My page - topic 1, topic 2, topic 3

சுற்றுச்சூழல்

வில்வ மரம்!

வில்வ மரம்!

கோயில் மரமாக விளங்கும் வில்வ மரம் பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்ட மருத்துவ மரமாகவும் திகழ்கிறது. மருத்துவக் குணங்கள்: முற்றிய வில்வக்காய் செரிக்கும் ஆற்றல் கூடவும், செரிமான உறுப்புகள் சீராக இயங்கவும் உதவும். வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பைத் தீர்க்கும். பழம் உடலுக்கு…
More...
சவுக்கு மரம்!

சவுக்கு மரம்!

சவுக்கு மரத்தின் தாவரவியல் பெயர் கேசுரினா ஈக்குஸ்டிபோலியா கேசுரினா ஜுங்குனியானா. கேசுவரனேசி குடும்பத்தைச் சேர்ந்தது. விரைவாக வளரும் இம்மரம், பசுமை மாறா ஊசியிலைகளைக் கொண்டது. இம்மரம் கடல் மட்டத்தில் இருந்து 1,500 மீட்டர் உயரம் வரையுள்ள மற்றும் 15-33 டிகிரி செல்சியஸ்…
More...
மலை வேம்பு!

மலை வேம்பு!

மலை வேம்பு மரத்தின் தாவரப் பெயர் மிலியா டுபியா ஆகும். இதன் தாயகம் இந்தியா. மூலிகை மரமான மலை வேம்பின், இலை, பூ, காய், பட்டை, கோந்து, வேர் அனைத்தும் மருத்துவத்தில் பயன்படுகின்றன. மலை வேம்பு 3-14 ஆண்டுகள் வரையில் பயன்…
More...
பல்லுயிரிகளைக் காக்கும் உயிர்வேலி!

பல்லுயிரிகளைக் காக்கும் உயிர்வேலி!

உயிர்வேலி என்பது, நமது நிலத்தைக் காப்பதற்கு, உயிருள்ள தாவரங்களை வைத்து அமைப்பது. கற்களை வைத்து வீட்டின் சுற்றுச் சுவரைக் கட்டுவது வழக்கம். ஆனால், கேரளம், மணிப்பூர், மிசோரம், அருணாசலப் பிரதேசம் போன்ற மலை மாநிலங்களில் செடிகளை வைத்தே வேலி அமைப்பார்கள். அவற்றின்…
More...
இலுப்பை மரம்!

இலுப்பை மரம்!

இலுப்பை மரம், எண்ணெய் உற்பத்தியில் பெரிதும் பயன்படுகிறது. இலையுதிர் தன்மையுள்ள இம்மரம், 70 அடி உயரம் வரையில் வளரும். எட்டு ஆண்டுகளுக்கு மேல் பூக்கத் தொடங்கும். இலுப்பை விதையில் 70 சதம் எண்ணெய் உள்ளது. இந்தியாவில், தமிழ்நாடு, ஆந்திரம், குஜராத், மத்திய…
More...
பருவநிலை மாற்றத்தில் பயறு வகைகள்!

பருவநிலை மாற்றத்தில் பயறு வகைகள்!

பயறுவகைப் பயிர்கள் நீடித்த வேளாண்மையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பசுமை இல்லக் காற்று வெளியேற்றத்தைக் குறைக்கின்றன. பிற பயிர்களுடன் ஒப்பிடும் போது, பயறு வகைகள் 5-7 மடங்கு குறைவாகப் பசுமை இல்லக் காற்றை வெளியிடுகின்றன. இவை, காற்றில் உள்ள நைட்ரஜனை மண்ணில்…
More...
மீண்டும் துளிர்க்கும் இயற்கை!

மீண்டும் துளிர்க்கும் இயற்கை!

செய்தி வெளியான இதழ்: 2020 ஏப்ரல். கடந்த சில மாதங்களாக உலக மக்கள் அனைவரின் வாழ்விலும் நிறைந்திருப்பது கொரோனா என்னும் நச்சுயிரி மட்டுமே. சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் இக்கிருமி, தற்போதைய உலகின் அழிக்கவியலா ஆற்றலாய்த் திகழ்கிறது. இதைக் கட்டுப்படுத்த,…
More...
காட்டுக்குள் சுற்றுலா!

காட்டுக்குள் சுற்றுலா!

வசதி மிக்கவர்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்று வருகிறார்கள். தென்னாட்டு மக்கள் வடநாட்டுக்கும், வடநாட்டு மக்கள் தென்னாட்டுக்கும் சுற்றுலா சென்று வருவது வழக்கமாகி விட்டது. தமிழர்கள் தமிழ்நாட்டில் கோயில்கள் நிறைந்த ஊர்களுக்கும், கேரளம், கர்நாடகம், திருப்பதி, கோவா என, சாதாரணமாகச் சுற்றுலா சென்று…
More...
கால்நடைக் கழிவுகள் தரும் மதிப்புமிகு பொருள்கள்!

கால்நடைக் கழிவுகள் தரும் மதிப்புமிகு பொருள்கள்!

இந்தியப் பண்பாட்டில் பசுக்கள் மிகவும் உயர்வாகப் போற்றப் படுகின்றன. இவை விவசாயிகளின் செல்வமாகப் பார்க்கப் படுகின்றன. இத்தகைய பசுக்களின் சாணம், கோமியம் ஆகியன, மிகச் சிறந்த இயற்கை உரமாகக் காலங் காலமாகப் பயன்படு கின்றன. இந்தச் சாணம், கோமியத்தைக் கொண்டு பயனுள்ள…
More...
நிலைத்த வருவாயைத் தரும் வேளாண் காடுகள்!

நிலைத்த வருவாயைத் தரும் வேளாண் காடுகள்!

நமது சங்க இலக்கியங்களிலேயே காடுகளின் அவசியத்தை நம் முன்னோர்கள் நமக்கு விளக்கி யுள்ளனர். நம் நாட்டின் மொத்தப் பரப்பில் 33% காடுகள் இருக்க வேண்டும். ஆனால், இப்போது 29.39% அளவில் மட்டுமே காடுகள் உள்ளன. வளர்ந்து வரும் நகரமயமாதல் மற்றும் தொழிற்சாலைப்…
More...
ஈர நிலங்கள் பூமியின் ஈரல்கள்!

ஈர நிலங்கள் பூமியின் ஈரல்கள்!

பிரேசிலில் நிகழும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகடிப்பு, அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் புயலைக் கிளப்பும் என்கிறது கேயாஸ் தியரி. அப்படித் தான் நாம் செய்யும் சிறு சிறு சூழலியல் தவறுகளும் நம் சந்ததியையே பாதிக்கின்றன. வகைதொகை இல்லாமல் சுற்றுச் சூழலைச் சூனியமாக்கிக்…
More...
அடர்த்திக் குறையும் இந்திய வனப் பகுதிகள்!

அடர்த்திக் குறையும் இந்திய வனப் பகுதிகள்!

செய்தி வெளியான இதழ்: 2014 அக்டோபர். மொத்த உயிரின வகைகளில் நான்கில் மூன்று பங்கு பசுங்காடுகளில் உள்ளன. அதனால், உயிரினப் பாதுகாப்பில் காடுகளின் பங்கு மகத்தானதாகும். ஒரு காலத்தில் 2,297 கோடி எக்டர் நிலப்பரப்பில் பல்கிப் பெருகியிருந்த உலகக் காடுகள், இன்று…
More...
உடல் வலிவை, உள்ளத் தெளிவைத் தரும் சதுரகிரிப் பயணம்!

உடல் வலிவை, உள்ளத் தெளிவைத் தரும் சதுரகிரிப் பயணம்!

செய்தி வெளியான இதழ்: 2014 அக்டோபர். சித்தர்கள் வாழும் சதுரகிரி போற்றி! சுந்தர சந்தன மகாலிங்கம் போற்றி! சீர்நவ ராத்திரி ஆனந்தவள்ளி போற்றி! சமதைக் காவல் கருப்பண போற்றி! செங்கை அருள்மிகு காமாட்சி ஏகாம்பரநாதர் தாள் வணங்கி ஆன்மிக அன்பர்கள் ஒன்று…
More...
உயிரினங்களைக் காக்கும் கடவுள்கள் மரங்கள் தான்!

உயிரினங்களைக் காக்கும் கடவுள்கள் மரங்கள் தான்!

செய்தி வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014 ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்னும் வள்ளுவப் பொதுமறைக்கு ஏற்ப, பெற்ற தாய் மட்டுமல்ல, உயிர்களுக்கெல்லாம் அன்னையாம் பூமித்தாயும் மட்டற்ற மகிழ்ச்சியில் திளைக்கும் அளவுக்குச் சுற்றுச்சூழல் மேலாண்மைப்…
More...
சீட்ஸ் அறக்கட்டளையின் தேனீ வளர்ப்புத் திட்டம்!

சீட்ஸ் அறக்கட்டளையின் தேனீ வளர்ப்புத் திட்டம்!

அரசோ அல்லது தனியார் நிறுவனமோ ஒரு திட்டத்தை மக்களிடம் கொண்டு போகும் போது, அவர்களின் பங்களிப்பும் அதில் இருக்குமானால், அத்திட்டம் எதிர்பார்த்த இலக்கையும் கடந்து வெற்றியைப் பெறுகிறது. மக்களின் ஆதரவு இல்லாத திட்டம் இலக்கை அடைய முடியாமல் முடங்கி விடுகிறது. அதனால்…
More...
வண்ணத்துப் பூச்சிகளின் வகைகள்!

வண்ணத்துப் பூச்சிகளின் வகைகள்!

வண்ணத்துப் பூச்சிகளுக்கும் பாளைத் தாவரங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தமது உணவு, தமது புழுக்களின் உணவு ஆகியவற்றைக் கடந்து, பிற காரணங்களுக்காகவும் இவை இந்தத் தாவரங்களைச் சார்ந்துள்ளன. குறிப்பாக, வரியன்கள் மற்றும் கருப்பன்கள் வகைப் பட்டாம் பூச்சிகளுக்கும், பாளைத் தாவரங்களுக்கும் இடையேயான…
More...
அழிந்து வரும் இந்திய வனப் பகுதிகள்!

அழிந்து வரும் இந்திய வனப் பகுதிகள்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2014 மொத்த உயிரின வகைகளில் நான்கில் மூன்று பங்கு பசுங்காடுகளில் உள்ளன. அதனால் உயிரினப் பாதுகாப்பில் காடுகளின் பங்கு மகத்தானதாகும். ஒரு காலத்தில் 2,297 கோடி எக்டர் நிலப்பரப்பில் பல்கிப் பெருகியிருந்த உலகக் காடுகள், இன்று…
More...
வில்வ மரம் வளர்ப்பு!

வில்வ மரம் வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 மருத்துவக் குணங்கள்: முற்றிய காய் செரிக்கும் ஆற்றல் கூடவும், செரிமான உறுப்புகள் சீராக இயங்கவும் உதவும். வயிற்றுப்போக்கு வயிற்றுக் கடுப்பைத் தீர்க்கும். பழம் உடலுக்கு ஊட்டமளிக்கும். இதயம், மூளையை வலுப்படுத்தும். வேர், மரப்பட்டைக் கசாயம்…
More...
தரிசு நிலங்களில் மரம் வளர்ப்பு!

தரிசு நிலங்களில் மரம் வளர்ப்பு!

மண்ணையும் மனிதனையும் மற்றுமுள்ள உயிர்களையும் வாழ வைப்பவை மரங்கள். இந்த மரங்களில் சிலவகை மலைகளில் வளரும்; சிலவகை மரங்கள் நீர்வளம் உள்ள இடங்களில் வளரும்; சிலவகை மரங்கள் நீர்வளம் குறைந்த தரிசு நிலங்களில் வளர்ந்து பயன் தரும்.  தரிசு நிலங்களில் மூங்கில்,…
More...
Enable Notifications OK No thanks