Articles

மிளகாயில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை!

மிளகாயில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச். நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கறிப் பொருள்களில் ஒன்று மிளகாய். இது பச்சையாக அல்லது வற்றலாகப் பயன்படுகிறது. தமிழ்நாட்டில் 56,500 எக்டரில் நடைபெறும் மிளகாய் சாகுபடி மூலம், 34,000 டன் அளவுக்கு மிளகாய்…
More...
தென்னை சாகுபடி விவசாயிகளுக்கான கையேடு!

தென்னை சாகுபடி விவசாயிகளுக்கான கையேடு!

இயற்கையை நம்பி வாழ்பவர்கள் வேளாண் பெருங்குடி மக்கள். அது சாதகமாக அமைந்து விட்டால், விளைச்சலுக்கும் பஞ்சமிருக்காது; அவர்களின் மகிழ்ச்சிக்கும் பஞ்சமிருக்காது. அது வாய்ப்பாக அமையவில்லை எனில், அவர்கள் படும் இன்னலுக்கும் அளவிருக்காது. அதிலும், பல்லாண்டுப் பயிர்களைப் பயிரிட்டு, நல்ல மகசூலுக்காகப் பல…
More...
சிறுதானிய உடனடி உணவுக் கலவைகள்!

சிறுதானிய உடனடி உணவுக் கலவைகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜனவரி. சிறுதானியங்கள் குறுகிய காலத்தில் விளையக் கூடியவை. இவை உணவு, கால்நடைத் தீவனம் மற்றும் தொழிற்சாலைத் தேவைகள் நோக்கில் பயிரிடப்படுகின்றன. வறட்சிக்கு உள்ளாகும் பகுதிகளில் இப்பயிர்கள் அதிகளவில் விளைகின்றன. சிறுதானியங்களில் 10-12 கிராம் புரதச்சத்து, நார்ச்சத்து,…
More...
எடைக் குறைப்புக்கு மட்டுமின்றி நன்றாக தூங்கவும் உதவும் ஓட்ஸ்!

எடைக் குறைப்புக்கு மட்டுமின்றி நன்றாக தூங்கவும் உதவும் ஓட்ஸ்!

செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி. இப்போதெல்லாம், நோய்களால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கவும், குறைக்கவும், நன்மை தரும் உணவில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். உடல் நலத்தில் உணவில் உள்ள சத்துகள் முழுப் பங்கு வகிக்கின்றன. இப்போது செயல்பாட்டு உணவுப் பொருள்கள் சந்தையில்…
More...
மீன்களைத் தாக்கும் விப்ரியோசிஸ் பாக்டீரிய நோய்!

மீன்களைத் தாக்கும் விப்ரியோசிஸ் பாக்டீரிய நோய்!

விப்ரியோசிஸ் (Vibriosis) என்பது, கடல் மீன்களைத் தாக்கும் விப்ரியோ இனத்தைச் சார்ந்த பாக்டீரிய நோய்களில் ஒன்றாகும். இது, கடல் மீன்களில் கடும் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தும். இது, தோல் புண், ஹீமோடோ பயாடிக் நெக்ராசிஸ் மற்றும் வயிற்றில் நீர்க் கோர்வையுடன் தொடர்புள்ள…
More...
உவர்நீர் இறால் வளர்ப்பு!

உவர்நீர் இறால் வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர். இயற்கையாக அமைந்த அல்லது அமைக்கப்பட்ட குளங்களில் உவர்நீர் இறால் இனங்களை வளர்க்கலாம். இவை, தனித்தன்மை வாய்ந்த புரதம் மற்றும் சுவையுடன் இருப்பதால், சந்தை வாய்ப்பு மிகுதியாக உள்ளது. உவர்நீர் இறால் இனங்களில் பல வகைகள்…
More...
எள் பயிரைத் தாக்கும் வேரழுகல் நோய்!

எள் பயிரைத் தாக்கும் வேரழுகல் நோய்!

எள் பயிரை வேரழுகல் நோய்த் தாக்கினால், மகசூல் இழப்பு ஏற்படும். எனவே இந்நோய்த் தாக்காமல் பயிரைக் காப்பது மிகவும் அவசியம். நோய் அறிகுறிகள் இந்நோயைத் தாக்கும் பூசணம், சிறிய நாற்றுகள் மற்றும் அவற்றின் தண்டுகளை மென்மையாக மாற்றி, கீழே விழச் செய்யும்.…
More...
வறட்சிக் காலத்தில் தென்னைப் பாதுகாப்பு!

வறட்சிக் காலத்தில் தென்னைப் பாதுகாப்பு!

செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி. தமிழகத்தில் இப்போது நிலவி வரும் வறட்சியால், பல்லாண்டுப் பயிர்களைக் காக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. முக்கியப் பயிராகவும், அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படும் பயிராகவும் உள்ள தென்னையை, வறட்சியின் கோரப்பிடியில் இருந்து காப்பதற்கான…
More...
சிறுதானியங்களில் உள்ள சத்துகளும் மருத்துவப் பயன்களும்!

சிறுதானியங்களில் உள்ள சத்துகளும் மருத்துவப் பயன்களும்!

நம் பாட்டியும் தாத்தாவும், வயதான காலத்திலும் நலமாக வாழ்ந்ததைப் பார்த்திருப்போம். அதற்குக் காரணம், சிறு வயதில் சாப்பிட்ட சிறுதானிய உணவுகள் தான். இவற்றில், புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின்கள் போன்றவை அதிகமாக உள்ளன. அந்த வகையில், சிறு தானியங்களில்…
More...
கறிக்கோழி மற்றும் முட்டை மீதுள்ள முரணான புரிதல்கள்!

கறிக்கோழி மற்றும் முட்டை மீதுள்ள முரணான புரிதல்கள்!

பண்ணைகளில் வளர்க்கப்படும் கறிக்கோழி இறைச்சியைச் சாப்பிடலாமா, கூடாதா? பண்ணக்கோழி முட்டையைச் சாப்பிடலாமா கூடாதா? இவை, மக்கள் தினமும் எதிர் கொள்ளும் முக்கியமான கேள்விகள். கறிக்கோழியின் உடல் எடையைக் கூட்ட, ஹார்மோன் ஊசி போடுகிறார்கள் என்பது, கறிக்கோழி குறித்த கட்டுக் கதைகளில் முக்கியமான…
More...
பொள்ளாச்சியில் நடைபெற்ற விவசாயக் கண்காட்சி 2024

பொள்ளாச்சியில் நடைபெற்ற விவசாயக் கண்காட்சி 2024

பச்சை பூமி விவசாய மாத இதழ் சார்பில், 2024 ஜூன் 1, 2, 3, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில், பொள்ளாச்சியில், கோவை சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ கந்த மஹாலில், மாபெரும் விவசாயக் கண்காட்சி நடைபெற்றது. இது, பச்சை பூமி…
More...
நிலக்கடலை விதைகளைத் திரட்சியாக்கும் உத்தி!

நிலக்கடலை விதைகளைத் திரட்சியாக்கும் உத்தி!

நிலக்கடலை சாகுபடியில், விதைகள் திரட்சியாக இருந்தால் தான் மகசூல் அதிகமாகும். நல்ல விலையும், எண்ணெய்ச் சத்தும் கூடுதலாகக் கிடைக்கும். இதற்கு என்ன செய்யலாம்? பெரிய விதைகளைக் கொண்ட நிலக்கடலை இரகங்களில், நெற்று முழுமையாக நிரம்பாமல், அதாவது, திரட்சியான மணிப்பிடிப்பு இல்லாமல் இருக்கும்.…
More...
பனையின் மருத்துவப் பயன்கள்!

பனையின் மருத்துவப் பயன்கள்!

பழங்காலத்தில் விளை நிலங்களின் வேலியாகப் பனை மரங்கள் இருந்தன. உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் நுங்கு, பதனீர் மற்றும் இயற்கை இனிப்பான கருப்பட்டி, நார்ச்சத்து மிகுந்த பனங் கிழங்கின் மூலம் பனை மரமாகும். பனை ஓலைகள், விசிறிகளாக, கூடைகளாக, பெட்டிகளாக, பாய்களாக, கூரையாக,…
More...
சணப்பு விதை உற்பத்தி!

சணப்பு விதை உற்பத்தி!

சணப்புப் பயிரை, உரப்பயிராக, விதை உற்பத்திக்காக மற்றும் நார்ப் பயிராக சாகுபடி செய்யலாம். சணப்பின் தாவரப் பெயர், குரோட்டலேரியா ஜன்சியா ஆகும். குரோட்டலேரியா என்னும் இனப்பயிர், ஆரவாரம் என்று பொருள்படும். மேலும் இது, முதிர்ந்த நெற்றுகளில் விதைகளால் ஏற்படும் சத்தத்தைக் குறிக்கும்.…
More...
கடலை மகசூலைப் பெருக்கும் கந்தகமும் சுண்ணாம்பும்!

கடலை மகசூலைப் பெருக்கும் கந்தகமும் சுண்ணாம்பும்!

நிலக்கடலை மகசூலைப் பெருக்குவதில், கந்தகச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். கந்தகத்தின் சிறப்புகள் பயிரின் வளர்சிதை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அமினோ அமிலம் மற்றும் புரத உற்பத்திக்கு மிகவும் அவசியம். பச்சையம்…
More...
மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற மருதாணி!

மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற மருதாணி!

செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர். மலைகள், ஓடைகள் மற்றும் விவசாயமற்ற காட்டுப் பகுதிகளில் வளர்ந்து கிடக்கும் புதர்ச்செடி மருதாணி. கேட்பாரற்ற நிலையில், ஒரு காலத்தில் வெறும் நகப்பூச்சுக்காக மட்டும் பயன்பட்டு வந்தது இந்த மருதாணி. இப்போது, அழகியல் மற்றும் மருத்துவக்…
More...
வாழையில் நோய் மேலாண்மை!

வாழையில் நோய் மேலாண்மை!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜனவரி. முக்கனிகளில் ஒன்றான வாழை, நம் உணவில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. வாழையின் அனைத்துப் பகுதிகளும் பயன் மிக்கவை. இத்தகைய வாழையைப் பல்வேறு நோய்கள் தாக்குவதால், வளர்ச்சியில் பாதிப்பு, மகசூல் இழப்பு என உண்டாகி, விவசாயிகள்…
More...
வெள்ளாடுகளைத் தாக்கும் ஒட்டுண்ணிகள்!

வெள்ளாடுகளைத் தாக்கும் ஒட்டுண்ணிகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜனவரி. நம் நாட்டில் வெள்ளாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இவற்றை நோய்களும், ஒட்டுண்ணிகளும் தாக்குவதால், பொருளாதார இழப்பைச் சந்திக்க நேரிடுகிறது. எனவே, வெள்ளாடுகளை நோய்களில் இருந்தும் ஒட்டுண்ணிகளில் இருந்தும் பாதுகாக்க வேண்டியது அவசியம்…
More...