My page - topic 1, topic 2, topic 3

Articles

கோழிகளுடன் மீன் வளர்ப்பு!

கோழிகளுடன் மீன் வளர்ப்பு!

கோழிகளுடன் மீன்களை வளர்ப்பது சிறந்த முறையாகும். ஒரு எக்டர் குளத்தில் 200-250 கோழிகள் வரையில் வளர்க்கலாம். ஒவ்வொரு கோழியும் ஆண்டுக்கு 200-250 முட்டைகளை இடும். கோழிக்கழிவில், 25.5 சதம் அங்ககப் பொருள்கள், 1.63 சதம் நைட்ரஜன், 0.83 சதம் பொட்டாசியம், 1.54…
More...
காளான் என்னும் சத்துமிகு உணவு!

காளான் என்னும் சத்துமிகு உணவு!

காளான் இயற்கை நமக்கு அளித்த இனிய படைப்பு. பூசண வகையைச் சேர்ந்த காளான், பச்சையம் இல்லாத தாவரமாகும். உலகமெங்கும் பல்வேறு கால நிலைகளில் காளான்கள் இயற்கையாகவே தோன்றுகின்றன. ஒரு சில நச்சுக் காளான்களைத் தவிர, மற்றவை உணவாகப் பயன்படுத்த உகந்தவை. அனைத்துக்…
More...
கிடேரிகளில் இனப்பெருக்க மேலாண்மை!

கிடேரிகளில் இனப்பெருக்க மேலாண்மை!

விவசாயமும் விவசாயிகளின் வாழ்வும் மேம்படத் துணை நிற்பவை கால்நடைகள். ஆடு, மாடு என விவசாயப் பணிகளோடு இணைந்துள்ள இந்தக் கால்நடைகளை, புதுப்புது நோய்கள் தாக்குவது, சரியான நேரத்தில் அவற்றுக்குச் சிகிச்சையளிக்க முடியாமல் போவது, சினைப் பிடிப்பில் சிக்கல் ஏற்படுவது போன்றவற்றால், விவசாயிகள்…
More...
பயறு வகை சாகுபடி!

பயறு வகை சாகுபடி!

பயறு வகைகளில் குறைவான மகசூலே கிடைத்து வருகிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள், பயறு வகைகளைப் பெருமளவில் மானாவாரிப் பயிராக விதைப்பதும், வளங்குன்றிய நிலங்களில் பயிரிடுவதும், தரமான விதைகளை விதைக்காமல் விடுவதும், பூக்கும் போது பூ மற்றும் இளங் காய்கள்…
More...
நெற்பயிரைத் தாக்கும் செம்புள்ளி நோய்!

நெற்பயிரைத் தாக்கும் செம்புள்ளி நோய்!

நெல் விளையும் எல்லா நாடுகளிலும் இந்நோய் அதிகமாக உள்ளது. வெப்பக் காலத்தில் தீவிரமாகப் பரவும் இந்நோய், 1919 ஆம் ஆண்டு இந்தியாவில் தோன்றியது. இதன் கடும் தாக்கத்தால் தான் 1942 ஆம் ஆண்டில் வங்கத்தில் பஞ்சம் ஏற்பட்டது. இந்நோயைப் பற்றி விரிவாகப்…
More...
அரோவனா மீன் வளர்ப்பு!

அரோவனா மீன் வளர்ப்பு!

உலகிலேயே விலை உயர்ந்த மற்றும் பிரபலமான வண்ண மீன்களுள் ஒன்று ஆசிய அரோவனா. கிழக்காசிய வெப்ப மண்டல நன்னீர்ப் பகுதியில் மிகுந்து வாழும் இம்மீன், சீன டிராகன் மீனைப் போல இருப்பதால், டிராகன் மீன் எனவும் அழைக்கப்படுகிறது. ஒளிரும் நிறம், பெரிய…
More...
ஆட்டுப் புழுக்கை என்னும் அங்கக உரம்!

ஆட்டுப் புழுக்கை என்னும் அங்கக உரம்!

ஆட்டெரு அவ்வருசம், மாட்டெரு மறுவருசம் என்பது பழமொழி. ஏனெனில், ஆட்டுப் புழுக்கையை உடனடியாகப் பயிருக்கு உரமாக இடலாம். ஆனால், மாட்டுச் சாணத்தை, அடுத்த ஆண்டில் தான் பயன்படுத்த முடியும். அங்கக வேளாண்மைக்கு முன்னுரிமை தரும் இந்தக் காலத்தில், ஆட்டெருவின் சிறப்புகளைத் தெரிந்து…
More...
கிசான் கிரெடிட் கார்டு – விவசாயக் கடன் அட்டை!

கிசான் கிரெடிட் கார்டு – விவசாயக் கடன் அட்டை!

கிசான் கிரெடிட் கார்டு என்னும் விவசாயக் கடன் அட்டைத் திட்டம், 1998 ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. கிசான் கிரெடிட் கார்டு நோக்கம் கடனில் சிக்கியுள்ள விவசாயிகளுக்குத் தேவையான நிவாரணம் வழங்கும் நோக்கில், ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு என்னும்…
More...
முந்திரி மரம்!

முந்திரி மரம்!

செய்தி வெளியான இதழ்: 2020 டிசம்பர். போர்த்துக்கீசியர் மூலம் இந்தியாவுக்கு வந்த முந்திரி மரம், வறட்சியைத் தாங்கி வளரும் வெப்ப மண்டலப் பயிராகும். எல்லா மண்ணிலும், தரிசு நிலங்களிலும் வளர்வதால், இது, தரிசு நிலத்தின் தங்கம் எனப்படுகிறது. இந்தியா, வியட்நாம், நைஜீரியா,…
More...
சோளம் சாகுபடி!

சோளம் சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2020 டிசம்பர். இந்தியாவில் நெல், கோதுமைக்கு அடுத்த முக்கிய உணவுப் பொருள் சோளம் ஆகும். இது, புல் வகையைச் சேர்ந்த ஒருவிதையிலைத் தாவரம். சோளத்தில் மாவுச்சத்து, புரதம், நார்ச்சத்து, உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் மிகுந்தும், கொழுப்புச் சத்துக்…
More...
கொள்ளு என்னும் கானப்பயறின் நன்மைகள்!

கொள்ளு என்னும் கானப்பயறின் நன்மைகள்!

கொள்ளு என்னும் கானப்பயறு பயறுவகை உணவுப் பொருளாகும். இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட கானப்பயறு, தமிழ்நாடு மற்றும் கர்நாடக மக்களின் அன்றாட உணவில் இடம் பெற்று வருகிறது. பழங்காலத்தில் குதிரைக்கு உணவாகக் கானப்பயறு இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. அதிக வேகத்தையும் சக்தியையும் வழங்கி,…
More...
வெள்ளத்தில் சிக்கிய நெற்பயிரைப் பாதுகாத்தல்!

வெள்ளத்தில் சிக்கிய நெற்பயிரைப் பாதுகாத்தல்!

செய்தி வெளியான இதழ்: 2020 டிசம்பர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் நெற்பயிரை, தகுந்த உத்திகளைக் கையாள்வதன் மூலம் காப்பாற்ற முடியும். இளம் பயிர் மழைநீரில் மூழ்கிப் பாதிக்கப்பட்டு இருந்தால், அதே இரக நாற்றுகளை நடவு செய்து, பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும்.…
More...
நெல்லுக்குப் பயன்படும் உயிர் உரங்கள்!

நெல்லுக்குப் பயன்படும் உயிர் உரங்கள்!

அசோலா, நீலப்பச்சைப்பாசி, அசோஸ் பயிரில்லம், பாஸ்போ பேக்டீரியம் ஆகிய உயிர் உரங்கள் நெல்லுக்குப் பயன்படுகின்றன. இவற்றை இட்ட நெல் வயல்களில் செலவு குறைகிறது, நிலவளம் காக்கப்படுகிறது, களை கட்டுப்படுகிறது, விரைவில் மட்குகிறது, பயிரின் வளர்ச்சிக்குத் தேவையான தழைச்சத்துச் சீராகக் கிடைக்கிறது, அதிக…
More...
அவுரி!

அவுரி!

செய்தி வெளியான இதழ்: 2020 டிசம்பர். அவுரி என்பது ஒரு மூலிகைப் பயிராகும். இதற்கு நீலி என்னும் பெயரும் உண்டு. இச்செடி, வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறந்த பசுந்தாள் உரமாகவும், 18 வகை நஞ்சை நீக்கும் மருந்தாகவும் விளங்குகிறது. இதை…
More...
மண் புழுக்கள்!

மண் புழுக்கள்!

உலகில் வாழும் கோடிக்கணக்கான உயிரினங்களில், உழவனின் நண்பன் எனப்படும் மண் புழுக்களும் அடங்கும். உலகெங்கிலும் 3,627 மண்புழு வகைகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 500க்கும் மேற்பட்ட சிற்றினங்களும், 67 பேரினங்களும், 10 குடும்பங்களின் கீழ் உள்ளன. உருளையைப் போன்ற உடல் வளைய…
More...
தாதுகள் நிறைந்த புளிச்ச கீரை!

தாதுகள் நிறைந்த புளிச்ச கீரை!

இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் வளரும் கீரைகளில் ஒன்று புளிச்ச கீரை. இதன் புளிப்புச் சுவையால் இப்பெயர் பெற்றது. பச்சைத் தண்டு மற்றும் சிவப்புத் தண்டுப் புளிச்ச கீரை எனவும், வெள்ளைப்பூ மற்றும் சிவப்புப்பூ புளிச்சை கீரை எனவும், செம்புளிச்சை, கரும் புளிச்சை…
More...
காவிரிப் பாசனப் பகுதியில் காய்கறிப் பயிர்கள்!

காவிரிப் பாசனப் பகுதியில் காய்கறிப் பயிர்கள்!

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, கடலூர், புதுக்கோட்டை ஆகிய ஆறு மாவட்டங்களில், 14.47 இலட்சம் எக்டர் நிலங்கள் காவிரிப் பாசனப் பகுதியாகும். இது தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் 11.13 சதமாகும். இந்தப் பகுதியில் ஆண்டுக்கு 1053 மி.மீ. மழை பெய்கிறது. கடந்த சில…
More...
பருவக் காற்றுகள்!

பருவக் காற்றுகள்!

பருவக் காற்றுகள் வெப்ப மண்டலப் பகுதிகளில் வீசுகின்றன. இவை வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டல நிலப்பரப்பிலும், கடலின் மேற்பரப்பிலும் ஏற்படும் வேறுபட்ட வெப்ப நிலைகளால் உருவாகின்றன. இந்தக் காற்றுகளால் மழைப் பொழிவும் உண்டாகிறது. தெற்காசியா, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, வடக்கு…
More...
பொன்மீன் வளர்ப்பு!

பொன்மீன் வளர்ப்பு!

உலகில் முதன் முதலாக வளர்த்து இனப்பெருக்கம் செய்யப்பட்ட அலங்கார மீன், Carassius auratus என்னும் பொன் மீனாகும். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே, சீனாவில் பொன்மீன் வளர்ப்புத் தொடங்கி விட்டது. ஆனால், 1603 இல் தான் இந்த மீனினம், ஜப்பானிலும், 1611 இல்…
More...
Enable Notifications OK No thanks