வேளாண்மை

முருங்கை இலை உற்பத்தியை அதிகரிக்க இவையெல்லாம் செய்யலாம்!

முருங்கை இலை உற்பத்தியை அதிகரிக்க இவையெல்லாம் செய்யலாம்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட முருங்கை மரம் வெப்ப மண்டலப் பகுதிகளில் வளரக் கூடியது. இது, காய், இலை, பூ, பட்டை வேர் என, அனைத்துப் பாகங்களும் பயன்படும் வகையிலுள்ள அதிசய மரமாகும். இந்தியா மற்றும்…
More...
இலவங்கப் பட்டை மரம் எங்கு வளரும்? எப்படி வளர்க்கலாம்?

இலவங்கப் பட்டை மரம் எங்கு வளரும்? எப்படி வளர்க்கலாம்?

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 இலவங்கப் பட்டை நறுமணப் பயிராகும். இதிலிருந்து பட்டை, இலை மற்றும் எண்ணெய் ஆகிய நறுமணப் பொருள்கள் கிடைப்பதால், இது நறுமணப் பயிர்களில் தனியிடத்தைப் பெற்றுள்ளது. கேரளம், கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் இது பயிரிடப்படுகிறது. மேற்குத்…
More...
நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2021 நெற்பயிரின் மகசூலைக் குறைப்பதில் பூச்சிகளுக்குப் பெரும் பங்குண்டு. சுமார் 100 வகையான பூச்சிகள் இருந்தாலும், சிலவகைப் பூச்சிகளே பெருஞ்சேதத்தை ஏற்படுத்தும். இப்பூச்சிகளை, சாற்றை உறிஞ்சுவன, தண்டைத் துளைப்பன, இலையைத் தாக்குவன என மூன்றாகப் பிரிக்கலாம்.…
More...
நினைவாற்றலை வளர்க்கும் வல்லாரை சாகுபடி!

நினைவாற்றலை வளர்க்கும் வல்லாரை சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2019 வல்லாரை, நெடுநாட்கள் வாழும் தன்மையும், செழிப்பான அல்லது ஈரமிக்க வெப்பப் பகுதியில் வளரும் தன்மையும் உள்ள மூலிகை. இதன் தாயகம் இந்தியா, சீனா, இந்தோனேஷியா, மடகாஸ்கர் மற்றும் ஆப்பிரிக்கா ஆகும். அருமணமும் கசப்புத் தன்மையும்…
More...
சத்தான சோளம் சாகுபடியில் முத்தான யோசனைகள்!

சத்தான சோளம் சாகுபடியில் முத்தான யோசனைகள்!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2019 இந்தியாவில் நெல், கோதுமைக்கு அடுத்த முக்கிய உணவுப் பொருள் சோளமாகும். இது, புல் வகையைச் சேர்ந்த ஒருவிதையிலைத் தாவரம். சோளத்தில் மாவுச்சத்து, புரதம், நார்ச்சத்து, உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் மிகுந்தும், கொழுப்புச் சத்துக் குறைந்தும்…
More...
மிளகாய் சாகுபடியில் மகசூலைப் பெருக்க என்ன செய்யலாம்?

மிளகாய் சாகுபடியில் மகசூலைப் பெருக்க என்ன செய்யலாம்?

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2021 உலகளவில் காரச் சுவையைக் கொடுப்பது மிளகாய். காரமற்ற உணவைப் பெரும்பாலான மக்கள் விரும்புவதில்லை. இப்படி, உணவில் அவசியமாக உள்ள மிளகாய் 6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உணவில் பயன்பட்டு வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 17 ஆம்…
More...
மலர் சாகுபடியில் அதிக வருவாய் ஈட்டக் கூடிய வழிகள்!

மலர் சாகுபடியில் அதிக வருவாய் ஈட்டக் கூடிய வழிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 இந்தியாவில் உதிரி மலர்கள் பண்டைக் காலம் தொட்டு இன்று வரை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. சங்க காலங்களில், அரளி, மல்லிகை, முல்லை, ஜாதி, ரோஜா, கனகாம்பரம், டிசம்பர் பூ ஆகிய உதிரிப் பூக்களை மடாலயங்கள்…
More...
கரும்புத் தோகையை உரமாக மாற்றுவது எவ்வாறு?

கரும்புத் தோகையை உரமாக மாற்றுவது எவ்வாறு?

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 இந்தியாவில் சுமார் 4.2 மில்லியன் எக்டரில் கரும்பு விளைகிறது. பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் ஓராண்டில் கரும்பு சாகுபடி மூலம் 190 இலட்சம் டன் கரும்புத்தோகை கிடைக்கிறது. இதில், 28.6% கரிமச்சத்தும், 0.35-0.15% மணிச்சத்தும், 0.50-0.42% சாம்பல்…
More...
அதிக வருமானத்தைத் தரும் நிலக்கடலை விதை உற்பத்தி!

அதிக வருமானத்தைத் தரும் நிலக்கடலை விதை உற்பத்தி!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2015 தமிழ்நாட்டில் நிலக்கடலை சுமார் 22.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 6 லட்சம் டன்கள் உற்பத்தியாகிறது. திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. நிலக்கடலை சாகுபடிக்குத்…
More...
கழிவுகள் மூலம் கிடைக்கும் மருத்துவக் காளான்கள்!

கழிவுகள் மூலம் கிடைக்கும் மருத்துவக் காளான்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 வேளாண்மையில் தரமான சத்துகள் மிகுந்த உணவு உற்பத்தி என்பது, தற்போது உலகளவில் பேசுபொருளாக உள்ளது. இதில், புரதம் நிறைந்த உணவுக் காளான் சாகுபடியும் அடங்கும். சீனா, இந்தியா, போலந்து போன்ற நாடுகளில் உணவுக் காளான்…
More...
எலித் தொல்லையைச் சமாளிக்க என்ன செய்யலாம்?

எலித் தொல்லையைச் சமாளிக்க என்ன செய்யலாம்?

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது எலி. அறிவும் தந்திரமும் கொண்ட உயிரினம். உலகளவில் 2,000 எலி வகைகளும் இந்தியாவில் 104 வகைகளும் உள்ளன. உலகிலுள்ள பாலூட்டி இனங்களில் 40 சதம் எலியினங்கள் தான்.…
More...
தினசரி வருமானத்துக்குக் கைகொடுக்கும் துளசி சாகுபடி!

தினசரி வருமானத்துக்குக் கைகொடுக்கும் துளசி சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2018 மூலிகை சாகுபடியில் விவசாயிகள் பரவலாக ஈடுபட்டு வருகின்றனர். பாதிப்பில்லாத வகையில் வருமானத்தைத் தருவதாலும், இடுபொருள் செலவுகள் குறைவாக இருப்பதாலும், விவசாயிகள் மூலிகைப் பயிர்களை விரும்பிச் சாகுபடி செய்கின்றனர். மருதாணி, செம்பருத்தி, அவுரி, துளசி, கற்றாழை…
More...
வாழையைத் தாக்கும் சுருள் வெள்ளை ஈக்கள்!

வாழையைத் தாக்கும் சுருள் வெள்ளை ஈக்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 மதுரை மாவட்டத்தின் மதுரைக் கிழக்கு, மேற்கு வட்டாரங்களில் உள்ள வாழைகளில், குறிப்பாக, தென்னந்தோப்புகளில் உள்ள வாழைகளில் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகமாக உள்ளது.  பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சி முட்டை: வாழையிலையின் அடியில் சுருள்…
More...
உருளைக் கிழங்கைத் தாக்கும் நோய்கள்!

உருளைக் கிழங்கைத் தாக்கும் நோய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2018 மக்களால் மிகவும் விரும்பி உண்ணப்படுவது உருளைக் கிழங்கு. இந்தியாவில் சுமார் இருபது இலட்சம் எக்டரில் சாகுபடி செய்யப்படும் இப்பயிர் மூலம், 46 மில்லியன் டன் உருளைக்கிழங்கு விளைகிறது. தமிழ்நாட்டில், நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு…
More...
நெல் தரிசுக்கேற்ற ஆடுதுறை 6 உளுந்து!

நெல் தரிசுக்கேற்ற ஆடுதுறை 6 உளுந்து!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 நமது உணவில் முக்கியப் பங்கு வகிக்கும் பயறு வகைகளில் இருந்து தான் நமக்குத் தேவையான புரதம் கிடைக்கிறது. குறிப்பாக, சைவ உணவை உண்போருக்குப் பயறு வகைகளே புரத உணவாகும். இவர்கள் உளுந்தை மிகுதியாகப் பயன்படுத்துகிறார்கள்.…
More...
நல்ல மகசூலைத் தரும் தென்னை இரகங்கள்!

நல்ல மகசூலைத் தரும் தென்னை இரகங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 தென்னை மரபியல் மற்றும் இரக மேம்பாட்டு ஆய்வு 1916-இல் கேரள மாநிலம் நைலேஸ்வரில் தொடங்கியது. இதுவே உலகின் முதல் ஆராய்ச்சி மையமாகும். காயங்குளத்தில் 1947-இல் கேரள வாடல் நோய் ஆய்வு மையம் தொடங்கப்பட்டது. பின்னர்…
More...
பண்ணைக் கழிவுகளைச் சத்தான உரமாக மாற்றலாம்!

பண்ணைக் கழிவுகளைச் சத்தான உரமாக மாற்றலாம்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 நம் நாட்டில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட மண்புழு இனங்கள் இருந்தாலும், உரம் தயாரிக்க, ஐசீனியா ஃபோட்டிடா மற்றும் யூட்ரில்லஸ் யூஜினியா இனங்களே பயன்படுகின்றன. மண்புழுக்களைப் பூமியின் குடல்கள் என்பார் கிரேக்க ஞானி அரிஸ்டாட்டில். மண்புழுக்கள் மண்ணில்…
More...
நாவல் மரத்தை எப்படி வளர்க்கணும்?

நாவல் மரத்தை எப்படி வளர்க்கணும்?

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 நாவல் முக்கியப் பழமரமாகும். இதன் தாவரவியல் பெயர் சிஜியம் குமினி. இது, மிர்டேசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாயகம் இந்தியா மற்றும் கிழக்கிந்தியத் தீவுகளாகும். இதைச் சமவெளியிலும் மலையிலும் பயிரிடலாம். உப்பு மற்றும்…
More...