My page - topic 1, topic 2, topic 3

கால்நடை வளர்ப்பு

கால்நடை வளர்ப்பில் பசுந்தீவனத்தின் பங்கு!

கால்நடை வளர்ப்பில் பசுந்தீவனத்தின் பங்கு!

செய்தி வெளியான இதழ்: 2014 அக்டோபர். கால்நடைகளின் உற்பத்திச் செலவில் 60-70 விழுக்காடு தீவனத்துக்காக மட்டுமே ஆகிறது. அதிகளவு பாலைத் தரக்கூடிய பசுக்களை வைத்திருப்பவர்கள், அடர் தீவனத்தையே பெரிதும் நம்பியுள்ளனர். இதனால், உற்பத்திச் செலவு அதிகரித்து வருவாய் குறைகிறது. இந்த அடர்தீவனச்…
More...
கால்நடை நோய்களுக்கான மூலிகை மருத்துவம்!

கால்நடை நோய்களுக்கான மூலிகை மருத்துவம்!

செய்தி வெளியான இதழ்: 2014 அக்டோபர். இந்திய விவசாயத்தில் கால்நடைகள் மற்றும் கால்நடை சார்ந்த தொழில்கள் முக்கியப் பங்கை வகிக்கின்றன. தமிழ்நாட்டுக் கிராமங்களின் ஏழை மக்கள், கால்நடைகள் மற்றும் கோழிகளையே பெரும்பாலும் நம்பி வாழ்கின்றனர். கால்நடைகளில், குறிப்பாகக் கறவை மாடுகள் மற்றும்…
More...
மாடுகள் மூலம் மக்களுக்குப் பரவும் விலங்குவழி நோய்கள்!

மாடுகள் மூலம் மக்களுக்குப் பரவும் விலங்குவழி நோய்கள்!

மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கிடையே பரவும் நோய்கள், விலங்குவழி நோய்கள் (Zoonotic Diseases) என்று அழைக்கப்படுகின்றன. நுண்ணுயிரி நோய்கள் அடைப்பான் நோய் (ஆந்த்ராக்ஸ்), கருச்சிதைவு நோய் (புரூசெல்லோசிஸ்), காம்ப்பைலோ பாக்டீரியோசிஸ் (காம்ப்பைலோ வயிற்றுப் போக்கு), டெர்மட்டோ ஃபைலோசிஸ் (டெர்மட்டோ ஃபைலோசிஸ் தோல் நோய்),…
More...
கோடை வெப்பத்தில் கோழிகளைப் பராமரிக்கும் முறைகள்!

கோடை வெப்பத்தில் கோழிகளைப் பராமரிக்கும் முறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2014 மே. கோடை வெப்பத்தில் கோழிகளுக்கு வெப்ப அயர்ச்சி ஏற்பட்டு கோழிகளில் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. எனவே, கோழிப் பண்ணையாளர்கள் கோடைக்காலப் பராமரிப்பு முறைகளைப் பற்றிய அறிவியல் உண்மைகளை அறிந்து கொண்டு கோழி வளர்ப்பில் ஈடுபட வேண்டும்.…
More...
தொழில் வாய்ப்பைத் தரும் அசில் கோழி!

தொழில் வாய்ப்பைத் தரும் அசில் கோழி!

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன். நம் நாட்டுக் கோழிகளில் பெரும்பாலானவை கிராமங்களில் வளர்க்கப்படுகின்றன. இவை நல்ல உற்பத்தித் திறன் பெற்றவை. மேலும், நாட்டுக்கோழி வளர்ப்புக்குத் தேவையான முதலீடு மிகவும் குறைவு. பொதுவாக நம் நாட்டில் லெகார்ன் மற்றும் பிளேமாத்ராக் போன்ற…
More...
வெள்ளாடுகளை வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்!

வெள்ளாடுகளை வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்!

இக்கட்டுரை வெளியான இதழ்: 2014 ஜூலை. நம் இந்தியாவில் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட வெள்ளாட்டு இனங்கள் இருபது உள்ளன. இருந்தாலும் நம் தேவைக்கேற்ப இனங்களைத் தேர்ந்தெடுத்து வளர்ப்பது அவசியம். எடுத்துக்காட்டாக, இமயமலைப் பகுதியில் உள்ள ஆடுகள், மென்மையான உரோமத்துக்காகவும், இந்தியாவின் வடமேற்குப் பகுதியில்…
More...
புறக்கடையில் கினிக்கோழி வளர்ப்பு!

புறக்கடையில் கினிக்கோழி வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: 2014 ஆகஸ்ட். சமீப காலங்களில் கினிக்கோழிகள் இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. இவற்றின் இறைச்சி, கோழி இறைச்சியை விடச் சிவப்பாகவும் நல்ல மணத்துடனும் இருப்பதால், மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது. கினிக்கோழிகள் வெப்பம் மிகுந்த பகுதிகளிலும், குளிர்ந்த பகுதிகளிலும்…
More...
பால் பண்ணை வளர்ச்சியில் கறவை மாடுகள் தேர்வின் பங்கு!

பால் பண்ணை வளர்ச்சியில் கறவை மாடுகள் தேர்வின் பங்கு!

கவனத்துடன் செயல்பட்டால், பால்பண்ணைத் தொழில் நல்ல வருமானத்தைத் தரும் தொழிலாகும். அதனால், விவசாயிகள் மட்டுமின்றி, வாழ்வாதாரத் தொழிலாகப் பால்பண்ணைத் தொழிலைப் பலரும் மேற்கொண்டு வருகின்றனர்.  பால் பண்ணையின் வளர்ச்சியில் கறவை மாடுகளின் பங்கு மிக முக்கியமாகக் கருதப்படுகிறது.  அதனால், தரமான கறவை…
More...
கறவை மாடுகளில் கால்சியக் குறையால் ஏற்படும் பாதிப்புகள்!

கறவை மாடுகளில் கால்சியக் குறையால் ஏற்படும் பாதிப்புகள்!

ஒரு பசு, சினைப் பருவத்தில் இருந்து கன்று ஈனுதல் மற்றும் கறவை நிலைக்கு மாறும் போது, அதன் உடலில் புரதம், ஆற்றல், கொழுப்பு, முக்கியத் தாதுப்புகளான கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவற்றின் வளர்சிதை மாற்றச் சுழற்சியால் அதிகளவில் மாறுதல்கள் ஏற்படும். இவ்வகையில், கன்றை…
More...
தரமான கறவை மாடுகள்!

தரமான கறவை மாடுகள்!

பால் பண்ணைத் தொழில் சிறக்க, தரமான கறவை மாடுகள்  இருக்க வேண்டும். ஜெர்சி, பிரிசியன் போன்ற கலப்பின மாடுகளாகவும், 1-2 ஈற்று மாடுகளாகவும் பார்த்து வாங்க வேண்டும். ஏனெனில், கறவை மாடுகளில் பால் உற்பத்தி, இரண்டாம் ஈத்திலிருந்து நான்காம் ஈற்று வரை…
More...
பயறுவகைத் தீவனப் பயிர்கள்!

பயறுவகைத் தீவனப் பயிர்கள்!

விவசாயமும், கால்நடை வளர்ப்பும் ஒன்றுடன் ஒன்று இணைந்த தொழில்களாகும். விவசாயத்துக்கு உரத்தையும் உழைப்பையும் தரும் கால்நடைகள், மக்களின் அன்றாடத் தேவைகளான பால், முட்டை, இறைச்சி, தோல், கம்பளி போன்றவற்றையும் கால்நடைகள் தருகின்றன. இந்நிலையில், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஈடுகட்டும் வகையில்…
More...
மடிவீக்க நோயில் இருந்து கறவை மாடுகளைக் காப்பது எப்படி?

மடிவீக்க நோயில் இருந்து கறவை மாடுகளைக் காப்பது எப்படி?

கறவை மாட்டுக்கு மடிவீக்க  நோய் வராமலிருக்க, மாட்டுத் தொழுவத்தைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். சாணமும் சிறுநீரும் தொழுவத்தில் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பாலைக் கறப்பதற்கு முன், மடியை வெதுவெதுப்பான நீரால் கழுவி, உலர்ந்த, சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். பால்…
More...
கால்நடைகளைத் தாக்கும் குடற் புழுக்கள்!

கால்நடைகளைத் தாக்கும் குடற் புழுக்கள்!

மனிதனின் அறிவியல் வளர்ச்சியுடன் மக்கள் தொகையும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், அதிகரித்து வரும் மக்களுக்குத் தேவையான விளைபொருள்களும், கால்நடை சார்ந்த பொருள்களும் பற்றாக்குறையாகவே உள்ளன. அதனால், இவற்றைத் தேவையான அளவுக்கு உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.…
More...
இனப்பெருக்கக் காளைகள் பராமரிப்பு!

இனப்பெருக்கக் காளைகள் பராமரிப்பு!

ஒரு காளை, பண்ணையில் அரை மடங்கு என்பது முதுமொழி. காளையின் இனப்பெருக்கத் திறன், அதன் மரபியல் பண்பை மட்டும் சார்ந்திராமல், உணவு மற்றும் பராமரிப்பையும் சார்ந்தே இருக்கும். காளையை மரபியல் அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டும். உடலியல் மற்றும் உடற்கூறு தோற்றத்தைக் கருத்தில்…
More...
கால்நடைகளுக்கான உணவில் தாதுப்புகளின் அவசியம்!

கால்நடைகளுக்கான உணவில் தாதுப்புகளின் அவசியம்!

மனித உணவானாலும், கால்நடை உணவானாலும், இவை இரண்டிலும் தாதுப்புகள் அவசியம் இருக்க வேண்டும். இவை மற்ற முக்கியச் சத்துகளான மாவு, புரதம், கொழுப்பு, விட்டமின்கள் மற்றும் நீரைப் போல முக்கியமாகும். ஏனெனில், உடல் கட்டமைப்பில் எலும்புகள், பற்கள் உருவாகவும் உறுதியாக இருக்கவும்…
More...
ரெண்டு நேரம் தவிட்டுத் தண்ணி குடுப்போம்!

ரெண்டு நேரம் தவிட்டுத் தண்ணி குடுப்போம்!

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், ஆண்டிசெட்டிபாளையம், ப.சண்முகானந்தம், தென்னை, முருங்கை, பருத்தி, சூரியகாந்தி, மரவள்ளி, மிளகாய் என, பலவகைப் பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். மேலும், மேச்சேரி ஆடுகளையும் வளர்த்து வருகிறார். இவரிடம் ஆடு வளர்ப்பு அனுபவங்களைக் கூறச் சொன்னோம். அப்போது…
More...
ஒருங்கிணைந்த பன்றிப் பண்ணையம்!

ஒருங்கிணைந்த பன்றிப் பண்ணையம்!

செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2022 இன்றைய சூழலில், ஒரு பண்ணைத் தொழிலை வெற்றியுடன் நடத்துவதற்கு உகந்தது, கால்நடைகளை ஒருங்கிணைத்து வளர்ப்பதாகும். ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் ஒரு தொழிலின் கழிவு அல்லது மிகுதி, மற்றொரு தொழிலுக்கு உகந்த பொருளாக அமைகிறது. கால்நடை…
More...
கறவை மாடுகளைத் தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்!

கறவை மாடுகளைத் தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்!

உழவுத் தொழிலும் கால்நடை வளர்ப்பும் வேளாண் பெருமக்களின் இரு கண்களாகும். விவசாய வருமானம் குறையும் போது அல்லது தாமதமாகும் போது விவசாயிகளின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையானவற்றைக் கால்நடைச் செல்வங்களால் ஈட்டித் தர முடியும். கால்நடை வளர்ப்பில் கறவை மாடுகள் வளர்ப்பு மிகவும்…
More...
கோழிகளைத் தாக்கும் ஆணிக்கால் நோய்!

கோழிகளைத் தாக்கும் ஆணிக்கால் நோய்!

கட்டுரை வெளியான இதழ்: 2022 செப்டம்பர் கோழிகளின் காலில் ஏற்படும் நோய்த் தொற்றினால் ஆணிக்கால் தோன்றுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கோழிகளின் காலின் அடிப்பகுதி வீங்கிச் சிவந்திருக்கும். சில சமயம் கால்கள் கறுப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். சரியான நேரத்தில் சிகிச்சை…
More...