சோற்றுக் கற்றாழை!
கற்றாழையில், சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெருங் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை, செங்கற்றாழை, இரயில் கற்றாழை என, பல வகைகள் உள்ளன. இவற்றில் சில துணைப் பிரிவுகளும் உள்ளன. கற்றாழையில் பொதுவாக, அலோயின், அலோசோன் போன்ற வேதிப்பொருள்கள் உள்ளன.…