My page - topic 1, topic 2, topic 3

Articles

காய்கறிக் கழிவை உரமாக மாற்றும் நுண்ணுயிரிகள்!

காய்கறிக் கழிவை உரமாக மாற்றும் நுண்ணுயிரிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 நமக்குத் தேவையான ஊட்டச்சத்தைப் பெறுவதற்குக் காய்கறிகள் மிகவும் அவசியமாக இருக்கின்றன. பெரும்பாலான காய்கறிகள் எளிதில் அழுகும் தன்மையைக் கொண்டிருப்பதால், அவற்றைச் சேமித்து வைத்துப் பயன்படுத்துவது சவாலான செயலாக உள்ளது. உலகளவில் காய்கறிக் கழிவு அதிகளவில்…
More...
குறுவை நெற்பயிருக்கு ஏற்ற உர மேலாண்மை!

குறுவை நெற்பயிருக்கு ஏற்ற உர மேலாண்மை!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 தமிழ்நாட்டில் சராசரியாக 20 இலட்சம் எக்டர் பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது. இந்த மொத்தப் பரப்பில் 15.7% ஜூன்-அக்டோபர் காலத்தில் வரும் குறுவைப் பருவத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி போன்ற…
More...
தஞ்சாவூர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்!

தஞ்சாவூர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2024 தமிழகத்தின் நெற்களஞ்சியம் எனப் போற்றப்படுவது தஞ்சாவூர் மாவட்டம். சோழநாடு சோறுடைத்து என்னும் புகழ் என்றும் விளங்க, காவிரித் தாயின் அமுதுண்டு, ஊருக்கெல்லாம் சோறூட்டும் மண்ணும் மக்களும் நிறைந்த சிறப்புமிக்க மாவட்டம். இங்குள்ள காட்டுத் தோட்டத்தில்,…
More...
அறுகு அருகில் இருந்தால் நோய்கள் அண்டாது!

அறுகு அருகில் இருந்தால் நோய்கள் அண்டாது!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2024 அறுகம்புல், நம் வாழ்வியலின் ஓர் அங்கமாகத் திகழ்வது மட்டுமல்ல, முதன்மையான மூலிகையுங்கூட. நம் முதல் சித்தர் ஈசன். அவன் பிள்ளை கணபதி. அவனே முழுமுதல் கடவுள். அவனுக்குரிய மூலிகை அறுகம்புல். ஆகவே, இது மூலிகைகளிலும்…
More...
உழவர்களைக் கரை சேர்க்கும் கலப்புப் பண்ணையம்!

உழவர்களைக் கரை சேர்க்கும் கலப்புப் பண்ணையம்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 பயிர் சாகுபடியுடன் ஆடு, மாடு, கோழி, மீன், பன்றி, வாத்து போன்றவற்றையும் சேர்த்துப் பராமரிக்கப்படும் பண்ணை, கலப்புப் பண்ணை எனப்படும். முன்பு, விவசாயிகள் தங்களின் பண்ணைகளைக் கலப்புப் பண்ணைகளாகத் தான் பராமரித்து வந்தனர். ஆனால்,…
More...
சேமிப்புக் கிடங்குகளை அமைக்க நிதியுதவி! – நபார்டு தலைமைப் பொது மேலாளர் தகவல்

சேமிப்புக் கிடங்குகளை அமைக்க நிதியுதவி! – நபார்டு தலைமைப் பொது மேலாளர் தகவல்

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 ஒருங்கிணைந்த வேளாண் விளைபொருள் விற்பனைத் திட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்த அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் சேமிப்புக் கிடங்குகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை ஏற்படுத்த, மானியத்துடன் கூடிய கடனுதவியை, தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியான…
More...
பாரம்பரிய நெல் இரகங்களின் மகத்துவம்!

பாரம்பரிய நெல் இரகங்களின் மகத்துவம்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 உயர் விளைச்சலைத் தரும் இன்றைய நெல் இரகங்கள், பெருகியுள்ள மக்களுக்கு உணவளிப்பதாக ஒரு பக்கம் சொல்லிக் கொண்டாலும், அன்றைய பாரம்பரிய நெல் இரகங்களும் மகத்தானவை தான் என்பதையும் நாம் உணர வேண்டும். நம் பாரம்பரிய…
More...
நெல் தரிசில் பயறு வகை சாகுபடி!

நெல் தரிசில் பயறு வகை சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 பயறு வகைகள் உடல் வளர்ச்சிக்கும் அறிவாற்றலுக்கும் தேவையான புரதத்தைக் கொண்டுள்ளன. தானியங்களில் உள்ளதைப் போல இரண்டு மடங்கு புரதம் உள்ளது. ஒரு மனிதனுக்கு அன்றாடம் 80 கிராம் புரதம் தேவையென, உலகச் சுகாதார அமைப்புக்…
More...
மாநிலம் எங்கும் மக்களுக்கான மரங்கள்!

மாநிலம் எங்கும் மக்களுக்கான மரங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2022 தென்னை மரங்களாக இருந்தால் அது தென்னந்தோப்பு. மாமரங்கள் மட்டுமே இருந்தால் மாந்தோப்பு. பல்வேறு மரங்கள் நிறைந்திருந்தால் அது காடு. ஊருக்கு ஊர் காடுகள் நிறைந்திருந்த காலம் ஒன்று இருந்தது. நாட்டுகள், காட்டு அரண், நீர் அரண்…
More...
மனித நலத்துக்குக் கேடு செய்யும் கொசுக்கள்!

மனித நலத்துக்குக் கேடு செய்யும் கொசுக்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2018 உலகத்தையே அச்சுறுத்தும் வகையில் போர் புரிந்தவர் மகா அலெக்சாண்டர். யாராலும் அவரை வெல்லவோ கொல்லவோ முடியவில்லை. அத்தகைய அலெக்சாண்டரின் இறப்புக்குக் காரணமே கொசுதான் என்பது நம்பும்படி உள்ளதா? ஆனால் அதுதான் உண்மை. கொசுவால் ஏற்பட்ட…
More...
சர்க்கரை நோயை விரட்டும் சிறு குறிஞ்சான் பற்றி தெரியுமா?

சர்க்கரை நோயை விரட்டும் சிறு குறிஞ்சான் பற்றி தெரியுமா?

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2023 சிறு குறிஞ்சான் மூலிகை, சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மருந்து. இது, வேலிகளில் கொடியாகப் படரும். கசப்புச் சுவையில் இருக்கும். இலை சிறிதாக, கூர்மையான முனையுடன் மிளகாயிலையைப் போல இருக்கும். மலையைச் சார்ந்த காடுகளில்…
More...
மீன் குட்டையில் தாவரக் கட்டுப்பாடு!

மீன் குட்டையில் தாவரக் கட்டுப்பாடு!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 நீர் நிலைகளில் வாழும் தாவரங்கள் நீர்வாழ் தாவரங்களாகும். இவை நீர் நிலைகளில் அளவுக்கு மேல் வளர்ந்து விட்டால் களைகளாக மாறி விடும். இந்தியாவில் 140 வகை நீர்வாழ் தாவரக் களைகள் உள்ளன. அவற்றில் 40-70%…
More...
கரும்புப் பட்டங்களும் அவற்றுக்கு ஏற்ற இரகங்களும்!

கரும்புப் பட்டங்களும் அவற்றுக்கு ஏற்ற இரகங்களும்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 கரும்புப் பயிரின் உற்பத்தித் திறனானது, இரகங்களின் சிறப்புகள் மற்றும் நவீன சாகுபடி உத்திகளைப் பொறுத்தே அமைகிறது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, 1975 இல் கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட கோ.க.671 இரகமாகும். இதுவே…
More...
ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வெள்ளாடு வளர்ப்பு!

ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வெள்ளாடு வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018 ஒருங்கிணைந்த பண்ணையம் என்பது குறிப்பிட்ட தட்பவெப்பச் சூழலில் உள்ள பல்வேறு இயற்கை வளங்களைத் தொழில் நுட்பங்கள் வழியாக இணைத்துப் பண்ணை வருவாயைப் பெருக்கும் உத்தியாகும். ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு,…
More...
திருந்திய நெல் சாகுபடி!

திருந்திய நெல் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2018 தமிழகத்தில் நெல் சாகுபடி தொன்று தொட்டு நிகழ்ந்து வருகிறது. காவிரிப் படுகையில் நெல்லே முதன்மைப் பயிராக உள்ளது. நெற்பயிர் வளர்வதற்கு நிறைய நீர் வேண்டும் என்னும் எண்ணமே இன்னும் இருந்து வருகிறது. அதனால் இன்று…
More...
புயலில் பாதித்த நெற்பயிரைக் காக்கும் முறைகள்!

புயலில் பாதித்த நெற்பயிரைக் காக்கும் முறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர். காவிரிப் பாசனப் பகுதியில் பள்ளக்கால் நிலங்களில் சாகுபடி செய்துள்ள, சம்பா, தாளடிப் பருவ நெற்பயிர்கள், கஜா புயல் மழைநீரில் மூழ்கி உள்ளன. இதனால் இப்பயிர்கள், சத்துப் பற்றாக்குறை, பூச்சி மற்றும் நோய்த் தாக்குதகளால் பாதிக்க…
More...
வனங்களின் அவசியம்!

வனங்களின் அவசியம்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2022 வனங்கள் நேரடியாக, மறைமுகமாக, பல வழிகளில் மனிதனுக்கு உதவுகின்றன. இன்றைய சூழலில், வனங்களின் நேரடிப் பயன்களை விட மறைமுகப் பயன்களே மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளன. குடிக்கும் நீரையும், குளிர்ந்த சூழலையும், நல்ல காற்றையும் இன்று…
More...
செலவில்லாத இயற்கை வேலியை அமைப்போம்!

செலவில்லாத இயற்கை வேலியை அமைப்போம்!

ஆகஸ்ட் 2020 இதழில் இருந்து... வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். பயிர்களைக் காப்பதில் வேலிக்கு முக்கியப் பங்குண்டு. விவசாயத்தில் விதைப்பது முதல் அறுவடை வரையில் உழவடைச் செலவுகள், இடுபொருள் செலவுகள், பயிர்ப் பாதுகாப்புச் செலவுகள், கூலி என்னும் பல தலைப்புகளில், கொஞ்சம்…
More...
நாட்டுக்கோழி வளர்ப்பில் நல்ல வருமானம் பார்க்க சில உத்திகள்!

நாட்டுக்கோழி வளர்ப்பில் நல்ல வருமானம் பார்க்க சில உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 கிராமங்களில் வீட்டுத் தேவைக்காகப் புறக்கடையில் வளர்க்கப்பட்ட நாட்டுக் கோழிகள், தற்போது நகரங்களில் இலாப நோக்கில் வளர்க்கப்படுகின்றன. சரிவிகித உணவை அளித்து, நோயற்ற நிலையில் இவற்றை வளர்த்தால் தான் போதுமான இலாபத்தை அடைய முடியும். நோய்த்…
More...
Enable Notifications OK No thanks