My page - topic 1, topic 2, topic 3

மாடு வளர்ப்பு

கன்று வளர்ச்சிக்குத் தாதுப்புக் கலவை அவசியம்!

கன்று வளர்ச்சிக்குத் தாதுப்புக் கலவை அவசியம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 கறவை மாடுகளின் வளர்ச்சிக்கும், சினைக் காலத்தில் கன்று வளர்ச்சிக்கும் பாலுற்பத்திக்கும் தாதுப்புகள் அவசியமாகும். பால் மாடுகளுக்கு வைட்டமின்களும் தாதுப்புகளும் சிறிதளவே தேவைப்பட்டாலும், இதை அளிக்கா விட்டால் இனவிருத்திச் செயல்கள் வெகுவாகப் பாதிக்கப்படும். சினைக் காலத்தில்…
More...
மடிவீக்கம் வந்த மாடுகளை எப்படி பராமரிக்க வேண்டும்?

மடிவீக்கம் வந்த மாடுகளை எப்படி பராமரிக்க வேண்டும்?

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 கறவை மாடுகளில் மடிவீக்க நோய் ஏற்படப் பல காரணங்கள் உள்ளன. இருப்பினும், வெவ்வேறு நுண்ணுயிரிகளால் ஏற்படும் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. ஸ்டபைலோ காக்கஸ், ஸ்ட்ரெப்டோ காக்கஸ், கொர்னி பாக்டீரியம், எஸ்சொரிஸியாகோலை, மைக்கோ பாக்டீரியம்,…
More...
கால்நடைகளைத் தாக்கும் கோமாரி!

கால்நடைகளைத் தாக்கும் கோமாரி!

காணை அல்லது குளம்புவாய் நோய் எனப்படும் கோமாரி, நச்சுயிரியால் ஏற்படும் கொடிய தொற்று நோயாகும். இது, மாடு, எருமை, செம்மறி ஆடு, வெள்ளாடு மற்றும் பன்றிகளைப் பாதிக்கும். கோமாரி நோயால் இந்தியாவில் ஆண்டுதோறும் ரூ.20-22 ஆயிரம் கோடியளவில் இழப்பு ஏற்படுகிறது. மத்திய…
More...
கால்நடைகளைத் திடீரெனத் தாக்கும் தொண்டை அடைப்பான் நோய்!

கால்நடைகளைத் திடீரெனத் தாக்கும் தொண்டை அடைப்பான் நோய்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 மழைக்கால நோய்களில் முக்கியமானது தொண்டை அடைப்பான். பண மதிப்புள்ள கால்நடைகளைத் திடீரெனத் தாக்கி, மிகச் சீக்கிரத்தில் அவற்றை இறக்கச் செய்து விடும் கொடிய நோய். இதைப் பற்றி இங்கே பார்க்கலாம். இந்நோயானது பாசுரெல்லா மல்டோசிடா…
More...
காங்கேயம் மாடுகளின் தனிச் சிறப்புகள்!

காங்கேயம் மாடுகளின் தனிச் சிறப்புகள்!

வெளியான இதழ்: ஜூன் 2021 தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம், வட்டம், நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத் தலைமை இடமாகும். இந்த ஊரின் பெயரைக் கொண்ட மாடுகள் உலகப் புகழ் பெற்றவை. இவை காங்கேயக் காளைகள் என எனப்படுகின்றன.…
More...
கறவை மாடுகளைத் தாக்கும் இலம்பி நோய்!

கறவை மாடுகளைத் தாக்கும் இலம்பி நோய்!

கால்நடைகள் வளர்ப்பிலும், உற்பத்தியிலும் மற்ற மாநிலங்களை விட, தமிழகம் முன்னிலையில் உள்ளது. கறவை மாடுகள் ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பையும் நமக்கு வருவாயையும் தருகின்றன. தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம், கறவை மாடுகளைப் பல்வேறு நோய்கள் தாக்கக் காரணமாக இருக்கிறது. இவற்றில்…
More...
கால்நடை ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்தும் வீட்டு வைத்தியம்!

கால்நடை ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்தும் வீட்டு வைத்தியம்!

இந்தியா ஒரு விவசாய நாடு. விவசாயமும் கால்நடை வளர்ப்பும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் முக்கிய அங்கங்கள். ஆனால், தற்போது படித்த பட்டதாரிகள் விவசாயம் செய்வதையும், கால்நடைகளை வளர்ப்பதையும் தாழ்வாக நினைக்கிறார்கள். வெறும் பத்தாயிரம் ரூபாய் மாதச் சம்பளத்தில் ஏதோ ஒரு முதலாளியிடம்…
More...
Enable Notifications OK No thanks