பாலில் நமக்குத் தேவையான சத்துகள் அனைத்தும் இருப்பதால், இதைச் சமச்சீர் உணவு என்கிறோம். இதிலுள்ள கொழுப்புச் சத்து எளிதில் செரிப்பதால், இதை எல்லா வயதினரும் பருகலாம். தினமும் பால் அல்லது பால் பொருள்களை எடுத்துக் கொண்டால், நம் உடலுக்குத் தேவையான சத்துகளைப்…
கேள்வி: கிடா ஆடு வளர்ப்புத் தொடர்பான ஆலோசனை தேவை. - சே.சாந்தி, பெரம்பலூர். பதில்: அம்மா, கிடா வளர்ப்பு என்பது, ஆடு வளர்ப்பைப் போன்றது தான். அதற்கான விளக்கம் இங்கேயுள்ள கட்டுரையில் உள்ளது. படியுங்கள். நன்றி! https://pachaiboomi.in/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d/ கேள்வி: மாட்டுப் பண்ணை…
கோழியின் எச்சம் சிறந்த இயற்கை உரமாகும். ஆயிரம் கோழிகள் மூலம் தினமும் 125 கிலோ எச்சம் கிடைக்கும். இதில், நைட்ரஜன் மிகுதியாக இருப்பதால், இதை அப்படியே பயிர்களுக்கு இடக்கூடாது. இதை மட்க வைத்து இட வேண்டும். மட்கிய கோழியெருவில், 3 சதம்…
கரும்புக்குக் கிடைக்க வேண்டிய சூரியவொளி, உரம் மற்றும் நீரை, களைகள் பங்கிடுவதால், கரும்பு மகசூல் 33 சதம் வரை குறைகிறது. இவ்வகையில், இந்தியாவில் ஆண்டுதோறும் களைகளால் ஏற்படும் பொருளாதாரச் சேதம் சுமார் 1,980 கோடி ரூபாயாகும். இந்தக் களைகள், பூச்சி மற்றும்…
துல்லியப் பண்ணையத் திட்டம் என்பது, நவீன வேளாண் உத்திகள் மூலம், தரமான பொருள்களை உற்பத்தி செய்து, சந்தைகளுடன் இணைக்கும் புதிய பண்ணைய முறை. இம்முறையில் நீர், உரம், பூச்சிக் கொல்லிகள், ஒவ்வொரு பயிரின் வளர்ச்சிப் பருவத்தின் தேவைக்கேற்ப அளிக்கப்படும். தமிழ்நாடு துல்லியப்…
விவசாயிகளுக்கு உதவும் தோழனாகக் கால்நடைகள் காலம் காலமாகத் திகழ்ந்து வருகின்றன. நமது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களின் வாழ்க்கை ஆதாரங்களாக, விவசாயமும் கால்நடை வளர்ப்பும் உள்ளன. வறட்சி மற்றும் இயற்கைப் பேரழிவுகளால் விவசாயம் நலியும் போதெல்லாம்,…
நெற்பயிருக்குத் தேவையான சத்துகள் பெரும்பாலும் இரசாயன உரங்கள் மூலம் இடப்படுகின்றன. இவற்றைத் தொடர்ந்து இட்டால் மண்ணிலுள்ள நன்மை தரும் நுண்ணுயிர்கள் வெகுவாகப் பாதிக்கப்படும்; சுற்றுச்சூழல் மாசடையும்; நமது உடல் நலமும் கெடும். மேலும், மத்திய அரசு மானியத்தைக் குறைத்ததால், உர விலையும்…
இறைச்சியைப் பதப்படுத்தல் மற்றும் பையகம் செய்வதில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால், எளிமையான மற்றும் சேமிப்புக் காலம் நீட்டிக்கப்பட்ட இறைச்சிப் பொருள்கள் தயாரிப்பில் ஒரு புரட்சி ஏற்பட்டுள்ளது. இன்றைய உணவுப் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், உடனே உண்ணும் இறைச்சிப் பொருள்கள், உடனே சமைத்து உண்ணும்…
கேள்வி: பத்து வெள்ளாடுகளை வளர்க்க எந்த அளவு கொட்டகை அமைக்க வேண்டும்? - ஆ.செ.ஜெயபிரகாஷ், ஆதனூர். பதில்: அய்யா, உங்களுக்கான விளக்கம் இங்கேயுள்ள கட்டுரையில் உள்ளது. https://pachaiboomi.in/5774-2/ கேள்வி: குதிரைவாலி விதை தேவை. எங்கே கிடைக்கும்? - இராஜமாணிக்கம், முகையூர், விழுப்புரம்…
எந்தக் காலத்துக்கும் ஏற்ற சாகுபடி என்றால், அது குதிரைவாலி சாகுபடி தான். குதிரைவாலிப் பயிர், கடும் வறட்சியையும் தாங்கி வளரும். தொடர் மழையிலும் பயிரிடலாம். குதிரைவாலிப் பயிர், வறட்சி மற்றும் உவர்ப்புத் தன்மையைத் தாங்கி வளரும். மிகக் குறைந்த நீரே போதுமானது.…
தமிழ்நாட்டில் சராசரியாக 20 இலட்சம் ஏக்டரில் நெல் பயிரிடப்படுகிறது. இதில் 27 சதப் பரப்பில், சம்பா பருவத்தில் பயிரிடப்படுகிறது. தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில், அதிகளவில் குறுவையில் பயிரிடப்படுகிறது. தற்போது சம்பா நெல் சாகுபடிப் பரப்புக் குறைந்து…
தமிழ்நாட்டில் மானாவாரியில் 30 இலட்சம் எக்டர் நிலப்பரப்பில் சாகுபடி நடக்கிறது. இதில் பெரும்பகுதி செம்மண் நிலமாகும். மானாவாரி விவசாயம், நிச்சயமற்ற மழையை மட்டுமே நம்பியுள்ளது. ஆனால், இந்த மழை எல்லா ஆண்டுகளிலும் ஒரே சீராகப் பெய்வதில்லை. இந்நிலையில் பெய்யும் மழைநீரைச் சிறிதும்…
நமது நாட்டில் காய்கறிகள் உற்பத்தி, சீராக அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம், அதிக விளைச்சல் திறனுள்ள காய்கறி வகைகள் மற்றும் புதிய சாகுபடி உத்திகளாகும். ஆனால், பறித்த காய்கறிகளை உடனே விற்கா விட்டால், அழுகி அதிக இழப்பு ஏற்படும் என்பதால்,…
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, கும்மிடிப்பூண்டி போன்றவை, கடற்கரைக் கால்வாய் மற்றும் ஏரிப்பாசனத்தின் அருகில் இருப்பதால், இங்குள்ள விளை நிலங்கள் பெரும்பாலும், களர் மற்றும் உவர் தன்மையில் உள்ளன. இவற்றில் நெல் தான் சாகுபடி செய்யப்படுகிறது. மண்ணிலுள்ள உப்புகள் நிலத்தின் மேற்பரப்பில்…
இந்த மண்ணில் எண்ணற்ற நுண்ணுயிர்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து வாழ்ந்து வருகின்றன. இவற்றின் செயல்களால் பயிர்களுக்குப் பேரூட்டங்கள், நுண்ணூட்டங்கள், சீராகவும், தொடர்ந்தும் கிடைக்கின்றன. பெருகி வரும் மக்கள் தொகையும், குறுகி வரும் விளைநிலப் பரப்பும், மகசூலைப் பெருக்க வேண்டிய பணியை விஞ்ஞானிகளிடம்…
வெள்ளாடு வளர்ப்பு, மற்ற கால்நடைகள் வளர்ப்பைக் காட்டிலும், அதிக இலாபம் தரும் தொழிலாகும். ஊரக வேலை வாய்ப்பை உருவாக்கி, வறுமை ஒழிப்புக்குத் துணையாக விளங்குவதில், வெள்ளாடு சிறந்து விளங்குகிறது. இந்தியாவில் ஏழைகளின் பசு எனப்படும் வெள்ளாடு, ஐரோப்பிய நாடுகளில் பச்சிளம் குழந்தைகளுக்குப்…