி. வரலாற்றுப் பெருமை மிக்க தே.கல்லுப்பட்டி…
More...
எட்டு சாலு ஓட்டுனா எட்டி வெளையும் எள்ளு!

எட்டு சாலு ஓட்டுனா எட்டி வெளையும் எள்ளு!

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டாரம், கோவிந்தவாடி வே.பழனி முன்னோடி விவசாயி. இவர் தனது விவசாய அணுகுமுறை, அதிக உற்பத்தி ஆகியவற்றுக்காக, விருதுகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளார். நீர்வளம் மிகுந்த கோவிந்தவாடியின் முக்கியப் பயிர் நெல்லாக இருக்கும் நிலையில், ஆண்டுக்கு ஒருமுறை, எள்ளையும் தொடர்ந்து…
More...
கோவிந்தவாடி பழனியின் நெல் சாகுபடி அனுபவம்!

கோவிந்தவாடி பழனியின் நெல் சாகுபடி அனுபவம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தின் வடபகுதி எல்லையாக அமைந்துள்ளது கோவிந்தவாடி. இவ்வூரைச் சின்ன தஞ்சாவூர் என்கிறார்கள் இங்குள்ள மக்கள். காரணம், சுமார் 2,700 ஏக்கர் விவசாய பூமி, பச்சைப் பசேலெனப் பரந்து கிடக்கிறது. ஏரிப் பாசனம், கிணற்றுப் பாசனம் சிறப்பாக இருப்பதால், எப்போதும் இப்படித்…
More...
கணவரின் தொழில் வெற்றிக்கும் துணையாக இருக்கிறேன்!

கணவரின் தொழில் வெற்றிக்கும் துணையாக இருக்கிறேன்!

இந்த பூமிப்பந்து இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருப்பதைப் போல, இங்கு வாழும் மக்களும் அதைவிட விரைவாகச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். உழைப்பதற்குப் பகல், அந்த உழைப்பின் களைப்பைப் போக்க இரவு என்னும் நிலை மாறி எந்நேரமும் உழைக்கிறார்கள். அதைப் போல, வாழ்க்கைக்கான பொருள்…
More...
“என்னைப் போல எல்லோரும் பயன் பெறலாம்!’’

“என்னைப் போல எல்லோரும் பயன் பெறலாம்!’’

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 நாரை பறக்காத நாற்பத்தெட்டு மடைக் கண்மாய் என்று பெருமையாகச் சொல்லப்படும், கடலைப் போன்ற கண்மாயைக் கொண்டது இராமநாதபுரம் மாவட்டம். வைகை பெருக்கெடுத்துக் கிளம்பினால் தான் இந்தக் கண்மாய் நிறையும். அதனால், பெரும்பாலான காலங்களில் இந்தக்…
More...
எனக்குப் பிடித்த சாமந்தி சாகுபடி!

எனக்குப் பிடித்த சாமந்தி சாகுபடி!

உச்சம்பட்டி விவசாயி தி.கோபாலின் அனுபவம் கட்டுரை வெளியான இதழ்: மே 2020 விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பவை தோட்டக்கலைப் பயிர்கள். அதிலும் குறிப்பாக, மல்லிகை, ரோஜா, சாமந்தி, சம்பங்கி, முல்லை போன்ற மலர்ப் பயிர்கள், குறைந்த செலவில், குறுகிய காலத்தில் விளைந்து விவசாயிகளைக்…
More...