வேளாண்மை

மண்புழு உரத் தயாரிப்பும் அதன் பயன்களும்!

மண்புழு உரத் தயாரிப்பும் அதன் பயன்களும்!

பழங்காலத்தில் விவசாயமானது இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி செய்யப்பட்டு வந்தது. அதனால், நிறைவான உற்பத்திக் கிடைத்ததுடன் மண்வளமும் காக்கப்பட்டது. ஆனால், இன்றைய சூழலில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, அதிக விளைச்சலைத் தரக்கூடிய, இரசாயன உரங்களால் கூடுதல் பயனைத் தரக்கூடிய…
More...
மருந்துக் கத்தரி சாகுபடி!

மருந்துக் கத்தரி சாகுபடி!

சிலவகை மருந்துப் பயிர்கள், ஸ்டிராய்டு மருந்துப் பொருள்களைத் தயாரிக்கப் பயன்படுகின்றன. இவற்றின் காய்களிலும் விதைகளிலும் சொலாசொடின் ஆல்கலாய்டுகள் உள்ளன. சொலாசொடின் ஆல்கலாய்டுகள் டெஸ்டோஸ்ட்டிரோன் மற்றும் கார்டிக்கோ ஸ்டிராய்டு மருந்துகள் தயாரிப்பில் பயன்படுகின்றன. இந்த மருந்து வகைகள் உடலில் ஏற்படும் வலியை உடனடியாகக்…
More...
பயிர்ப் பாதுகாப்பு மருந்துகளைக் கையாளும் முறைகள்!

பயிர்ப் பாதுகாப்பு மருந்துகளைக் கையாளும் முறைகள்!

தமிழ்நாட்டில் பெரும்பாலான விவசாயிகள் பயிர்ப் பாதுகாப்பில் அதிகக் கவனம் செலுத்துகின்றனர். இவ்வகையில், பூச்சி மற்றும் நோய்கள் மேலாண்மையில், நச்சு மருந்துகளைக் கையாளும் போது, தங்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகள் எதையும் மேற்கொள்வதில்லை. இதனால், பெரும் பின்விளைவுகள் ஏற்படக் கூடும் என்பதை அவர்கள் கவனத்தில்…
More...
மகசூலைப் பெருக்க உதவும் த.வே.ப.க. வளர்ச்சி ஊக்கிகள்!

மகசூலைப் பெருக்க உதவும் த.வே.ப.க. வளர்ச்சி ஊக்கிகள்!

தமிழ்நாட்டில் அதிகமாகப் பயிரிடப்படும் பயிர்களில், கரும்பு, மணிலா, பயறுவகைப் பயிர்கள், மக்காச்சோளம், பருத்தி போன்றவை முக்கியமானவை. இவற்றில், சத்துகள் மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளைச் சரியான பருவத்தில், சரியான அளவில் இலை வழியாகத் தெளிப்பதன் மூலம் மகசூல் அதிகமாகும். இலைவழித் தெளிப்பின்…
More...
விதைகளைச் சேமிப்பது எப்படி?

விதைகளைச் சேமிப்பது எப்படி?

வேளாண்மையில், விதை உற்பத்தியில் எத்தகைய கவனம் தேவையோ அதேயளவு கவனம், அடுத்த விதைப்புப் பருவம் வரை விதைகளைச் சேமித்து வைப்பதிலும் தேவைப்படுகிறது. தரமான விதை உற்பத்தி என்பது, விதைகளை விதைப்பதில் தொடங்கி, நன்கு பராமரித்து நல்வித்தாக அறுவடை செய்தலில் முடியும். ஏனெனில்,…
More...
குறைந்த மழையிலும் விளையும் ஏ.டி.எல்.1 பனிவரகு!

குறைந்த மழையிலும் விளையும் ஏ.டி.எல்.1 பனிவரகு!

வானம் பார்த்த பூமியில், பருவமழை பொய்ப்பதோ, தாமதித்துப் பெய்வதோ, குறைவாகப் பெய்வதோ புதிதல்ல. ஆனாலும், ஆடி மழை ஆவணியில் பெய்தாலும் மனம் சோர்ந்திடத் தேவையில்லை. அதற்கும் ஒரு மாற்றுப்பயிர் உண்டு. பனிவரகு என்று பெயர். 70-75 நாட்களில் விளைந்து அறுவடைக்கு வந்து…
More...