மதிப்புக்கூட்டல்

வரகு தரும் உணவுகள்!

வரகு தரும் உணவுகள்!

வரகு, சிறுதானிய வகைகளில் ஒன்றாகும். இப்போதும் ஆப்பிரிக்க மக்களின் பாரம்பரிய உணவாக உள்ளது. வரகுக்கு ஏழடுக்குத் தோல் உண்டு. இதைப் பறவைகள் மற்றும் ஆடு மாடுகளால் உண்ண முடியாது. புன்செய், நன்செய் என எல்லா வகை நிலங்களிலும் வளரும். வரகு, ஆயிரம்…
More...
மிளகில் கிடைக்கும் மதிப்புமிகு பொருள்கள்!

மிளகில் கிடைக்கும் மதிப்புமிகு பொருள்கள்!

வாசனைப் பொருள்களின் அரசன் எனப்படும் மிளகு, இந்தியாவில், வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த கேரளம், கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் விளைகிறது. இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 96 சதம் கேரளத்தில் இருந்து கிடைக்கிறது. ஏனைய மலைப் பயிர்களுக்கு இடையே ஊடுபயிராக விளையும் மிளகு,…
More...
பாலாடைக் கட்டிகள் தயாரிப்பு

பாலாடைக் கட்டிகள் தயாரிப்பு

பாலாடைக்கட்டி என்பது, பாலை உறைய வைத்து, பால் புரதத்தைத் தகுத்த முறையில் கட்டிகளாக மாற்றுவதாகும். பாலாடைக் கட்டி, உபரியாக உள்ள பாலிலுள்ள சத்தைச் சேமிக்கவும், பாதுகாக்கவும் உதவுகிறது. பாலாடைக் கட்டியில், புரதம், கொழுப்பு, வைட்டமின், தாதுப்புகள் நிறைந்திருக்கும். எனவே, இது வளரும்…
More...
மதிப்புக் கூட்டிய தக்காளிப் பொருள்கள்!

மதிப்புக் கூட்டிய தக்காளிப் பொருள்கள்!

உடல் நலத்துக்குத் தேவையான நீர்ச்சத்து, உயிர்ச் சத்துகள் அதிகமுள்ள தக்காளியை மதிப்புக்கூட்டிச் விற்பனை செய்தால் அதிக இலாபம் கிடைக்கும். தக்காளி நமது உடல் நலத்துக்கு அவசியம். 93 சதம் நீருள்ள தக்காளி சிறந்த கோடைக்கால உணவாகும். மீதமுள்ள 7 சதத்தில், உடலுக்குத்…
More...
மாங்காய்ப் பிஞ்சுகளைப் பொடியாக மாற்றுதல்!

மாங்காய்ப் பிஞ்சுகளைப் பொடியாக மாற்றுதல்!

முக்கனிகளில் முதலில் நிற்பது மா. இந்த மாவில் சத்துகள் மற்றும் மருத்துவக் குணங்கள் நிறைய உள்ளன. எனவே, பெரும்பாலான மக்கள் மா மற்றும் மா சார்ந்த பொருள்களை விரும்பி உண்கின்றனர். சத்தும் சுவையும் மிகுந்த மாம்பழ உற்பத்தியில் விவசாயிகள் பல்வேறு இடர்களை…
More...
நெல்லிக்காயில் மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிப்பு!

நெல்லிக்காயில் மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிப்பு!

நெல்லிக்காயில் அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள், தாதுப்புகள், நார்ச்சத்து, பெக்டின் பாலிபினால், டேனின் ஆகிய சத்துகள் உள்ளன. ஆரஞ்சுப் பழத்தில் இருப்பதை விட இருபது மடங்கு கூடுதலாக உயிர்ச்சத்து சி உள்ளது. இதிலுள்ள காலிக் அமிலம், எதிர் ஆக்ஸிஜன் ஏற்றியாகச் செயல்படுகிறது.…
More...
தினையில் உள்ள சத்துகளும், மதிப்புக் கூட்டல் முறைகளும்!

தினையில் உள்ள சத்துகளும், மதிப்புக் கூட்டல் முறைகளும்!

சிறு தானியங்கள் எனப்படும் சாமை, தினை, பனிவரகு, குதிரைவாலி, கம்பு, சோளம், கேழ்வரகு, வரகு ஆகியன, கி.மு. 1700 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்பட்டு வரும் தானிய வகைகளாகும். சிறுதானியங்கள் என்பவை, அளவில் சிறிய, வட்டமான முழுத் தானியங்கள் ஆகும். இவற்றில், பனிவரகு,…
More...
எள்ளின் மருத்துவக் குணங்களும் எள்ளைப் பதப்படுத்துதலும்!

எள்ளின் மருத்துவக் குணங்களும் எள்ளைப் பதப்படுத்துதலும்!

செய்தி வெளியான இதழ் : பிப்ரவரி 2023 மனித வரலாற்றுடன் நெருங்கிய தொடர்புடையவை தாவரங்கள். இந்தத் தாவரங்களில் உள்ள மருத்துவத் தன்மைகளைப் பயன்படுத்தி, அந்தக் காலப் பூசாரிகளும், நாட்டு வைத்தியர்களும் நோய்களைக் குணப்படுத்தி வந்தனர்.  வைத்திய முறைகளுக்கு முன்னோடியாகக் கருதப்படும் ஆயுர்வேத…
More...
தென்னையில் கிடைக்கும் மதிப்புக்கூட்டுப் பொருள்கள்!

தென்னையில் கிடைக்கும் மதிப்புக்கூட்டுப் பொருள்கள்!

செய்தி வெளியான இதழ் : ஜனவரி 2023 நம் நாட்டின் முக்கிய வணிகப் பயிரான தென்னை, கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் தென்னை வளர்ச்சித் திட்டத்தின் பயனாக, தென்னந் தோப்புகள் கூடிக்கொண்டே உள்ளன. வீரிய ஒட்டு…
More...
அயிலை மற்றும் இறால் ஊறுகாய்த் தயாரிப்பு!

அயிலை மற்றும் இறால் ஊறுகாய்த் தயாரிப்பு!

செய்தி வெளியான இதழ் : ஜனவரி 2023 ஒரு விளைபொருளை விளைபொருளாகவே விற்காமல், அதை உண்ணும் வகையில், பல்வேறு உணவுப் பொருள்களாக மாற்றி விற்கும் போது, அப்பொருளின் தரம் உயர்கிறது. நல்ல விலையும் கிடைக்கிறது. இதனால், விவசாயிகளின் பொருளாதார நிலை உயரும்.…
More...
சுவையான குதிரைவாலி உணவுகள்!

சுவையான குதிரைவாலி உணவுகள்!

செய்தி வெளியான இதழ்: 2014 மே. நம் முன்னோர்கள் நோயின்றி, வலிமையுடன், உடல் உழைப்பாளிகளாக இருந்திருக்கிறார்கள். அவர்களின் நலமான வாழ்வுக்கு முக்கியக் காரணம், அவர்கள் உண்ட சத்துகள் நிறைந்த சிறுதானிய உணவு வகைகள் ஆகும். சிறு தானியங்களில் முக்கியமானவை சோளம், கம்பு,…
More...
சத்தான சாமை உணவுகள்!

சத்தான சாமை உணவுகள்!

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன். சிறு தானியங்கள் சத்துகள் நிறைந்தவை. நெல்லரிசிக்குப் பதிலாக, சிறு தானியங்களை உணவில் சேர்த்துக் கொண்டால் உடம்புக்கு நல்லது. ஆராய்ச்சிகளும் இதைத் தான் வலியுறுத்துகின்றன. சிறு தானியங்கள் வரிசையில் சாமை அதிகச் சத்துள்ள தானியம். மானாவாரிக்கு…
More...
வரகு அரிசியில் விதவிதமான உணவுகள்!

வரகு அரிசியில் விதவிதமான உணவுகள்!

இக்கட்டுரை வெளியான இதழ்: 2014 ஜூலை. வரகு, சிறுதானிய வகைகளுள் ஒன்றாகும். இப்போதும் ஆப்பிரிக்க கண்டத்தில் பாரம்பரிய உணவாகப் பயன்பாட்டில் உள்ளது. வரகுக்கு ஏழடுக்குத் தோல் உண்டு. இதைப் பறவைகள் மற்றும் ஆடு மாடுகளால் உண்ண முடியாது. புன்செய், நன்செய் என…
More...
தேங்காயில் இருந்து கிடைக்கும் மதிப்புமிகு பொருள்கள்!

தேங்காயில் இருந்து கிடைக்கும் மதிப்புமிகு பொருள்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2022 தேங்காயில் உயிர்ச் சத்துகள், தாதுப்புகள், கலோரிகள் உள்ளன. இதில், லாரிக் என்னும் செரிவுற்ற கொழுப்பு அமிலம் அதிகளவில் உள்ளது. லாரிக் அமிலம் பாக்டீரியா, புரோட்டொசோவா, வைரஸ் ஆகியவற்றை அழிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. லாரிக் அமிலம்…
More...
நெல்லிக்காய் மதிப்புக்கூட்டுப் பொருள்கள்!

நெல்லிக்காய் மதிப்புக்கூட்டுப் பொருள்கள்!

நெல்லிக்காயில் அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள், தாதுப்புகள், நார்ச்சத்து, பெக்டின் பாலிபினால், டேனின் ஆகிய சத்துகள் நிறைந்துள்ளன. ஆரஞ்சுப் பழத்தில் இருப்பதை விட இருபது மடங்கு கூடுதலாக உயிர்ச்சத்து சி உள்ளது. இதிலுள்ள காலிக் அமிலம் எதிர் ஆக்ஸிஜன் ஏற்றியாகச் செயல்படுகிறது.…
More...
மலர்களும் வாசனை எண்ணெய்யும்!

மலர்களும் வாசனை எண்ணெய்யும்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 கரைத்துப் பிரித்தல் முறையில் மலர்களிலிருந்து வாசனை எண்ணெய்யை எடுக்கலாம். இதற்கான சிறிய இயந்திரம் மூலம் ஒருநாளில் 15-20 கிலோ பூக்களிலிருந்து வாசனை மெழுகை எடுக்க முடியும். மலர்களையும் கரைப்பானையும் கலந்து ஒரு பாத்திரத்தில் ஊற…
More...
தக்காளியில் தயாரிக்கப்படும் மதிப்புக்கூட்டுப் பொருள்கள்!

தக்காளியில் தயாரிக்கப்படும் மதிப்புக்கூட்டுப் பொருள்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2022 தக்காளியில், வைட்டமின்கள் சி, இ, போலேட், நயசின், சோடியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு, கால்சியம், துத்தநாகம், நார்ச்சத்து, லைகோபீன், லியூட்டின், பீட்டா கரோட்டீன் என்னும் கரோட்டினாய்டுகள், பிலேவனாய்டுகள், பினாலிக் ஆகிய சத்துப் பொருள்கள்…
More...
மதிப்புக்கூட்டிய பால் பொருள்களின் வைப்புக் காலம்!

மதிப்புக்கூட்டிய பால் பொருள்களின் வைப்புக் காலம்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2021 பால், சுத்தமான, சுவையான, சமச்சீரான, சத்தான சரிவிகித உணவுப் பொருளாகும். அதனால் தான், பச்சிளங் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவாகப் பால் விளங்குகிறது. எனவே, பாலானது நமது அன்றாட உணவில்…
More...
இறைச்சிப் பொருள்களை மதிப்பூட்டுவதன் அவசியம்!

இறைச்சிப் பொருள்களை மதிப்பூட்டுவதன் அவசியம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 தாவர உணவை ஒப்பிடுகையில், இறைச்சியானது மிக முக்கிய உணவாக உள்ளது. ஏனெனில், தாவர உணவுகளைக் காட்டிலும் இறைச்சியில், புரதச்சத்தும், உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள், பல்வகை வைட்டமின்கள் மற்றும் தாதுப்புகளும் மிகுந்துள்ளன.…
More...