வேளாண் செய்திகள்

பயிர்க் கழிவுகளை மட்க வைக்கும் நுண்ணுயிர்க் கலவை!

பயிர்க் கழிவுகளை மட்க வைக்கும் நுண்ணுயிர்க் கலவை!

இயற்கை நமக்களித்த வளங்களில் ஒன்று மண்வளம். இதைக் காப்பதில் அனைவருக்கும் பங்குள்ளது. இரசாயன உரங்களைக் குறைத்து, அங்கக உரங்களை நிலத்தில் அதிகமாக இட்டால், மண்வளம் காத்து, தரமான உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யலாம். மேலும், இரசாயன உரங்களால் மண்ணில் படியும் நச்சுத்…
More...
படைப் புழுக்களைக் கட்டுப்படுத்துதல்!

படைப் புழுக்களைக் கட்டுப்படுத்துதல்!

மக்காச்சோளப் பயிரைத் தாக்கும் படைப் புழுக்களைத் தொடக்க நிலையிலேயே கவனித்து, தடுப்பு வேலைகளைச் செய்தால், மகசூல் பாதிப்பை முற்றிலும் தவிர்க்கலாம். படைப் புழுக்களைக் கட்டுப்படுத்த, கடைசி உழவுக்கு முன், ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கை இட வேண்டும். விதைப்புக்கு முன்,…
More...
பாம்புக் கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் முறைகள்!

பாம்புக் கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் முறைகள்!

பாம்புகள் கடித்து இறப்போரின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐம்பதாயிரம் பேர்கள் பாம்புக் கடியால் இறக்கிறார்கள். பெரும்பாலான பாம்புக்கடி இறப்புக்கு, மூட நம்பிக்கை வைத்திய முறைகளே காரணமாகும். தவறான வைத்திய முறைகள் பாம்பு கடித்த இடத்தில் இருக்கும் தசையை…
More...
பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்கள்!

பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்கள்!

அறிகுறிகள்: பயிர்களில் குறைவான வளர்ச்சி, குறைவான தூர்கள் மற்றும் பக்கக் கிளைகள், இடைக்கணு நீளம் குறைதல், இலைகள் பச்சையம் இல்லாமல் பழுப்பு நிறமாக மாறுதல், இலையோரம் சிவப்பாகி மேற்புறமாக மடிதல், கிளைகள் ஒன்றுகூடி காலிஃபிளவர் போன்ற அமைப்பு உருவாதல், இலை நுனி…
More...
பசுந்தாள் மற்றும் உயிர் உரங்களின் நன்மைகள்!

பசுந்தாள் மற்றும் உயிர் உரங்களின் நன்மைகள்!

பசுந்தாள் உரப்பயிர்கள் காற்றில் உள்ள தழைச்சத்தைக் கிரகித்து 70% வரை வேர் முடிச்சுகளில் நிலை நிறுத்தி, மண் வளமாக உதவுகின்றன. மண்ணரிப்பைத் தடுக்கும் பிடிப்புப் பயிராக, நிழற் பயிராக, மூடுபயிராக, தீவனப் பயிராகப் பயன்படு கின்றன. மண்ணில் கரிமப் பொருள்களை அதிகரிக்கச்…
More...
எந்த இடத்திலும் வைக்க உகந்த தேனீப்பெட்டி!

எந்த இடத்திலும் வைக்க உகந்த தேனீப்பெட்டி!

நமது நலமான வாழவுக்கு ஆதாரமாக, இயற்கைத் தேன், நெல்லிக்காய், எலுமிச்சை முதலியன உதவும். இவற்றை அன்றாட உணவில் சேர்த்தால் நீடித்த ஆயுள், நல்ல உடலமைப்பைப் பெறலாம். விவசாயிகள் அவரவர் தோப்பில் அல்லது தோட்டத்தில் தேனீப் பெட்டிகளை வைத்து, தேனீக்களை வளர்க்கலாம். இதில்…
More...
அரசின் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு!

அரசின் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு!

வேலையாட்கள் பற்றாக்குறையைச் சமாளிக்க, வேலைகளை விரைவாக முடிக்க, சாகுபடிச் செலவுகளைக் குறைக்க ஏற்ற வகையில், தமிழ்நாடு அரசின் வேளாண் பொறியியல் துறை, வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்களை விவசாயிகளுக்கு வாடகைக்கு விடுகிறது. இந்த நல்ல வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். புல்டோசர்…
More...
ஏலத்துக்கு வந்துள்ள விளைபொருள்கள்!

ஏலத்துக்கு வந்துள்ள விளைபொருள்கள்!

மதுரை மாவட்டம், திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், 12.03.2024 தேதிப்படி, கீழ்க்கண்ட விளை பொருள்கள் ஏலத்துக்கு வந்துள்ளன. ஆத்தூர் கிச்சடி சம்பா: 30 மூட்டை, காராமணி (தட்டைப்பயறு): 100 மூட்டை, மஞ்சள்: 500 கிலோ, துவரம் பருப்பு: 30 கிலோ, கருப்புக்கவுனி…
More...
மண்ணுக்கு வளம் சேர்க்கும் சணப்பு!

மண்ணுக்கு வளம் சேர்க்கும் சணப்பு!

நெல் சாகுபடிக்கு முன்னும், தென்னையில் ஊடுபயிராகவும் சணப்பைப் பயிரிட்டால், நிலவளம் காத்து உயர் மகசூலை அடையலாம். நெல் சாகுபடி தொடங்கு முன், விவசாயிகள் தங்கள் நிலங்களில் சணப்பைப் பசுந்தாள் உரப்பயிரைப் பயிரிட்டு உரச்செலவை குறைக்க முடியும். ஏக்கருக்கு 20 கிலோ சணப்பு…
More...
தென்னையைத் தாக்கும் காண்டாமிருக வண்டு!

தென்னையைத் தாக்கும் காண்டாமிருக வண்டு!

தென்னை மரத்தின் அனைத்துப் பாகங்களும் நமக்குப் பயன்படுவதால், இதைக் கற்பக விருட்சம் என்கிறோம். இத்தகைய தென்னை பல்வேறு பூச்சிகளால் தாக்கப்படுகிறது. இதனால் மகசூல் பாதிப்பு ஏற்படுகிறது. தென்னையைத் தாக்கும் பூச்சிகளில் காண்டாமிருக வண்டும் ஒன்று. அதைப் பற்றிப் பார்ப்போம். காண்டாமிருக வண்டு…
More...
நோய்களைக் கட்டுப்படுத்தும் சூடோமோனாஸ்!

நோய்களைக் கட்டுப்படுத்தும் சூடோமோனாஸ்!

சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் மண் மூலம் பரவும், வேரழுகல், வாடல் நோய், நாற்றழுகல் நோய், குண்டாந்தடி வீக்கவேர் நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். இலை மூலம் பரவும் குலை நோய், இலையுறைக் கருகல் நோய், இலைப்புள்ளி நோய் ஆகியவற்றின் பாதிப்பையும் குறைக்கும். மேலும், பயிர்களைத்…
More...
மட்கும் குப்பையை மண்ணுக்கு உரமாக்குவோம்!

மட்கும் குப்பையை மண்ணுக்கு உரமாக்குவோம்!

மண்ணில் நடைபெறும் செயல்களை முறைப்படுத்துவதில் கண்களுக்குப் புலப்படும் முதுகெலும்பற்ற உயிரினங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மண் வளத்தைப் பராமரிப்பதில், மண்ணில் சத்துகளைச் சுழற்சி செய்வதில், கரையான்களும், மண் புழுக்களும் தமது பங்கை ஆற்றுகின்றன. மண் புழுக்கள் மட்குண்ணிகள் வகையில் அடங்கும். உண்ணும்…
More...
விவசாயிகள் செய்வதற்கு ஏற்ற துணைத் தொழில்கள்!

விவசாயிகள் செய்வதற்கு ஏற்ற துணைத் தொழில்கள்!

விவசாயிகள் பலவிதத் துணைத் தொழில்களை மேற்கொள்ளலாம். இதுவே, விலை வீழ்ச்சி, பருவநிலைப் பாதிப்பு, போதிய வரவு இல்லாமை போன்ற பல தொல்லைகளில் இருந்து நம்மைக் காக்கும் கவசமாகும். குறிப்பாக, சாகுபடிக்கு நேரடியாக, மறைமுகமாக, நன்மை தரும் கால்நடைகளை வளர்ப்பது சிறந்தது. தேனீ…
More...
பசுந்தீவனத்தின் நன்மைகள்!

பசுந்தீவனத்தின் நன்மைகள்!

உலர் தீவனத்தை விடப் பசுந்தீவனத்தைத் தான் கால்நடைகள் விரும்பி உண்ணும். இதனால், உண்ணும் தீவன அளவு அதிகமாகும். பசுந்தீவனம் எளிதில் செரிக்கும். அதனால், சத்துகள் அதிகளவில் உடலுக்குக் கிடைக்கும். பசுந் தீவனத்தில், புரதம் மற்றும் தாதுப்புகள் அதிகளவில் உள்ளன. இவை, கால்நடைகளின்…
More...
இலை வாழை சாகுபடி!

இலை வாழை சாகுபடி!

இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் வாழை சாகுபடி உள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 80 ஆயிரம் எக்டரில் வாழை பயிராகிறது. இதன் மூலம் இந்தியாவில் வாழை சாகுபடியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. உலகிலுள்ள முக்கிய வாழை இரகங்களைப் பயிரிடுவதற்கு ஏற்ற தட்ப வெப்பம் தமிழ்நாட்டில்…
More...
தொடர் சாகுபடி உத்தி!

தொடர் சாகுபடி உத்தி!

இன்று பல பகுதிகளில் ஊடுபயிர் சாகுபடி மற்றும் வரப்புப் பயிர் சாகுபடியைச் செய்யத் தயக்கம் காட்டும் விவசாயிகள், ஆள் பற்றாக் குறையால் வரிசை விதைப்பு அல்லது வரிசை நடவை மேற்கொண்டு வருகின்றனர். உரிய பயிர் எண்ணிக்கையைப் பேணுவதில்லை. உரிய இடைவெளி விட்டால்…
More...
களர், உவர் நிலத்தைச் சரி செய்வது எப்படி?

களர், உவர் நிலத்தைச் சரி செய்வது எப்படி?

இன்று பலரும் மண்வளம் பேணுதல் குறித்துச் சிந்திப்பது நல்லதே. அரையடி மண் உற்பத்தியாக ஆயிரம் ஆண்டுகள் ஆகும். நமது நிலம் நமக்கு இறைவன் தந்த வரம். இதைக் காப்பதும் அழிப்பதும் நிர்வாக முறைகளில் தான் உள்ளது என்பது பலரும் அறியாதது. மனித…
More...
கால்நடைப் பண்ணையைத் தொடங்குமுன் கவனிக்க வேண்டியவை!

கால்நடைப் பண்ணையைத் தொடங்குமுன் கவனிக்க வேண்டியவை!

கால்நடைப் பண்ணை உயிருள்ள விலங்குகளைக் கொண்டு அமைக்கப் படுவது. சிறிய தவறுகூட பெரிய உயிராபத்தை, பொருளாதார இழப்பை ஏற்படுத்தி விடும். ஒரு சிலர், எடுத்த எடுப்பில் பெரிய கட்டுமானத்தை அமைத்து, ஊரின் தட்பவெப்ப நிலைக்கு ஒவ்வாத கால்நடைகளை, அதிலும் அதிகமாக வாங்கி…
More...
தரிசு நிலத்தில் மூங்கில் வளர்ப்பு!

தரிசு நிலத்தில் மூங்கில் வளர்ப்பு!

மண்ணையும் மனிதனையும் மற்றுமுள்ள உயிர்களையும் வாழ வைப்பவை மரங்கள். இந்த மரங்களில் சிலவகை மலைகளில் வளரும்; சிலவகை மரங்கள் நீர்வளம் உள்ள இடங்களில் வளரும்; சிலவகை மரங்கள் நீர்வளம் குறைந்த தரிசு நிலங்களில் வளர்ந்து பயன் தரும். தரிசு நிலங்களில் மூங்கில்,…
More...