Articles

மக்காச்சோளத்தைத் தாக்கும் நோய்கள்!

மக்காச்சோளத்தைத் தாக்கும் நோய்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 மார்ச். தெற்கு மெக்சிகோவில் தோன்றிய மக்காச்சோளம் உலகம் முழுவதும் பரவியுள்ளது. அதீத சத்துகளைக் கொண்ட இது, உலகில் முக்கிய உணவுப் பயிராக, கோதுமை, நெல்லுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க, அண்மைக் காலமாக…
More...
மண்ணை வளமாக்கும் மண்புழு உரம்!

மண்ணை வளமாக்கும் மண்புழு உரம்!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. மண்புழு உரம் என்பது, மண் புழுக்களின் கழிவைக் குறிக்கும். மண் புழுக்கள் உண்ணும் விவசாயக் கழிவுகளான, மட்கிய சாணம், இலைதழை போன்றவை, அவற்றின் குடல்களில் உயிர்வேதி மாற்றமடைந்த எச்சமாக வெளியேறும். இந்த எச்சத்தை, அதன்…
More...
ஆடுகளில் இயற்கை மருத்துவம்!

ஆடுகளில் இயற்கை மருத்துவம்!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஆடு வளர்ப்பு முக்கியப் பங்களிக்கிறது. குறைந்த இனப்பெருக்க இடைவெளி, கூடுதல் இனவிருத்தித் திறன், நல்ல விற்பனை வாய்ப்பு ஆகியவற்றால், வெள்ளாடு வளர்ப்பு அதிகமாகி வருகிறது. மேலும், இந்தியாவில் உள்ள வெள்ளாடுகள்,…
More...
மிளகாயைத் தாக்கும் முக்கிய நோய்கள்!

மிளகாயைத் தாக்கும் முக்கிய நோய்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. உப்பும் காரமும் இல்லாத உணவை யாருக்கும் பிடிக்காது. அனைவருக்கும் பிடித்த இந்தக் காரத்தைத் தருவது மிளகாய். இந்த மிளகாய் சாகுபடியில், நாற்றங்காலில் தொடங்கி, காய்கள் வரையில், பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. அந்த நோய்களைப் பற்றியும்,…
More...
வெள்ளாடு வளர்ப்பு மேம்பட என்ன செய்ய வேண்டும்?

வெள்ளாடு வளர்ப்பு மேம்பட என்ன செய்ய வேண்டும்?

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. பசு, எருமைகளை விட, வெள்ளாடுகள் அதிகமாகப் பாலைக் கொடுக்கும் என்பது பலருக்குத் தெரியாது. ஒரேயளவு தீவனத்தில் ஆடுகள் 46 சத பாலையும், பசுக்கள் 38 சத பாலையும் உற்பத்தி செய்கின்றன. நார்ச்சத்து உணவை, செம்மறி…
More...
சித்திரைப் பட்டத்துக்கு ஏற்ற எள் இரகங்கள்!

சித்திரைப் பட்டத்துக்கு ஏற்ற எள் இரகங்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. எண்ணெய் வித்துப் பயிர்களில் முக்கியமானது எள். இதன் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், பல்வேறு உயர் விளைச்சல் இரகங்களை வெளியிட்டு உள்ளது. அவற்றில், சித்திரைப் பட்டத்தில் பயிரிட ஏற்ற எள்…
More...
மக்களுக்கு உதவும் மண் புழுக்கள்!

மக்களுக்கு உதவும் மண் புழுக்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஜனவரி. உலகில் வாழும் கோடிக்கணக்கான உயிரினங்களில், உழவனின் நண்பன் எனச் சிறப்பாக அழைக்கப்படும் மண் புழுக்களும் அடங்கும். ரெனால்டஸ் (1994) கூற்றின்படி, உலகெங்கிலும் 3,627 மண்புழு வகைகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட சிற்றினங்களும்,…
More...
கோழிகள் கொத்திக் கொள்வது ஏன்!

கோழிகள் கொத்திக் கொள்வது ஏன்!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. நாட்டுக்கோழி வளர்ப்பு, மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இன்றளவும் கிராம மக்களின் பொருளாதாரம் மற்றும் புரதத் தேவையை, நாட்டுக் கோழிகள் பூர்த்தி செய்கின்றன. நாட்டுக்கோழி இறைச்சியின் மணம் மற்றும் சுவையால், நகரங்களில் நாட்டுக்…
More...
உலகப் புவிநாள் விழிப்புணர்வுக் கூட்டம்!

உலகப் புவிநாள் விழிப்புணர்வுக் கூட்டம்!

உலகப் புவிநாளை முன்னிட்டு, மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவியர், புலியூரான் வெள்ளாளர் நடுநிலைப் பள்ளியில், விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தினர். ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி, உலகப் புவி நாளாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வகையில், விருதுநகர் மாவட்டம்,…
More...
மீனவர்க்கு உதவும் தகவல் தொழில் நுட்பம்!

மீனவர்க்கு உதவும் தகவல் தொழில் நுட்பம்!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. தகவல் தொழில் நுட்பம் நமது அன்றாட வாழ்வில் மிக முக்கியத் தேவையாக இருந்து வருகிறது. காலையில் எழுவது முதல் இரவு உறங்குவது வரை, நமது ஒவ்வொரு செயலிலும் இதன் பங்கு நாளுக்கு நாள் அதிகமாகி…
More...
மருத்துவக் குணமிக்க நாகலிங்க மரம்!

மருத்துவக் குணமிக்க நாகலிங்க மரம்!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. நாகலிங்க மரம் (Couroupita guianensis) தென்னமெரிக்க வடபகுதி, வெப்ப வளைய அமெரிக்கா மற்றும் தென் கரிபியன் பகுதியைத் தாயகமாகக் கொண்டது. இந்த மர, லீசித்டைசே குடும்பத்தின் அங்கமாக உள்ளது. பிரேசில் நாட்டு மரத்துடன் தொடர்புடையது.…
More...
கருவூட்டலின் போது என்ன செய்ய வேண்டும்?

கருவூட்டலின் போது என்ன செய்ய வேண்டும்?

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. நல்ல நிலையில் இருக்கும் பசுக்கள் கூட, சில சமயங்களில் செயற்கை முறைக் கருவூட்டலில் சினையுறாது. இதற்கு முக்கியக் காரணம், கருவூட்டலின் போது சில முக்கியக் கூறுகளை அலட்சியம் செய்வது தான். எனவே, செயற்கை முறை…
More...
நெல்லியில் அதிக மகசூலுக்கான உத்திகள்!

நெல்லியில் அதிக மகசூலுக்கான உத்திகள்!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. நெல்லிக்காயின் மருத்துவக் குணங்களைத் தெரிந்து கொண்டதால், மக்கள் இதை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதனால், சந்தையில் நெல்லிக்கு அதிக மதிப்புள்ளது. எனவே, நெல்லி சாகுபடி விவசாயிகளால் விரும்பி செய்யப் படுகிறது. நெல்லி இரகங்களும் நடவும்…
More...
பால் உற்பத்தியைப் பெருக்கும் தீவனக் கலவைகள்!

பால் உற்பத்தியைப் பெருக்கும் தீவனக் கலவைகள்!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. கறவை மாடுகளுக்குத் தேவையான சத்துகள் மேய்ச்சல் மூலமும், நாம் அளிக்கும் பசுந்தீவனம், அடர்தீவனம், வைக்கோல் மூலமும் கிடைக்கின்றன. சரியான சத்துகள், கால்நடைகள் நலமுடன் இருக்க, உரிய நேரத்தில் சினையாகிப் பாலுற்பத்தியைப் பெருக்கத் துணை புரிகின்றன.…
More...
பன்றிகளைத் தாக்கும் நோய்கள்!

பன்றிகளைத் தாக்கும் நோய்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. சுத்தமில்லாச் சூழ்நிலையில் பன்றிகளை வளர்த்தால் நோய்கள் தாக்கும். தொற்று நோய்கள் நேரடியாக அல்லது மறைமுகமாகப் பரவி, அதிகப் பாதிப்பு மற்றும் இறப்பை ஏற்படுத்தும். தொற்று நோய்கள் வெவ்வேறு வகையான கிருமிகளால் உண்டாகும். எனவே, அந்த…
More...
புழுதியில் நேரடி நெல் விதைப்பு!

புழுதியில் நேரடி நெல் விதைப்பு!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. உலகளவில் 157 மில்லியன் எக்டரில் நெல் பயிராகிறது. இந்தியாவில் 43.95 மில்லியன் எக்டரில் பயிராகிறது. தமிழ்நாட்டில் சுமார் 1.79 மில்லியன் எக்டரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. புழுதியில் விதைத்த சேற்று நெல் இந்த முறையை,…
More...
ஜெயந்தி ரோகு மீன்!

ஜெயந்தி ரோகு மீன்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஜனவரி. மேம்பட்ட ரோகு மீன், ஜெயந்தி ரோகு எனப்படுகிறது. இது, அதிக உற்பத்தியைக் கொடுக்கிறது. இந்த ஜெயந்தி ரோகு மீன் உருவான விதம் குறித்து இங்கே காணலாம். உலக மக்களின் புரதத் தேவையைப் பூர்த்தி செய்வதில்,…
More...
பால் மாடுகள் சினைத் தரிப்பதற்கான வழிமுறைகள்!

பால் மாடுகள் சினைத் தரிப்பதற்கான வழிமுறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஜனவரி. பசுக்களும், எருமைகளும் ஆண்டுக்கொரு முறை ஈன வேண்டும். அப்படி ஈன்றால் தான் தொடர்ந்து பயன் பெற முடியும். அதிகளவில் பாலைத் தரும், ஜெர்சி, பிரிஸியன் கலப்பின மாடுகள் மூலம், தொடர்ந்து பாலைப் பெற வேண்டுமெனில்,…
More...
முருங்கையைத் தாக்கும் பூச்சிகள்!

முருங்கையைத் தாக்கும் பூச்சிகள்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஜனவரி. முருங்கையின் வெவ்வேறு பாகங்களைப் பலவகையான பூச்சிகள் தாக்கிச் சேதத்தை உண்டாக்கி மகசூலைக் குறைக்கின்றன. அவற்றில், மொட்டுத் துளைப்பான், சாற்றை உறிஞ்சும் பூச்சிகள், இலைகளை வெட்டி உண்ணும் பூச்சிகள், பழ ஈக்கள், தண்டுத் துளைப்பான் ஆகியன…
More...