தெரிஞ்சுக்கலாமா?

காளானை ஏன் உணவாகப் பயன்படுத்த வேண்டும்?

காளானை ஏன் உணவாகப் பயன்படுத்த வேண்டும்?

காளான் என்பது, பூசண வகையைச் சேர்ந்த, பச்சையம் இல்லாத கீழ்நிலைத் தாவரம். காளான்கள் பல்வேறு வடிவங்கள் மற்றும் நிறங்களில் உள்ளன. காளானில் மக்களுக்குத் தேவையான அனைத்துப் புரதச் சத்துகள், உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் இருப்பதால், இதை, பாதுகாப்பான வேளாண் உணவுப் பொருள்…
More...
நோயெதிர்ப்பைத் தரும் மூலிகை பானம்!

நோயெதிர்ப்பைத் தரும் மூலிகை பானம்!

நோயெதிர்ப்பு சக்திமிக்க இஞ்சி, பூண்டு, எலுமிச்சை, தேன், புதினாப் பொடி அல்லது ரோஜாப்பூ பொடி அல்லது கொத்தமல்லி விதை கலந்து செய்யப்படும் பானத்தைத் தினமும் பருகி வந்தால், சளி, தும்மல், இருமல் போன்ற நுரையீரல் சிக்கல்கள், தலைவலி, விஷக் காய்ச்சல், சரும…
More...
விளைச்சலைப் பெருக்கும் இலைவழி உரங்கள்!

விளைச்சலைப் பெருக்கும் இலைவழி உரங்கள்!

பயிர்களுக்குத் தேவையான சத்துகள் அடங்கிய உரங்களை மண்ணில் இட்டு வேர்கள் மூலமாகக் கிடைக்கச் செய்வதைக் காலங் காலமாகப் பின்பற்றி வருகிறோம். ஆனால், இலைகளில் தெளித்தும் கிடைக்கச் செய்யலாம் என்பது அண்மைக் கால நடைமுறை. இங்கே, இலைவழி உரத்தை ஏற்றுக் கொள்ளும் பயிர்கள்…
More...
வேளாண்மையில் வானிலை முன்னறிவிப்பின் பங்கு!

வேளாண்மையில் வானிலை முன்னறிவிப்பின் பங்கு!

வேளாண்மையில் பருவ மாற்றம் மற்றும் பாதகமான நிலையால் ஏற்படும் இழப்பை முழுமையாகத் தவிர்க்க முடியாது. எனினும், இத்தகைய சூழலை முன்கூட்டியே அறிந்தால், தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம், பயிர்களை ஓரளவு காக்க முடியும். இதற்கு வானிலை முன்னறிவிப்பு மிகவும் உதவியாக இருக்கிறது.…
More...
காளானின் பயன்கள்!

காளானின் பயன்கள்!

காளானை ஏழைகளின் இறைச்சி என்று கூறலாம். ஏனெனில், இறைச்சியில் உள்ள புரதத்தைப் போலவே, காளானிலும் முழுமையான புரதம் அடங்கி உள்ளது. காளானில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் எளிதில் செரிக்கும். மேலும், குறைவான கொழுப்புச் சத்துடன் இருப்பதால், பெரியவர் முதல் சிறியவர் வரை…
More...
இயற்கை முறையில் இறைச்சியை மென்மையாக்கல்!

இயற்கை முறையில் இறைச்சியை மென்மையாக்கல்!

இறைச்சியின் மொத்தச் சுவைக்குப் பல காரணங்கள் உள்ளன. இவற்றில், முக்கியமானது இறைச்சியின் மென்மைத் தன்மை. இந்த மென்மைத் தன்மையை மூன்று வழிகளில் அறியலாம். முதலாவது, பற்களுக்கு இடையில் இறைச்சி சிக்காமல் இருத்தல், இரண்டாவது, எளிதாகத் துகள்களாதல், மூன்றாவது, கடித்துச் சாப்பிட்ட பிறகு…
More...
மீன் உணவில் பயன்படும் பட்டுப்புழுத் தூள்!

மீன் உணவில் பயன்படும் பட்டுப்புழுத் தூள்!

உலகளவில் முதன் முதலில் சீனம் தான் பட்டுப்புழு வளர்ப்பைத் தொடங்கியது. பிறகு, இது மற்ற நாடுகளுக்கும் பரவியது. உலகளவில் சீனம் 57.5 சதப் பட்டுக் கூடுகளை உற்பத்தி செய்து முதலிடம் வகிக்கிறது. அடுத்து, ஜப்பான் 13.2 சதம், இந்தியா 10.3 சதம்,…
More...
உடல் சூட்டைக் குறைப்பது எப்படி?

உடல் சூட்டைக் குறைப்பது எப்படி?

உடல் சூடாகக் காரணங்கள்: இறுக்கமான மற்றும் செயற்கை இழைகளால் ஆன ஆடைகளை அணிதல். நோய்த் தொற்று. தைராய்டு சுரப்பு அதிகமாகி, உடலில் வளர்சிதை மாற்றம் நிகழ்தல். அதிக வேலை அல்லது அதிகளவில் உடற்பயிற்சி செய்தல். எடுத்துக் கொள்ளும் மருந்துகள். எ.கா: amphetamines,…
More...
நாய்களில் காணப்படும் ரேபீஸ் என்னும் வெறிநோய்!

நாய்களில் காணப்படும் ரேபீஸ் என்னும் வெறிநோய்!

சுற்றுப்புறச் சுகாதாரம் சீர்கெட்டால் நாய்களும் தான் சுற்றித் திரியும் சுற்று முற்றும் மேய்ந்திடும் மாட்டையும் கடித்திடும் கணப்பொழுது நேரத்திலே வழியில் காண்போரைக் கடித்திடும் கடிபட்ட இடத்திலே ரேபீஸ் கிருமி கணக்கின்றி நுழைந்திடும் கடித்த இடத்தில் அரித்திடும், கடுமையாகச் சொறிந்திடும் காலமாதம் கடந்திடும்,…
More...
காற்று மாசைக் களையும் வீட்டுக்குள் தோட்டம்!

காற்று மாசைக் களையும் வீட்டுக்குள் தோட்டம்!

கட்டுரை வெளியான இதழ்: 2014 ஜூலை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வசதிகள் வளர்ந்துள்ள இந்தக் காலத்தில், நகர்ப் புறங்களில், அடுக்குக் குடியிருப்புகளில், நெருக்கடியில் வாழ்ந்து வருகிறோம். நாம் நமக்குத் தெரியாமல் அசுத்தக் காற்றைச் சுவாசிப்பதால், அசுத்தக் காற்றுப் பரவலால், தோல்…
More...
மீன் உணவின் நன்மைகள்!

மீன் உணவின் நன்மைகள்!

புரதச்சத்து மிகுந்தும், கொழுப்புச் சத்துக் குறைந்தும் உள்ள மீன் உணவு, பல்வேறு நன்மைகளைத் தரக்கூடியது. மீனில் சராசரியாக 20 சதம் புரதம் உள்ளது. இதைத் தவிர, மற்ற விலங்குகளில் உள்ளதை விட, மீனில் கொழுப்புக் குறைவாகவும், நன்மை செய்யும் ஒமேகா-3, கொழுப்பு…
More...
பவளப் பாறைகளின் சிறப்பு!

பவளப் பாறைகளின் சிறப்பு!

நிலப்பரப்பில் உள்ள மழைக் காடுகளைப் போன்றவை, கடலில் உள்ள பவளப் பாறைகள். சுமார் ஆறு இலட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பில் விரிந்து கிடக்கும் இவற்றில், பலவகைக் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. இந்தப் பாறைகளின் வளர்ச்சியால் பவளத் திட்டுகள் அல்லது பவளத்…
More...
காய்கனிக் கழிவுகளில் காகிதம் தயாரித்தல்!

காய்கனிக் கழிவுகளில் காகிதம் தயாரித்தல்!

மரங்கள் மற்றும் புல்லிலிருந்து பெறப்படும் கூழான செல்லுலோசை அழுத்துவதன் மூலம் கிடைக்கும் மெல்லிய பொருள் காகிதம். இது, எழுத, அச்சிட, சிப்பமிட, சுத்தம் செய்ய, அழகு செய்ய மற்றும் கட்டுமான வேலைகளுக்குப் பயன்படுகிறது. இன்று காகிதத்தின் தேவை கூடியுள்ளது. அதே நேரத்தில்…
More...
சத்துகள் வீணாகாமல் சமைத்தல்!

சத்துகள் வீணாகாமல் சமைத்தல்!

நாம் வாங்கும் காய்கறிகள் அடிபடாத, கெடாத மற்றும் பூச்சிகளின் பாதிப்பு இல்லாத வகையில் இருக்க வேண்டும். புத்தம் புது காய்களையே வாங்க வேண்டும். வாங்கியதும் உடனே கழுவி உலர்த்த வேண்டும். பின், குளிர்ந்த, தூய்மையான இடத்தில் பாதுகாக்க வேண்டும். கேரட், முள்ளங்கி…
More...
இட்டேரி என்னும் காட்டுப் பாதை!

இட்டேரி என்னும் காட்டுப் பாதை!

சுமார் நாற்து ஆண்டுகளுக்கு முன், இட்டேரிகளால் கிராமங்கள் இணைக்கப்பட்டு இருந்தன. இட்டேரி என்பது கொங்குச் சொல்லாகும். இருபுறமும் அடர்ந்த வேலி, நடுவில் ஒற்றையடிப் பாதை அல்லது மாட்டு வண்டிப் பாதை. இதுவே இட்டேரி. இன்று விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாறி…
More...
பயறு வகைகளில் தரப் பாதுகாப்பு!

பயறு வகைகளில் தரப் பாதுகாப்பு!

பயறு வகைகளின் தூய்மையும் தரமும், வணிகர்கள் மற்றும் நுகர்வோரை மகிழ்விக்கும் வகையில் இருக்க வேண்டும். மேலும், சட்டப்படி பொருள்கள் தரமாக இருந்தால் தான் நல்ல விலையும், மக்களிடம் நம்பிக்கையும், எளிதில் விற்பதற்கான சூழலும் அமையும். மேலும், இயற்பியல், வேதியியல் பண்புகள் மாறாமல்,…
More...
களர் உவர் நிலத்தை விளைநிலமாக மாற்றுவது எப்படி?

களர் உவர் நிலத்தை விளைநிலமாக மாற்றுவது எப்படி?

தமிழகத்தில் 4.7 இலட்சம் எக்டர் பரப்பு, களர் உவர் நிலமாக உள்ளது. குறிப்பாக, காஞ்சிபுரம், திருச்சி, சேலம், தருமபுரி, வேலூர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில், களர் உவர் நிலங்கள் அதிகமாகும். பயிரிடும் நிலங்களிலும் களர் உவர் சிக்கல்கள் உள்ளன. இதனால், பயிர்…
More...
சங்க இலக்கியத்தில் காட்டப்படும் யாடும் ஆடும்!

சங்க இலக்கியத்தில் காட்டப்படும் யாடும் ஆடும்!

இன்று ஆட்டினங்களை, குணாதிசய அடிப்படையில் வெள்ளாடு, செம்மறியாடு எனப் பிரிக்கிறோம். இந்த ஆட்டினம் புல்லினம் என்னும் பெயரில் சங்கத் தமிழகத்தில் அழைக்கப்பட்டது. கால்நடை வளர்ப்பைப் பற்றி விரிவாகப் பேசும் சங்க இலக்கிய நூலான கலித்தொகையின் முல்லைக் கலியில் ஆட்டை வளர்த்து வந்தவர்,…
More...
தும்பையின் மருத்துவக் குணங்கள்!

தும்பையின் மருத்துவக் குணங்கள்!

முடிதும்பை என்னும் தும்பை மூலிகைச் செடியாகும். இது, லேபியே டேசியே என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. வயல், வரப்பு மற்றும் புதர் ஓரங்களில், குத்துச் செடியைப் போல வளரும். தும்பையில், பெருந்தும்பை, சிறுதும்பை, மலைத்தும்பை, கழுதைத் தும்பை என்னும் கவிழ் தும்பை, கசப்புத்…
More...