My page - topic 1, topic 2, topic 3

விதை-உரம்

பயறு வகைகளில் விதை உற்பத்தி நுட்பங்கள்!

பயறு வகைகளில் விதை உற்பத்தி நுட்பங்கள்!

தமிழ்நாட்டில் பயறு வகைகள் சுமார் 16.25 இலட்சம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்படுகின்றன. இவற்றில், உளுந்து 5.68 இலட்சம் ஏக்கரிலும், பச்சைப்பயறு 3.45 இலட்சம் ஏக்கரிலும், துவரை 1.45 இலட்சம் ஏக்கரிலும் விளைகின்றன. உளுந்து மற்றும் பச்சைப்பயறு நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் ஆகிய…
More...
தென்னைநார்க் கழிவை உரமாக மாற்றுவது எப்படி?

தென்னைநார்க் கழிவை உரமாக மாற்றுவது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 தென்னையில் இருந்து கிடைக்கும் பொருள்களில் முக்கியமானது, தென்னங் கூந்தல் ஆகும். இதிலிருந்து நார் எடுக்கப்படுகிறது. அப்போது, பெரியளவில் நார்க்கழிவு கிடைக்கும். இது தென்னைநார்க் கழிவு எனப்படும். இந்தியத் தென்னைநார் ஆலைகளிலிருந்து 7.5 மில்லியன் டன்…
More...
வேலி மசால் விதை உற்பத்தி நுட்பங்கள்!

வேலி மசால் விதை உற்பத்தி நுட்பங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018 பொதுவாகத் தீவனப் பயிர்களை, புல்வகைத் தீவனப்பயிர், தானியவகைத் தீவனப்பயிர், பயறுவகைத் தீவனப்பயிர், மரவகைத் தீவனப்பயிர் என, நான்கு வகைப்படுத்தலாம். இத்தீவன வகைகளில், பயறுவகைத் தீவனப்பயிர்கள் மிக முக்கியமானவை. ஏனெனில், இவ்வகைத் தீவனத்தில் 3 முதல்…
More...
கோழிக்கழிவைப் பயன்படுத்தும் முறைகள்!

கோழிக்கழிவைப் பயன்படுத்தும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 கோழிப் பண்ணைக் கழிவைப் பயனுள்ளதாக மாற்ற அறிவியல் சார்ந்த  உத்திகளைக் கையாள வேண்டும். கோழியெரு என்பது கோழிகளிலிருந்து கிடைக்கும் கரிமக் கழிவுப் பொருளாகும். இதில், கோழிகளின் சிறுநீரும் மலமும் இருக்கும். கோழிகளின் குப்பைக்கூளம் என்பது,…
More...
தேமோர்க் கரைசலைத் தயாரிப்பது எப்படி?

தேமோர்க் கரைசலைத் தயாரிப்பது எப்படி?

“தேமோர்க் கரைசல்ன்னா என்னண்ணே?..’’ “தேங்காயும் மோரும் இக்கலவையில் சேர்க்கப்படுவதால் தேமோர்க் கரைசல் எனப்படுகிறது. இது சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியாகச் செயல்படுகிறது. இந்தக் கரைசலைத் தயாரிப்பது மிகவும் எளிதாகும்..’’ “இதுக்கு என்னென்ன பொருள்கள் வேணும்ண்ணே?..’’ “நன்கு புளித்த மோர் 5 லிட்டர்,…
More...
தென்னைநார்க் கழிவை உரமாக மாற்றுதல்!

தென்னைநார்க் கழிவை உரமாக மாற்றுதல்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 தமிழ்நாட்டில் தென்னை சாகுபடி பரவலாக உள்ளது. பணப்பயிரான தென்னை, கேரளத்துக்கு அடுத்துத் தமிழ்நாட்டில் தான் அதிகளவில் உள்ளது. ஆண்டுக்கு 11 மில்லியன் தேங்காய்கள் விளைகின்றன. தமிழ்நாட்டில் உள்ள தென்னைநார் ஆலைகளிலிருந்து 4.5 இலட்சம் டன்…
More...
தசகவ்யாவைத் தயாரிப்பது எப்படி?

தசகவ்யாவைத் தயாரிப்பது எப்படி?

“ஏண்ணே.. தசகவ்யான்னு இருக்காமே.. அதைப்பத்திக் கொஞ்சம் சொல்லுண்ணே..’’ “பஞ்சகவ்யாவைப் போன்றதே தசகவ்யாவும். பத்துப் பொருள்கள் அடங்கிய கலவை என்பதால், தசகவ்யா எனப்படுகிறது. ஆனால், இதன் ஆற்றலைக் கூட்டுவதற்காகப் பத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த இடுபொருளை, எருமை மற்றும் ஆட்டின் பொருள்களைக்…
More...
பார்த்தீனியச் செடிகளைப் பயனுள்ள உரமாக மாற்றுவது எப்படி?

பார்த்தீனியச் செடிகளைப் பயனுள்ள உரமாக மாற்றுவது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021 கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துவது பார்த்தீனியம் என்னும் களைச் செடியாகும். 1.5-2.0 மீட்டர் உயரம் வரை வளரும் இச்செடிக்கு, காங்கிரஸ் புல், கேரட் களை என்னும் பெயர்களும் உண்டு. குயின்ஸ்லேன்ட் என்னும் இடத்தில்…
More...
நிலத்தை வளப்படுத்த உதவும் ஆட்டெரு!

நிலத்தை வளப்படுத்த உதவும் ஆட்டெரு!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க, பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றால் ஏற்படும் பக்க விளைவுகள் மனித சமூகத்துக்குப் பெரும் தீங்கை விளைவிக்கின்றன. இரசாயன உரங்களால் நமக்கு…
More...
பசுந்தாள் பயிர் மண்ணுக்கு உயிர்!

பசுந்தாள் பயிர் மண்ணுக்கு உயிர்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 வேளாண்மையில் மகசூலைப் பெருக்கும் நோக்கில், பல்வேறு தொழில் நுட்பங்கள் மற்றும் இடுபொருள்களைப் பயன்படுத்துகிறோம். அவற்றுள், இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி, நோய்க்கொல்லி, களைக்கொல்லி மருந்துகள் முக்கியமானவை. இவற்றைத் தொடர்ந்து அதிகளவில் பயன்படுத்துவதால், நிலத்தின், பௌதிக, இரசாயன,…
More...
நெல் மகசூலை அதிகப்படுத்த உதவும் அசோலா!

நெல் மகசூலை அதிகப்படுத்த உதவும் அசோலா!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2017 குறிப்பிடத் தகுந்த அளவுக்குத் தழைச்சத்தை நிலைநிறுத்தி வளரும் பயிர்களுக்கு அளிக்கும் அசோலா, சயனோ பாக்டீரியா வகையைச் சார்ந்தது. அசோலா நீரில் தனியே மிதந்து வாழும் பெரணிவகைத் தாவரமாகும். தாவரத்துக்குள்ளே இருந்து செயல்பட்டு நைட்ரஜன் என்னும்…
More...
திடக்கழிவை உரமாக மாற்றும் முறைகள்!

திடக்கழிவை உரமாக மாற்றும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2015 சுத்தம் சுகம் தரும் என்பது பழமொழி. இருப்பினும் நகரத் தூய்மையைப் பேணிக் காப்பதன் அவசியத்தைப் பொதுமக்கள் இன்னும் முழுமையாக உணரவில்லை. பெருகிவரும் மக்கள் தொகைக்கு இணையாகத் திடக்கழிவுகளும் அதிகமாகி வருகின்றன. இதனால், திடக்கழிவு மேலாண்மை…
More...
பயிர்கள் வளர உதவும் பொட்டாஷ் பாக்டீரிய திரவ உரம்!

பயிர்கள் வளர உதவும் பொட்டாஷ் பாக்டீரிய திரவ உரம்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 பயிர் வளர்ச்சிக்குத் தேவையான முதன்மைச் சத்துகளில் சாம்பல் சத்தைத் தரும் பொட்டாசியமும் அடங்கும். பொதுவாகவே, நமது மண்ணில் சாம்பல் சத்து அதிகமாகவே, அதாவது, ஒரு எக்டர் நிலத்தில் 3,000-1,00,000 கிலோ சாம்பல் சத்து மண்ணின்…
More...
மண்புழு உரத்தை எப்படிச் சேமிக்க வேண்டும்?

மண்புழு உரத்தை எப்படிச் சேமிக்க வேண்டும்?

கட்டுரை வெளியான இதழ்: மே 2020 மண்புழு உரத்தை ஈரப்பதம் குறையாமல், குருணை வடிவம் சிதையாமல் சேமிக்க வேண்டும். இல்லையெனில் அதிலுள்ள சத்துகள் வீணாகி, வடிவமும் நொறுங்கி, அதன் சந்தை மதிப்புக் குறையும். மண்புழு உரத்தை 3 செ.மீ. கண் சல்லடையில்…
More...
பூசண நுண்ணுயிர் உரம்!

பூசண நுண்ணுயிர் உரம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 குறைந்த செலவில் அதிக மகசூலைப் பெறுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். செயற்கை உரங்களின் விலை கூடிக்கொண்டே இருக்கும் நிலையில், மண்வளத்தைக் காக்கவும், உரச் செலவைக் குறைக்கவும் ஏதுவாக இருப்பவை நுண்ணுயிர் உரங்கள். ஒருங்கிணைந்த…
More...
தரமான தக்கைப்பூண்டு விதை உற்பத்தி!

தரமான தக்கைப்பூண்டு விதை உற்பத்தி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2016 வேளாண்மையில் பயிர்ச் சுழற்சி முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் ஒரு நிலத்தில் ஒரே பயிரையே தொடர்ந்து பயிரிட்டால், அம்மண்ணில் அப்பயிருக்குத் தேவையான சத்துகள் மட்டும் உறிஞ்சப்படும். இதனால் அந்நிலத்தில், பிற சத்துகள் அதிகமாகவும்,…
More...
பசுந்தாள் உரப் பயிர்களில் விதை உற்பத்தி!

பசுந்தாள் உரப் பயிர்களில் விதை உற்பத்தி!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 மண்ணில் அங்ககப் பொருள்களின் தன்மையைப் பெருக்கும் நோக்கில் பயிரிடப்படுவன பசுந்தாள் உரப் பயிர்கள். இவற்றை விவசாயிகளே பயிரிட்டுக் கொள்வதால் தேவையற்ற செலவும் இல்லை; நிலவளம் கெடுவதுமில்லை. ஆனால், இரசாயன உரங்களை இடுவதால் அதிகச் செலவும்…
More...
இயற்கை வேளாண்மையில் சத்து மேலாண்மை!

இயற்கை வேளாண்மையில் சத்து மேலாண்மை!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2018 பயிர்களின் வளர்ச்சிக்கு முக்கியமாக 16 வகையான ஊட்டச் சத்துகள் தேவை. அவையாவன, கார்பன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், கந்தகம், இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், தாமிரம், போரான், மாலிப்டினம், குளோரின். இரசாயன…
More...
பண்ணைகளில் கோழி எச்சத்தை உரமாக்கும் முறைகள்!

பண்ணைகளில் கோழி எச்சத்தை உரமாக்கும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2015 கோழிப் பண்ணைத் தொழில், உலகில் மிகவும் வேகமாகவும் விரைவாகவும் வளர்ந்து வருகிறது. இந்தியாவிலுள்ள பல மாநிலங்களின் கிராமியப் பொருளாதாரத்துக்குக் கோழிப்பண்ணைகள் காரணமாக இருக்கின்றன. நம் நாட்டில் கோழிப்பண்ணைகள் மூலம் ஓராண்டில் 3.30 மில்லியன் டன்…
More...