வாழை சாகுபடி

வாழையைத் தாக்கும் தண்டுத் துளைப்பான்!

வாழையைத் தாக்கும் தண்டுத் துளைப்பான்!

செய்தி வெளியான இதழ்: 2017 மே. பணப் பயிராக விளங்கும் வாழையைத் தாக்கும் முக்கியமான பூச்சிகளில் ஒன்று தண்டுத் துளைப்பான். கூன்வண்டு வகையைச் சேர்ந்த இது, அண்மைக் காலத்தில் வாழைகளைத் தாக்கி அதிகளவில் சேதத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, நேந்திரன், ரொபஸ்டா ஆகிய…
More...
வாழைத்தார் பாதுகாப்பு உறைகள்!

வாழைத்தார் பாதுகாப்பு உறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 மே. வாழையில் மாவுச்சத்தும், வைட்டமின்களும் நிறைந்துள்ளன. வாழை, பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசியம் போன்ற சத்துகளின் சிறந்த மூலமாகும். அறுவடைக்கு முந்தய செயல் முறைகள், பழத்தின் வெளிப்புறத் தோற்றத்தையும் விற்பனைத் தரத்தையும் அதிகளவில் அதிகரிக்கின்றன. போட்டி…
More...
வாழையில் நோய் மேலாண்மை!

வாழையில் நோய் மேலாண்மை!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜனவரி. முக்கனிகளில் ஒன்றான வாழை, நம் உணவில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. வாழையின் அனைத்துப் பகுதிகளும் பயன் மிக்கவை. இத்தகைய வாழையைப் பல்வேறு நோய்கள் தாக்குவதால், வளர்ச்சியில் பாதிப்பு, மகசூல் இழப்பு என உண்டாகி, விவசாயிகள்…
More...
வாழையைத் தாக்கும் பூச்சிகள்!

வாழையைத் தாக்கும் பூச்சிகள்!

செய்தி வெளியான இதழ்: 2019 நவம்பர். வாழையை 28 துளைப்பான் இனங்கள் உள்ளிட்ட 41 வகைப் பூச்சிகள், நோய்கள், நூற்புழுக்கள் தாக்கி உற்பத்தியைக் குறைக்கின்றன. பராமரிப்பு முறையாக இருப்பின், வாழையில் கூடுதல் மகசூல் கிடைக்கும். தண்டுக் கூன்வண்டு தாய்க் கூன்வண்டு தனது…
More...
வாழை சாகுபடி!

வாழை சாகுபடி!

வாழையின் தாயகம் இந்தியாவாகும். இது, மூசேஸியே குடும்பத்தைச் சார்ந்தது. எளிதில் செரித்து உடனே சக்தியைத் தரும் வாழைப் பழங்களில் பல இரகங்கள் உள்ளன. வாழைப்பூ, தண்டு, காய், பழம் என, சிறந்த உணவுப் பொருள்களைத் தரும் வாழைமரம், மனித வாழ்க்கையின் அனைத்து…
More...
வாழைக் கன்றுகள் தேர்வு!

வாழைக் கன்றுகள் தேர்வு!

வாழை, உலகளவில் நெல், கோதுமை, பால் உற்பத்திக்கு அடுத்த இடத்தில் உள்ளது. வாழைப்பழம், எளிதில் செரிக்கத்தக்க மாவுச்சத்தை அதிகளவில் கொண்டுள்ளது. இதில், ரிபோப்ளேவின், நியாசின், அஸ்கார்பிக் அமிலம், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் உள்ளன. தமிழ்நாட்டில், திருச்சிக்கு அடுத்தபடியாக,…
More...
இலை வாழை சாகுபடி!

இலை வாழை சாகுபடி!

இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் வாழை சாகுபடி உள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 80 ஆயிரம் எக்டரில் வாழை பயிராகிறது. இதன் மூலம் இந்தியாவில் வாழை சாகுபடியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. உலகிலுள்ள முக்கிய வாழை இரகங்களைப் பயிரிடுவதற்கு ஏற்ற தட்ப வெப்பம் தமிழ்நாட்டில்…
More...
வாழையைத் தாக்கும் கூன்வண்டு!

வாழையைத் தாக்கும் கூன்வண்டு!

வாழை, பழப்பயிர்களில் மிக முக்கியமானது. வாழைப்பழம் முக்கனிகளில் ஒன்றாகும். இந்தியாவில் மா சாகுபடிக்கு அடுத்த இடத்தில் வாழை சாகுபடி உள்ளது. உலகளவில் வாழை உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தை வகிக்கிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில், சேலம்,…
More...
வாழை சாகுபடியில் தோட்டம் சுத்தமா இருந்தா நோயோ பூச்சியோ தாக்காது!

வாழை சாகுபடியில் தோட்டம் சுத்தமா இருந்தா நோயோ பூச்சியோ தாக்காது!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் ஆண்டு முழுவதும் கிடைப்பது. நமது உடல் நலத்துக்குத் தேவையான உயிர்ச் சத்துகள், தாதுச் சத்துகள் போன்றவை நிறைந்திருப்பது. எல்லோரும் வாங்கி உண்ணத் தக்க வகையில் குறைந்த விலையில் கிடைக்கும் பழமாக இருப்பதால், ஏழைகளின் பழம் எனப் போற்றப்படும்…
More...
வாழைக்கன்று நேர்த்தியின் அவசியத்தை விளக்கிய மாணவிகள்!

வாழைக்கன்று நேர்த்தியின் அவசியத்தை விளக்கிய மாணவிகள்!

திருச்சி மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மாணவிகள், ப.ஓவியா, ச.பூஜா, ப.பூஜா, பி.பிரவீனா, பா.பவித்ரா, த.பவித்திரா ஆகியோர் ஊரகத் தோட்டக்கலைப் பணி அனுபவப் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக விளை நிலங்களுக்குச் செல்லும் இவர்கள், அங்குள்ள விவசாயிகளுக்கு நவீன சாகுபடி உத்திகளைக் கொண்டு…
More...
வாழையைத் தாக்கும் நோய்கள்!

வாழையைத் தாக்கும் நோய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 பனாமா வாடல் நோய் இதனால் தாக்கப்பட்ட மரத்தின் அடியிலைகளில், குறிப்பாக, இலையின் ஓரம் மஞ்சளாக மாறி வாடியிருக்கும். பின்பு மஞ்சள் நிறம் மையப்பகுதியை நோக்கிப் பரவ, ஓரம் காய்ந்து விடும். தீவிரத் தாக்குதலில், உச்சியிலைகள்…
More...
வாழையைத் தாக்கும் தண்டுக் கூன்வண்டு!

வாழையைத் தாக்கும் தண்டுக் கூன்வண்டு!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 உலகளவில் வாழை சாகுபடிப் பரப்பில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் மராட்டியத்துக்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழகத்தில் ஓராண்டில் உற்பத்தியாகும் சுமார் 35 இலட்சம் டன் வாழைப் பழங்கள், சௌதி அரேபியா,…
More...
அங்கக வாழையைத் தாக்கும் நூற்புழுக்கள்!

அங்கக வாழையைத் தாக்கும் நூற்புழுக்கள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 வாழை முக்கியமான பழப்பயிர்களில் ஒன்றாகும். இது முதலில் உணவுக்காகவும், அடுத்து, ஜவுளித் தொழிலில் பயன்படும் நார் உற்பத்தி மற்றும் அலங்காரம் செய்யவும் பயிரிடப்படுகிறது. வாழையைப் பாதிக்கும் உயிரியல் காரணிகளில் நூற்புழுகளுக்கு மிக முக்கியப் பங்குண்டு.…
More...
வாழையைத் தாக்கும் சுருள் வெள்ளை ஈக்கள்!

வாழையைத் தாக்கும் சுருள் வெள்ளை ஈக்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 மதுரை மாவட்டத்தின் மதுரைக் கிழக்கு, மேற்கு வட்டாரங்களில் உள்ள வாழைகளில், குறிப்பாக, தென்னந்தோப்புகளில் உள்ள வாழைகளில் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகமாக உள்ளது.  பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சி முட்டை: வாழையிலையின் அடியில் சுருள்…
More...
வாழையைத் தாக்கும் நோய்களும் தீர்வுகளும்!

வாழையைத் தாக்கும் நோய்களும் தீர்வுகளும்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வாழை பயிரிடப்படுகிறது. இதைப் பல்வேறு நோய்கள் தாக்கிச் சேதத்தை ஏற்படுத்துகின்றன. அந்த நோய்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளை இங்கே பார்க்கலாம். பனாமா வாடல் நோய் அறிகுறிகள்: இந்நோய் தாக்கிய வாழையில்…
More...