கொரங்காடு பாரம்பரிய மேய்ச்சல் நிலம்!
கொரங்காடு என்பது, மேற்குத் தமிழ்நாட்டின் வறண்ட பகுதிகளான காங்கேயம், வெள்ளக் கோயில், பல்லடம், தாராபுரம் மற்றும் கரூர் பரமத்திப் பகுதியில் காணப்படும் பாரம்பரிய மேய்ச்சல் நிலமாகும். இப்பகுதிகளில் மழைப்பொழிவு மிகவும் குறைவு. எனவே, இப்பகுதி விவசாயிகள் கொரங்காட்டில் கால்நடைகளை மேய்ப்பதன் மூலம்…