My page - topic 1, topic 2, topic 3

கால்நடை வளர்ப்பு

செம்மறியாடு வளர்ப்பு!

செம்மறியாடு வளர்ப்பு!

செம்மறிக் கிடாக்கள், பெட்டையாடுகள் மற்றும் ஆட்டுச் சாணத்தை விற்பதன் மூலம் ஆண்டு முழுவதும் தொடர்ந்து வருமானம் கிடைக்கும். ஆகவே, பொருளாதார வளத்தைத் தரும் செம்மறியாடுகளில் சரியான இனத்தைத் தேர்ந்தெடுத்து, நோய்த்தடுப்பு முறைகளைக் கையாண்டால் அதிக உடல் எடையுள்ள ஆடுகளைப் பெற்று நல்ல…
More...
ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் வெள்ளாடு வளர்ப்பு!

ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் வெள்ளாடு வளர்ப்பு!

வெள்ளாடுகள் காலங்காலமாக மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படுகின்றன. இவற்றின் தீவனத்தைப் பொறுத்து இவை காடுகளின் எதிரி என்னும் கருத்தும் உள்ளது. தமிழகத்தில் இன்றளவும் பல ஊர்களில் வெள்ளாடு வளர்ப்புக்கு ஊர்க் கட்டுப்பாடு மற்றும் தடை உள்ளது. இதற்குக் காரணம், அவை பயிர்களையும் மரங்களையும்…
More...
பன்றிப் பண்ணை அமைவிடம்!

பன்றிப் பண்ணை அமைவிடம்!

சுத்தம், சுகாதார முறையில் வெண்பன்றிகளை வளர்த்திட, நல்ல காற்றோட்டம் உள்ள மேட்டுப் பகுதியில் பண்ணையை அமைக்க வேண்டும். பண்ணையை அமைப்பதற்கு முன் இதுகுறித்துத் தீர ஆய்வு செய்ய வேண்டும். வெண் பன்றிகளின் பிறப்பிடம் குளிரான பகுதி என்பதால், தட்பவெப்ப மாற்றங்களால், பன்றிகள்…
More...
மாடுகளில் குருதி மாற்ற சிகிச்சை!

மாடுகளில் குருதி மாற்ற சிகிச்சை!

குருதி மாற்ற அல்லது குருதியேற்ற சிகிச்சை என்பது, பலநூறு ஆண்டுகளாக, மனிதன் மற்றும் கால்நடைகளின் வாழ்வில், அவசர மற்றும் ஆபத்துக் காலங்களில் பின்பற்றக் கூடியதாகும். இந்த சிகிச்சையை, முதன் முறையாக ரிச்சர்டு லோவர் என்பவர் 1665 ஆம் ஆண்டு, நாய்களில் தொடங்கினார்.…
More...
செம்மறி ஆடுகளைத் தாக்கும் நீலநாக்கு நோய்!

செம்மறி ஆடுகளைத் தாக்கும் நீலநாக்கு நோய்!

நீலநாக்கு நோய் என்பது, செம்மறி ஆடுகளைத் தாக்கும் ஒருவகை நச்சுயிரி நோயாகும். இந்த நச்சுயிரி, கியூலிகாய்ட்ஸ் கொசுக்கள் கடிப்பதால், ஏற்கெனவே நோயுற்ற ஆடுகளில் இருந்து மற்ற ஆடுகளுக்குப் பரவும். மழைக் காலத்தில் கியூலிகாய்ட்ஸ் கொசுக்களின் பெருக்கம் அதிகமாக இருப்பதால், நோய்த் தாக்கம்…
More...
சிறந்த பால் உற்பத்திக்கான தீவன மேலாண்மை!

சிறந்த பால் உற்பத்திக்கான தீவன மேலாண்மை!

ஒரு மாட்டின் தீவனத் தேவையில், மூன்றில் ஒரு பங்கு அடர் தீவனமாக இருக்க வேண்டும். அடுத்த இரண்டு பங்கு, பசும்புல், வைக்கோல், சோளத்தட்டை, கம்பந்தட்டை போன்றவற்றில் இருந்து கிடைக்க வேண்டும். உலர் தீவனம் இதே போன்று வைக்கோல், சோளத்தட்டை, கம்பந்தட்டை, கேழ்வரகுத்…
More...
கோழிகளைத் தாக்கும் சிறு மூச்சுக்குழல் அயர்ச்சி நோய்!

கோழிகளைத் தாக்கும் சிறு மூச்சுக்குழல் அயர்ச்சி நோய்!

கோழிகளைத் தாக்கும் முக்கியமான தொற்று நோய், சிறு மூச்சுக்குழல் நோயாகும். வைரஸ்களால் ஏற்படும் இந்நோய், முட்டை உற்பத்தியாகும் குழாயையும், கோழிகளின் சிறுநீரகத்தையும் தாக்கும். இது, கோழிக் குஞ்சுகளின் எந்த வயதிலும் ஏற்படும். ஆனால், ஆறு வார வயதுக்குள் உள்ள கோழிக் குஞ்சுகள்…
More...
ஆடுகளைத் தாக்கும் அம்மை நோய்!

ஆடுகளைத் தாக்கும் அம்மை நோய்!

ஆட்டம்மை என்பது, ஆடுகளைத் தாக்கும் ஒருவகை நச்சுயிரி நோயாகும். செம்மறி ஆடுகளைத் தாக்கும் அம்மையை, செம்மறி ஆட்டம்மை என்றும், வெள்ளாடுகளைத் தாக்கும் அம்மையை, வெள்ளாட்டு அம்மை என்றும் கூறுவர். ஆனால், செம்மறி ஆட்டம்மை வெள்ளாடுகளையும், வெள்ளாட்டு அம்மை செம்மறி ஆடுகளையும் தாக்கும்.…
More...
மாடுகளைத் தாக்கும் குளம்பு அழுகல் நோய்!

மாடுகளைத் தாக்கும் குளம்பு அழுகல் நோய்!

குளம்பு அழுகல் நோய் என்பது, மாடுகளின் கால் குளம்புகளில் தீவிர அல்லது மிகத் தீவிரத் திசுச்சிதைவை ஏற்படுத்தும் தொற்று நோயாகும். இது, குளம்பிடைப் பகுதியில் வீக்கம் மற்றும் துர்நாற்றமுள்ள திசு அழுகலை உண்டாக்கும். இதனால், மாடுகள் நொண்டி நொண்டி நடக்கும். முடக்கு…
More...
இயற்கை முறையில் கோழிப்பண்ணை அமைப்பு!

இயற்கை முறையில் கோழிப்பண்ணை அமைப்பு!

தற்போதைய சூழலில் பெரும்பாலும் கோழிகளை யாரும் வளர்ப்பதில்லை. கோழி வளர்ப்பு என்னும் பெயரில் கோழி உற்பத்தி மட்டுமே நடந்து வருகிறது. கோழிப்பண்ணை என்றதும் நமக்குத் தோன்றுவது, கம்பி வலையால் சுற்றி வளைத்துக் கட்டப்பட்ட நான்கு சென்ட் கட்டடம், உள்ளே சில ஆயிரம்…
More...
வெள்ளாடு வளர்ப்புக்கான சிறந்த உத்திகள்!

வெள்ளாடு வளர்ப்புக்கான சிறந்த உத்திகள்!

இருபதாவது கால்நடைக் கணக்கின்படி, இந்தியாவிலுள்ள வெள்ளாடுகளின் எண்ணிக்கை 148.88 மில்லியன் ஆகும். இது, 19 ஆம் கால்நடைக் கணக்கெடுப்பைக் காட்டிலும் 10.14 சதம் உயர்வாகும். தமிழ்நாட்டில் உள்ள வெள்ளாடுகளின் எண்ணிக்கை 9.89 மில்லியன் ஆகும். இது, 19 ஆம் கால்நடைக் கணக்கெடுப்பைக்…
More...
வெள்ளாடுகளில் செயற்கை முறை கருவூட்டல் ஏன்?

வெள்ளாடுகளில் செயற்கை முறை கருவூட்டல் ஏன்?

வெள்ளாடு வளர்ப்பானது நம் நாட்டில் தொன்று தொட்டு நடைபெற்று வரும் தொழிலாகும், மனிதன் முதன் முதலில் வீட்டு விலங்காக்கிய மிருகமே ஆடுகள் தான். நமது நாட்டுத் தட்பவெப்ப நிலையில் உள்ள ஆடுகள் இனப்பெருக்கத்தில் சிறந்து விளங்கினாலும், சிறிய அளவிலும், குறைந்த பால்…
More...
கால்நடைகளைத் தாக்கும் கருச்சிதைவு நோய்!

கால்நடைகளைத் தாக்கும் கருச்சிதைவு நோய்!

இந்தியாவில் சிறு, குறு விவசாயிகள் தான் பெரும்பாலும் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இவற்றைப் பல்வேறு நோய்கள் தாக்குவதால், விவசாயிகளுக்குப் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இத்தகைய நோய்களில் முக்கியமானது கருச்சிதைவு நோய். இது, முக்கிய விலங்குகள் மூலம் மக்களுக்கும் பரவக்கூடிய கொடிய நோயாகும்.…
More...
கோ.எஃப்.எஸ்.29 தீவனச்சோள சாகுபடி!

கோ.எஃப்.எஸ்.29 தீவனச்சோள சாகுபடி!

கால்நடைத் தீவனப் பயிர்களில் சோளம் மிக முக்கியப் பயிராக உள்ளது. இவ்வகையில், தமிழ்நாட்டில் கோ.எஃப்.எஸ்.29 என்னும் தீவனச்சோளம் தனிச்சிறப்பு மிக்கது. ஏனெனில், இதை இறவை மற்றும் மானாவாரியில் பயிர் செய்யலாம். இறவையில் 8-10 முறை அறுவடை செய்யும் வகையில் இப்பயிர் தழைத்து…
More...
பன்றி வளர்ப்பில் தீவன மேலாண்மை!

பன்றி வளர்ப்பில் தீவன மேலாண்மை!

வெண்பன்றி உற்பத்தியைப் பெருக்கி, அதிக இலாபம் ஈட்டுவதில் தீவன மேலாண்மை முக்கியப் பங்கு வகிக்கிறது. வெண்பன்றி இறைச்சி, உள்ளுறுப்புகள், உரோமம் போன்றவை தரமாக இருக்க வேண்டுமாயின், பன்றிகளுக்குத் தரமான சமச்சீர் உணவைக் கொடுக்க வேண்டும். வெண்பன்றி வளர்ப்பிலாகும் மொத்தச் செலவில் 70-75…
More...
பொலிக் காளைகளில் தாதுப்புகளின் முக்கியத்துவம்!

பொலிக் காளைகளில் தாதுப்புகளின் முக்கியத்துவம்!

விலங்குகளின் இனப்பெருக்கச் செயல்திறன் என்பது, மரபியல், சத்து மேலாண்மை, சுற்றுச்சூழல் போன்ற பல்வேறு காரணிகளைச் சார்ந்துள்ளது (குமார், 2003). சரியான தீவன மேலாண்மை என்பது, இனப்பெருக்கக் காளைகளுக்கு மிகவும் முக்கியம். இனவிருத்திக் காளைகளின் உடல் நலத்தைப் பேணவும், விந்து உற்பத்தியைக் கூட்டவும்,…
More...
நாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள சிக்கல்கள்!

நாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள சிக்கல்கள்!

நாம் நாட்டுக் கோழிகளைத் தொன்று தொட்டு வளர்த்து வருகிறோம். இப்போது வருமானத்தை நோக்கமாகக் கொண்டு, இந்தக் கோழிகளைத் தீவிர முறையில் அடைத்து வைத்து வளர்க்கிறோம். கிராமங்களில் வசிக்கும் 89% மக்களின் புரதத் தேவை மற்றும் பொருளாதாரத் தேவையைச் சரி செய்வதில் நாட்டுக்…
More...
கால்நடைகளைத் தாக்கும் தோல் கழலை நோய்!

கால்நடைகளைத் தாக்கும் தோல் கழலை நோய்!

கால்நடைகளைத் தாக்கும் தோல் கழலை நோயை, கட்டித்தோல் நோயென்றும், மாட்டில் பெரியம்மை என்றும் கூறுவர். இந்நோய், தோல் கழலை நச்சுயுரியால் ஏற்படுகிறது. இந்நோய், அம்மை வகையைச் சார்ந்தது. இப்பிரிவில், செம்மறியாடு மற்றும் வெள்ளாட்டில் அம்மையை ஏற்படுத்தும் நச்சுயிரிகளும் அடங்கும். தோல் கழலை…
More...
கோழிகளைத் தாக்கும் நுண்கிருமி நோய்கள்!

கோழிகளைத் தாக்கும் நுண்கிருமி நோய்கள்!

தமிழகத்தில் புறக்கடையில் வளர்க்கப்பட்ட கோழிகள், இன்று தீவிர முறையில் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன. தீவிர முறையில் திறந்த வெளிக் கொட்டகைகளில் வளர்க்கப்படும் கோழிகளில்; குறைந்த இட வசதியில் பல்வேறு வயது கோழிகளை அதிகளவில் வளர்ப்பது, அருகருகே பெருகி வரும் பண்ணைகள், புறக்கடைக் கோழிகளைப்…
More...
Enable Notifications OK No thanks