விதைப் பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு!
நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) பேபிகலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் நெல் 8,700 எக்டரிலும், சிறுதானியப் பயிர்கள் 76,000 எக்டரிலும், பயறுவகைப் பயிர்கள் 12,000 எக்டரிலும், எண்ணெய் வித்துப் பயிர்கள்…