My page - topic 1, topic 2, topic 3

Articles

இருமல், சளி, பேதிக்கு மருந்து!

இருமல், சளி, பேதிக்கு மருந்து!

மழைக்காலம். குளிருக்கும் ஈக்களுக்கும் கொசுக்களுக்கும் பஞ்சமே இருக்காது. அதனால், நோய்களுக்கும் குறைவே இருக்காது. குளிர்காலம் என்பதால், சளி, இருமல் அடிக்கடி உண்டாகும். சுவாசச் சிக்கல் உள்ளோர்க்குச் சொல்லவே வேண்டாம். சளி, இருமலால் மிகவும் பாதிக்கப்படுவர். ஈக்கள் நிறையவே இருக்கும். ஈக்கள் மொய்த்த…
More...
பயிர்க்கழிவை மட்க வைக்கும் பூசா டி கம்போசர் குப்பி!

பயிர்க்கழிவை மட்க வைக்கும் பூசா டி கம்போசர் குப்பி!

பூசா டி கம்போசர் என்பது, பயிர்க் கழிவை உரமாக மாற்றும் நோக்கில், தில்லியில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்த, தொழில் நுட்பம் ஆகும். + இது, அனைத்துப் பயிர்க் கழிவுகள், சமையல் கழிவுகள் மற்றும் தோட்டக் கழிவுகளை உரமாக…
More...
தேசிய ஊட்டச்சத்துத் திட்டம்!

தேசிய ஊட்டச்சத்துத் திட்டம்!

செய்தி வெளியான இதழ்: 2019 ஆகஸ்ட். இந்திய அரசாங்கம், ஒருங்கிணைந்த குழந்தைகள் அபிவிருத்திச் சேவைகள் திட்டத்தின் கீழ், பலவகைத் திட்டங்களைத் தீட்டி, நாட்டில் நிலவும் சத்துப் பற்றாக் குறையைக் குறைக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. ஒரு குழந்தையின்…
More...
ஊர் முழுசுக்கும் வழிகாட்டும் ரிலையன்ஸ் அறக்கட்டளை!

ஊர் முழுசுக்கும் வழிகாட்டும் ரிலையன்ஸ் அறக்கட்டளை!

செய்தி வெளியான இதழ்: 2019 ஜூலை. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து உசிலம்பட்டிக்குச் செல்லும் சாலையில், ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது புல்லமுத்தூர். இங்கே, சுமார் 150-க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். நெல்லும் பருத்தியும்…
More...
மண்ணை வளமாக்கும் வழிமுறைகள்!

மண்ணை வளமாக்கும் வழிமுறைகள்!

மண்ணில் இருக்கும் குறைகளைக் களைந்து பயிர் செய்தால், நல்ல மகசூலைப் பெறலாம். நிலத்தில் இருக்கும் சத்துகளின் அளவைப் பொறுத்தே, பயிர்களின் வளர்ச்சி அமையும். எனவே, ஒரு பயிரை சாகுபடி செய்யும் போது, அந்த நிலத்தில், அந்தப் பயிரின் வளர்ச்சிக்கான சத்துகள் இருக்க…
More...
கோடையில் கால்நடைகள் பராமரிப்பு!

கோடையில் கால்நடைகள் பராமரிப்பு!

கோடையில் கால்நடைகளைப் பாதுகாப்பது, சவாலான ஒன்று. ஏனெனில், இந்தக் காலத்தில் தான் கால்நடைகளின் இனப்பெருக்கத் திறன் கடுமையாகப் பாதிக்கும். பாலுற்பத்தி குறையும். கொழுப்பு மற்றும் எஸ்என்எப் போன்ற பால் கலவை பாதிக்கப்படும். அதனால், உணவு, குடிநீர் மற்றும் மேலாண்மைத் திட்டத்தை திடீரென்று…
More...
நீங்கள் கேட்டவை (கேள்விகளும் பதில்களும்) – பகுதி 10!

நீங்கள் கேட்டவை (கேள்விகளும் பதில்களும்) – பகுதி 10!

கேள்வி: ஐந்து முறை சினை ஊசி போட்டும் மாடு சினையாகவில்லை. சினையாக என்ன செய்யலாம்? கோமாரி வந்தால் சினைப் பிடிக்காதா? - தலைவன், திருவண்ணாமலை. பதில்: அய்யா, கோமாரி நோய்த் தாக்கிய மாடுகளில் மலட்டுத் தன்மை ஏற்படும் என்று கால்நடை வல்லுநர்கள்…
More...
நலத்தின் அடையாளம் மண்பானை!

நலத்தின் அடையாளம் மண்பானை!

மண்பானை, பாத்திரத்தின் தொடக்கம் எனலாம். நமது வாழ்க்கை முறையில் பல நூறு ஆண்டுகளாக, பல வகைகளில் மண் பானைகள் பயன்பட்டு வந்தன. மண்ணில் இருந்து தயாரிக்கப்படும் இந்தப் பானைகள், நீர் மற்றும் பிற பொருள்களைச் சேமித்து வைக்கப் பயன்பட்டன. நமது அன்றாட…
More...
வெய்யில் காலத்தில் ஆடுகள் பராமரிப்பு!

வெய்யில் காலத்தில் ஆடுகள் பராமரிப்பு!

செய்தி வெளியான இதழ்: 2019 ஜூலை. வெய்யில் காலத்தில் தீவனப் பற்றாக்குறை ஏற்படுவதால், ஆடுகளைக் குறைந்த விலைக்கு விற்பதைத் தவிர்க்க வேண்டும். இந்தக் காலத்தில் போதுமான பசுந்தீவனம் கிடைக்காமல் போவதால் ஆடுகளில் நோயெதிர்ப்பு சக்தி குறையும். எனவே, ஆட்டம்மை, ஆட்டுக்கொல்லி, வாய்ப்பூட்டு…
More...
கொய்யா இலைத் தேநீர்

கொய்யா இலைத் தேநீர்

கொய்யாப் பழத்தின் நன்மைகளை நமக்குத் தெரியும். முக்கிய உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் இந்தப் பழத்தில் உள்ளன. ஆனால், கொய்யா இலையும் மருத்துவப் பயனுள்ளது என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். கொய்யா இலைத் தேநீர், பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும். கொய்யா இலைகளைக் கொண்டு…
More...
கற்பக விருட்சம் பனை!

கற்பக விருட்சம் பனை!

பனை, மனிதனுக்கு இயற்கை அளித்த வரம். இது, தமிழ்நாட்டின் மாநில மரமாக 1978 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதன் அனைத்துப் பகுதிகளும் பயன்படுவதால் கற்பக விருட்சம் எனப்படுகிறது. உலகளவில் தென்னைக்கு அடுத்த இடத்தில் பனைமரம் உள்ளது. இதிலிருந்து நுங்கு, பதனீர் ஆகிய…
More...
தென்னையைத் தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ!

தென்னையைத் தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ!

செய்தி வெளியான இதழ்: 2019 ஜூலை. இந்தியா முழுவதும் பயிரிடப்படும் முக்கிய எண்ணெய் வித்துப் பயிர் தென்னை. எண்ணற்ற பயன்களைத் தருவதால், காமதேனு என்றும், கற்பக விருட்சம் என்றும் போற்றப்படுகிறது. தென்னையை 100-க்கும் அதிகமான பூச்சிகள் தாக்கினாலும், காண்டாமிருக வண்டு, சிவப்புக்…
More...
கோடைக் காலத்தில் எருமைகள் பராமரிப்பு!

கோடைக் காலத்தில் எருமைகள் பராமரிப்பு!

செய்தி வெளியான இதழ்: 2019 ஜூன். எருமை மாடுகள் வெப்பத்தால் மிகவும் பாதிக்கப்படும். குறிப்பாகக் கோடையில் எருமை மாடுகளின் சினைப் பிடிப்பு, கன்று ஈனும் திறன் மற்றும் பால் உற்பத்தி மிகவும் பாதிக்கும். இதனால், பெரும்பாலான விவசாயிகள் எருமை மாடுகளை வளர்க்க…
More...
சிறுதானியங்கள் தரும் சுவைமிகு உணவுகள்!

சிறுதானியங்கள் தரும் சுவைமிகு உணவுகள்!

செய்தி வெளியான இதழ்: 2019 ஜூன். சிறுதானியங்கள், மாறுபட்ட மண் வகைகளில் மானாவாரியாக விளைபவை. உலகின் மொத்தச் சிறுதானிய உற்பத்தியில் 97 சதம், இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கிடைக்கிறது. இந்தியாவில், கேழ்வரகு, கம்பு, குதிரைவாலி, சோளம், தினை, வரகு,…
More...
வேளாண்மையில் நுண்ணுயிர்களின் பங்கு!

வேளாண்மையில் நுண்ணுயிர்களின் பங்கு!

செய்தி வெளியான இதழ்: 2019 ஜூன். வேளாண்மையில் நுண்ணுயிர்களின் பங்கு அதிகமாகும். இவை பயிர்களின் வளர்ச்சியைத் தூண்டி, நீடித்த நிலைத்த உற்பத்திக்கு உதவுகின்றன. இந்தியாவில் பரவலாக மண்வளம் குறைந்திருப்பதால் அதிக மகசூலை எட்ட முடியவில்லை. அடுத்து, நிலத்தில் இடப்படும் இரசாயன உரங்களால்…
More...
பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம்!

பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம்!

செய்தி வெளியான இதழ்: 2019 ஜூன். தமிழ்நாட்டிலும் உலகளவிலும் இப்போது இயற்கை வேளாண்மை குறித்த ஆர்வம் வளர்ந்து வருகிறது. அங்கக விவசாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில், நுகர்வோருக்குத் தரமான உணவுப் பொருள்களை அளிக்கும் வகையில், அங்ககச் சான்றுகளை வழங்கி, விளை பொருள்களுக்கான சந்தை…
More...
மக்காச்சோளத்தைத் தாக்கும் படைப் புழுக்கள்!

மக்காச்சோளத்தைத் தாக்கும் படைப் புழுக்கள்!

செய்தி வெளியான இதழ்: 2019 ஜூன். விவசாயத்தில் அதிகச் சேதத்தை உண்டாக்கி வரும் படைப் புழுக்களைக் கட்டுப்படுத்தும் திட்டம் ஏதும் அரசின் வசம் உள்ளதா என, வேளாண்மைத் துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தியிடம் கேட்டோம். அதற்கு அவர் கூறியதாவது: “தமிழகத்தில் சுமார் 3.5…
More...
ஏழைகளின் குளுக்கோஸ் இளநீர்!

ஏழைகளின் குளுக்கோஸ் இளநீர்!

செய்தி வெளியான இதழ்: 2019 ஜூன். சுவையும் பயனும் நிறைந்த பொருள் இளநீர். எவ்வித நச்சுப் பொருளும் இதில் இல்லை. இளநீரைக் குடிப்பதால் வயிற்றில் எந்தச் சிக்கலும் ஏற்படுவதில்லை. சர்க்கரை நோயாளிகளின் தோழன் என்றே இளநீரை அழைக்கலாம். அடிக்கடி தாகம் ஏற்படும்…
More...
தமிழகத்தில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணைகள்!

தமிழகத்தில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணைகள்!

தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ், தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில், 61 அரசு தோட்டக்கலைப் பண்ணைகளும், 19 பூங்காக்களும் உள்ளன. தரமான நடவுச் செடிகளை, சரியான நேரத்தில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு நியாயமான விலையில் வழங்குவது தான்…
More...
Enable Notifications OK No thanks