My page - topic 1, topic 2, topic 3

வேளாண்மை

இப்படிச் செய்தால் தக்காளியில் நல்ல மகசூல் கிடைக்கும்!

இப்படிச் செய்தால் தக்காளியில் நல்ல மகசூல் கிடைக்கும்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 தக்காளியின் பிறப்பிடம் மெக்ஸிகோ நாடாகும். பின் ஸ்பெயின் காரர்கள் மூலம் அமெரிக்கா, ஐரோப்பாவில் பரவியது. ஐரோப்பியர் மூலம் நம்மிடம் வந்தது. இந்தத் தக்காளியை ஆண்டு முழுதும் பயிரிடலாம். சாகுபடிக்கு வெப்பம் மிகவும் அவசியம். குளிர்ந்த…
More...
முருங்கை சாகுபடி உத்திகள்!

முருங்கை சாகுபடி உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2018 தமிழ்நாட்டில் காலங்காலமாகச் சாகுபடியில் இருக்கும் செடிவகைக் காய்கறித் தாவரம் முருங்கை. இது வறட்சியைத் தாங்கி வளரும். தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், மராட்டியம்  ஒடிஸா போன்ற மாநிலங்களில் மிகுதியாக உள்ளது. ஆப்பிரிக்கா, தென்னமெரிக்கா மற்றும்…
More...
கேந்தி மலர் சாகுபடி!

கேந்தி மலர் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 கேந்தி அல்லது மேரிகோல்டு மலரின் தாயகம் மெக்சிகோ. குறுகிய வயது, எளிய சாகுபடி  முறை, மாறுபட்ட தட்பவெப்ப நிலைகளில் வளர்தல், ஆண்டு முழுவதும் பூத்தல், பல்வேறு நிறம், வடிவம் ஆகிய சிறப்புகளால் கேந்தி சாகுபடி…
More...
குறுவைக்கு ஏற்ற நெல் வகைகள்!

குறுவைக்கு ஏற்ற நெல் வகைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2018  இந்தியாவில் 563 மாவட்டங்களில் நெல் பயிரிடப்படுகிறது. இந்தியாவின் மொத்த உணவு உற்பத்தியில் நெல் 42 சதமாக உள்ளது. கூடி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நெல்லின் தேவையும் கூடிக்கொண்டே வருகிறது. எனவே, நெல் சாகுபடியில்…
More...
உருளைக் கிழங்கு சாகுபடி!

உருளைக் கிழங்கு சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர். உருளைக் கிழங்கு இல்லாத விருந்து இருக்க முடியாது. அந்தளவுக்கு வீடுகளிலும், விடுதிகளிலும் இந்தக் கிழங்குக்கு முக்கிய இடமுண்டு. இது, மலைப்பகுதி மற்றும் சமவெளிப் பகுதியில் விளையும். இந்தக் கிழங்கு சாகுபடியில் நல்ல விளைச்சலை எடுப்பதற்கான…
More...
குண்டுமல்லி சாகுபடி!

குண்டுமல்லி சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர். குண்டுமல்லி, முல்லை, ஜாதிமல்லி ஆகிய மலர்கள் அதிக வாசனையைத் தரக்கூடியவை. மேலும், அதிகளவில் பயன்படுத்தப்படும் மலர்களுமாகும். பெண்களால் விரும்பிச் சூடப்படும் மலர்களாக மட்டுமின்றி, அனைத்து விசேஷங்களுக்கும் தேவைப்படும் மலர்களாகவும் உள்ளன. மல்லிகையில், அனைத்துக் காலங்களிலும்…
More...
மாம்பழத்தைத் தாக்கும் நோய்கள்!

மாம்பழத்தைத் தாக்கும் நோய்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். முக்கனிகளில் முதலில் இருப்பது மாம்பழம். இது, முதன் முதலில் தெற்காசிய நாடுகளில் தோன்றி, இன்று உலகம் முழுவதும் தட்ப வெப்ப நாடுகளில் அதிகளவில் விளைகிறது. உலகளவில், மாம்பழ உற்பத்தியில் தென்னிந்தியா தொடர்ந்து முன்னிலை வகித்து…
More...
சமவெளிப் பகுதியில் மிளகு உற்பத்தி!

சமவெளிப் பகுதியில் மிளகு உற்பத்தி!

கறுப்புத் தங்கம் எனப்படும் மிளகு, வாசனைப் பயிர்களில் தனித் தன்மை மிக்கது. தலை சிறந்த மணமூட்டும் பொருளாக இந்தியாவில், குறிப்பாகத் தென்னிந்தியாவில் தொன்று தொட்டுப் பயன்பட்டு வருகிறது. சிறப்பான மணமூட்டும் குணத்தால், வாசனைப் பயிர்களின் அரசன் (King of Spices) எனப்படுகிறது.…
More...
மிளகு சாகுபடி!

மிளகு சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2019 நவம்பர். உலகளவில் மிளகு உற்பத்தியிலும், பரப்பிலும், இந்தியா முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தின் மலைப் பகுதிகளில் முக்கியத் தோட்டப் பயிரான மிளகு, இப்போது சமவெளியிலும் விளைகிறது. மிளகு, கேரளம், கர்நாடகம், மராட்டியம், அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயா போன்ற…
More...
முலாம்பழச் சாகுபடி நுட்பங்கள்!

முலாம்பழச் சாகுபடி நுட்பங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018 முலாம்பழம் இனிப்பும், நல்ல மணமும் உள்ள பழமாகும். இதில், அதிகளவில் வைட்டமின் ஏ,பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துகள் உள்ளன. முலாம்பழக் காய் சமைக்கவும், ஊறுகாய் தயாரிக்கவும் பயன்படுகிறது. பழம் இனிப்பாக இருக்கும்.…
More...
கரும்பு நடவு முறைகள்!

கரும்பு நடவு முறைகள்!

பொதுவாகக் கரும்பு நடவு, 3-4 அடி இடைவெளியில் பார்களை அமைத்துச் செய்யப்படுகிறது. அப்படி இல்லாமல், சில சமயம், இடத்துக்கு ஏற்ப, சிறப்பு நடவு முறைகளையும் விவசாயிகள் பின்பற்றி வருகிறார்கள். நடவு முறைகள் பார்களில் நடுதல். சமப் பாத்திகளில் நடுதல். பார்த்தா அல்லது…
More...
உளுந்து, பச்சைப் பயறைத் தாக்கும் நோய்கள்!

உளுந்து, பச்சைப் பயறைத் தாக்கும் நோய்கள்!

செய்தி வெளியான இதழ்: நவம்பர் 2017. பயறு வகைகளில் தான் தாவரப் புரதம் அதிகமாக உள்ளது. அதனால், இவை ஏழைகளின் மாமிசம் என்று அழைக்கப்படுகின்றன. பயறு வகைகளை நமக்கு உணவாக அளிக்கும் பயிர்கள், சிறந்த கால்நடைத் தீவனமாக, மண்வளத்தை மேம்படுத்தும் ஊட்டமாக,…
More...
ஆடிப் பட்டத்தில் இராகி சாகுபடி!

ஆடிப் பட்டத்தில் இராகி சாகுபடி!

உணவே மருந்து என்பது நம் முன்னோர் வாக்கு. ஆனால், தற்போது மருந்தே உணவு என்னும் நிலையில் உள்ளோம். அந்தக் காலத்தில் நோயின் பாதிப்பு மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால், இப்போது உணவுப் பழக்கம் முற்றிலும் மாறுபட்டு இருப்பதால், பலவகையான நோய்களுக்கு உள்ளாகி…
More...
மலைவாழை சாகுபடி!

மலைவாழை சாகுபடி!

தமிழ்நாட்டில் கீழ்ப்பழனி மலை, குற்றாலம், பேச்சிப்பாறை, சிறுமலை, கல்வராயன் மலை, பச்சை மலை, அற்றூத்து மலை, கொல்லிமலை, சித்தேரி மலை, ஏலகிரி, சேர்வராயன் மலை, நீலகிரியின் அடிவாரப் பகுதி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதிகளில், விருப்பாட்சி, சிறுமலை, நமரன்,…
More...
பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் நோய்கள்!

பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் நோய்கள்!

தமிழ்நாட்டில் பயறு வகைகள் உற்பத்திக் குறைவாக இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. இருப்பினும், பூச்சி மற்றும் நோய்கள் தாக்குதலால் ஏற்படும் மகசூல் இழப்பும் முக்கியக் காரணமாகும். சரியான பயிர்ப் பாதுகாப்பு முறைகளைச் செய்தால், இவற்றில் 20 முதல் 30 விழுக்காடு வரை…
More...
மலை வாழை இரகங்களும் சிறப்புகளும்!

மலை வாழை இரகங்களும் சிறப்புகளும்!

முக்கனிகளில் ஒன்றான வாழை, பழங்காலம் முதல் மனிதனின் உணவாகப் பயன்பட்டு வரும் முக்கியப் பழமாகும். ஆசிய கண்டத்தைத் தாயகமாகக் கொண்ட இவ்வாழை, உலகின் வெப்ப மண்டலப் பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது. இது, தாவர முறைப்படி மூசா எனப்படுகிறது. சைட்டாமினே குடும்பத்தையும், முசேசியே…
More...
மானாவாரி கரிசலுக்கு ஏற்ற கே.13 சோளம்!

மானாவாரி கரிசலுக்கு ஏற்ற கே.13 சோளம்!

தமிழ்நாட்டில் சோளம் முக்கியச் சிறுதானியப் பயிராக, காரீப் மற்றும் ராபி பருவத்தில் பயிரிடப்படுகிறது. இப்பயிர் பெரும்பாலும் வறண்ட பகுதிகளிலும், மானாவாரிப் பகுதிகளிலும் பயிர் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் 4.05 இலட்சம் எக்டரில் பயிரிடப்படும் சோளப்பயிர் மூலம், 4.27 இலட்சம் டன் சோளம் உற்பத்தி…
More...
மாதுளையைத் தாக்கும் நோய்கள்!

மாதுளையைத் தாக்கும் நோய்கள்!

நச்சுத் தடுப்பானாக, அழற்சி தடுப்பானாகச் செயல்படும் மாதுளம் பழம் (புனிகாகிரானேடம்) சிறிய மரச்செடியில் காய்க்கக் கூடியது. மாதுளம் பழத்தில் விட்டமின் சி-யும், கே-யும் நிறைந்துள்ளன. இதன் பழச்சாறு எல்லோராலும் விரும்பிப் பருகப்படுவது. மாதுளைச் செடியானது பல்வேறு நோய்களால் தாக்கப்படும் போது, பழ…
More...
அன்னாசியைத் தாக்கும் நோய்கள்!

அன்னாசியைத் தாக்கும் நோய்கள்!

அனனாஸ் கொமோசஸ் என்னும் அன்னாசிப் பழச்செடி, வெப்ப மண்டலப் பகுதிகளில் வளரக் கூடியது. மாங்கனீசு மற்றும் வைட்டமின் சி சத்து நிறைந்த அன்னாசிப் பழம் மருத்துவத் தன்மைகள் மிக்கது. இப்பழப்பயிர், பல்வேறு நோய்களால் தாக்கப்படும் போது, உற்பத்தி இழப்பு ஏற்படக் கூடும்.…
More...