கால்நடைகளைப் பாதிக்கும் தீவன நச்சுகள்!
பசுந்தீவனப் பயிர்கள் மூலம் கால்நடைகளைத் தாக்கும் முக்கிய நச்சு, ஹைட்ரோ சைனைடு அல்லது புருசிக் அமில நச்சு ஆகும். இது, முக்கியத் தீவனப் பயிர்களான, சோளம், மக்காச்சோளம், கரும்புத்தோகை, மரவள்ளித் தழை ஆகியவற்றில் உள்ளது. இந்த நச்சு, 100 கிலோ தீவனத்தில்…