Articles

மீன் வளர்ப்புக் குளக்கரையில் காய்கறி உற்பத்தி!

மீன் வளர்ப்புக் குளக்கரையில் காய்கறி உற்பத்தி!

செய்தி வெளியான இதழ்: 2020 நவம்பர். ஒருங்கிணைந்த பண்ணையம் என்பது, சிறு குறு விவசாயிகளின் சிக்கல்களைத் தீர்க்கும் முழுமையான அணுகுமுறை. இந்த விவசாயிகளுக்கு வேலை வாய்ப்பு, அதன் மூலம் போதிய வருமானம் என்னும் நிலையை உருவாக்கி, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில்,…
More...
இளங்காளையை இப்படித்தான் வளர்க்கணும்!

இளங்காளையை இப்படித்தான் வளர்க்கணும்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2017 ஒரு காளை பண்ணையில் அரை மடங்கு என்பது முதுமொழி. காளையின் இனப்பெருக்கத் திறன், அதன் மரபியல் பண்பை மட்டும் சார்ந்திராமல், உணவு மற்றும் பராமரிப்பையும் சார்ந்தே இருக்கும். காளையை மரபியல் அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.…
More...
தமிழகத்தில் விளையும் பாரம்பரிய நெல் இரகங்கள்!

தமிழகத்தில் விளையும் பாரம்பரிய நெல் இரகங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 இந்தியாவில் நெடுங்காலமாக நெல் சாகுபடி நடந்து வருகிறது. இலட்சத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் இரகங்கள் பயிரிடப்பட்டதாகக் குறிப்புகள் கூறுகின்றன. இந்த நெல் இரகங்கள், அந்தந்தப் பகுதிக்கேற்ற தட்பவெப்ப நிலையைத் தாங்கி வளரும் தன்மையில் இருந்தன.…
More...
ஏக்கருக்குப் பத்தாயிரம் ரூவா கையில நிக்கும்!

ஏக்கருக்குப் பத்தாயிரம் ரூவா கையில நிக்கும்!

விவசாயி சு.தங்கவேலுவின் நிலக்கடலை சாகுபடி அனுபவம் கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 தமிழ்நாட்டில் பரவலாகப் பயிரிடப்படும் எண்ணெய் வித்துப் பயிர் நிலக்கடலை. மானாவாரி நிலத்திலும், பாசன நிலத்திலும் விளையக் கூடியது. முறையாகப் பயிர் செய்தால் நல்ல மகசூலை எடுக்கலாம். அண்மையில்,…
More...
பாதுகாக்கப்பட வேண்டிய பனிச்சிறுத்தைகள்!

பாதுகாக்கப்பட வேண்டிய பனிச்சிறுத்தைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 பனிச்சிறுத்தை, ஓரளவு பெரிய பூனை இனத்தைச் சேர்ந்தது. இது எவ்வகையைச் சேர்ந்தது என்பது குறித்த கருத்து மாறிக்கொண்டே இருக்கிறது. இன்னும் துல்லியமான ஆய்வு முடிவு கிடைக்கவில்லை. பனிச்சிறுத்தைகள் மத்திய மற்றும் தெற்காசிய மலைகளில், அதாவது,…
More...
மருத்துவக் குணமுள்ள குடம் புளி!

மருத்துவக் குணமுள்ள குடம் புளி!

செய்தி வெளியான இதழ்: 2020 நவம்பர். கேரள மக்களின் சமையலில் முக்கிய இடம் வகிப்பது குடம் புளி. குறிப்பாக, அங்கே மீனைச் சமைக்க, குடம் புளி பரவலாகப் பயன்படுகிறது. இந்தப் புளியைத் தான் நம் முன்னோரும் பயன்படுத்தி உள்ளனர். காலப்போக்கில் நாம்…
More...
பயறு வகைகளில்  உற்பத்தியைப் பெருக்குதல்!

பயறு வகைகளில் உற்பத்தியைப் பெருக்குதல்!

செய்தி வெளியான இதழ்: 2020 நவம்பர். பயறு வகைகளில் புரதச்சத்து மிகுந்துள்ளது. இந்தப் புரதம் நம் உடல் வளர்ச்சிக்கு, அறிவாற்றலுக்கு மிகவும் அவசியம். தானிய வகைகளில் உள்ள புரதத்தை விட, பயறு வகைகளில் 2-3 மடங்கு மிகுதியாக உள்ளது. மேலும், பயறு…
More...
வில்வ மரம்!

வில்வ மரம்!

கோயில் மரமாக விளங்கும் வில்வ மரம் பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்ட மருத்துவ மரமாகவும் திகழ்கிறது. மருத்துவக் குணங்கள்: முற்றிய வில்வக்காய் செரிக்கும் ஆற்றல் கூடவும், செரிமான உறுப்புகள் சீராக இயங்கவும் உதவும். வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பைத் தீர்க்கும். பழம் உடலுக்கு…
More...
தென்னையில் கிடைக்கும் மதிப்புக்கூட்டுப் பொருள்கள்!

தென்னையில் கிடைக்கும் மதிப்புக்கூட்டுப் பொருள்கள்!

நம் நாட்டின் முக்கிய வணிகப் பயிரான தென்னை, கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் தென்னை வளர்ச்சித் திட்டத்தின் பயனாக, தென்னந் தோப்புகள் கூடிக்கொண்டே உள்ளன. வீரிய ஒட்டு இரகங்களை வளர்ப்பதால், விளைச்சல் அதிகமாக உள்ளது. அதனால்,…
More...
நேரடி நெல் விதைப்பு!

நேரடி நெல் விதைப்பு!

நம் நாட்டில் நாற்று விட்டு நடும் முறையில் தான் நெல் சாகுபடி நடந்து வருகிறது. ஆனால், நீர் மற்றும் வேலையாட்கள் பற்றாக்குறை மற்றும் அதிகக் கூலியால், சரியான பருவத்தில் நெல்லைப் பயிரிட முடிவதில்லை. எனவே, மாற்று முறைகளைக் கையாள வேண்டிய நிலையில்…
More...
இ-நாம் சந்தையின் ஓராண்டு சாதனை: 2,872 டன் விளைபொருள்கள் விற்பனை!

இ-நாம் சந்தையின் ஓராண்டு சாதனை: 2,872 டன் விளைபொருள்கள் விற்பனை!

திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், தேசிய மின்னணு வேளாண் சந்தைத் (E-Nam) திட்டம் தொடங்கிய 01.04.2023 முதல், இன்று வரையான ஓராண்டில், 56 வகையான, 2,872 டன் விளை பொருள்கள் ரூ.8.76 கோடிக்கு விற்றுத் தரப்பட்டு உள்ளன. விற்பனை செய்யப்பட்ட விளை…
More...
மண்வளம் பெருக்கும் பசுந்தாள் உரங்கள்!

மண்வளம் பெருக்கும் பசுந்தாள் உரங்கள்!

மண்வளம் என்பது, அதிலுள்ள இயற்கை, பௌதிக, உயிரியல் பண்புகளைப் பொறுத்து அமைவது. இந்த மூன்றையும் மாற்றுவதில், கரிமப் பொருள்கள் என்னும் அங்ககப் பொருள்களும், தழைச்சத்தும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே, மண்வளம் மேம்பட, நிலத்தில் கரிமப் பொருள் மற்றும் தழைச் சத்தின்…
More...
சத்துகள் நிறைந்த காளான் !

சத்துகள் நிறைந்த காளான் !

காளான் ஏழைகளின் இறைச்சியாகும். ஏனெனில், இறைச்சியில் உள்ள புரதத்தைப் போலவே, காளானிலும் முழுமையான புரதம் உள்ளது. நார்ச்சத்து மிகுந்த காளான் எளிதில் செரிக்கும். மேலும், கொழுப்பும், மாவுச்சத்தும் குறைவாக இருப்பதால், பெரியவர், சிறியவர் அனைவரும் விரும்பி உண்ணலாம். இதயநோய், இரத்தழுத்தம், மலச்சிக்கல்…
More...
மீன் உணவின் நன்மைகள்!

மீன் உணவின் நன்மைகள்!

புரதச்சத்து மிகுந்தும், கொழுப்புச்சத்துக் குறைந்தும் உள்ள மீன் உணவு, பல்வேறு நன்மைகளைத் தருவதாக உள்ளது. மீனில் சராசரியாக 20 சதம் புரதம் உள்ளது. இதைத் தவிர, மற்ற விலங்குகளில் உள்ளதை விட மீனில் கொழுப்புக் குறைவாகவும், நன்மையைத் தரும் ஒமேகா-3, கொழுப்பு…
More...
வீரிய ஒட்டு மக்காச்சோள விதை உற்பத்தி!

வீரிய ஒட்டு மக்காச்சோள விதை உற்பத்தி!

அதிக மகசூலைத் தரும் கோ.6 மக்காச்சோளம் வீரிய ஒட்டு இரகமாகும். ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மட்டுமே இந்த விதை உற்பத்தியில் பயன்படுகின்றன. இந்த இரண்டும் ஒரே சமயத்தில் பூக்கும் பருவத்தை அடைவதால், வீரிய ஒட்டு விதையை மிக எளிதாக…
More...
நோயெதிர்ப்பு சக்தியைத் தரும் உணவுகள்!

நோயெதிர்ப்பு சக்தியைத் தரும் உணவுகள்!

உடலில் நோயெதிர்ப்பு அமைப்பு என்பது, தீமை செய்யும் நுண் கிருமிகளின் பிடியில் இருந்து உடலைக் காக்கக் கூடியது. இதை வலுப்படுத்த, சத்தான உணவுகள் மிகவும் அவசியம். தினமும் சத்துள்ள உணவுகளை உண்பதன் மூலமே நோயெதிர்ப்பு ஆற்றல் உருவாகும். நல்ல உணவு என்பது,…
More...
வாசனைப் பொருள்களின் மருத்துவப் பண்புகள்!

வாசனைப் பொருள்களின் மருத்துவப் பண்புகள்!

பழங்காலம் முதல் நமது அன்றாட உணவில் பலவகையான வாசனைப் பொருள்களைப் பயன்படுத்தி வருகிறோம். இவை உணவின் சுவை மற்றும் மணத்தைக் கூட்டுவதுடன் பசியையும் துண்டுகின்றன. நீண்ட காலமாக நடைபெற்ற ஆய்வில், சில வாசனைப் பொருள்கள்; இதயநோய், நீரிழிவு மற்றும் புற்று நோயைத்…
More...
மருத்துவக் குணங்கள் நிறைந்த துளசி!

மருத்துவக் குணங்கள் நிறைந்த துளசி!

இந்தியர் அனைவரும் அறிந்த புனிதமான தாவரம் துளசி. தாவரங்கள் தமது தனிப்பட்ட குணங்களால், பலவகைகளில் நமக்குப் பயன்படுகின்றன. இவற்றின் அரிய பயன்களை நம் முன்னோர்கள் நமக்கு உணர்த்தி உள்ளனர். தாவரங்களின் தன்மைக்கு ஏற்ப, அவற்றைப் பல பிரிவுகளாக வகைப்படுத்தி உள்ளனர். அவற்றில்…
More...