My page - topic 1, topic 2, topic 3

தெரிஞ்சுக்கலாமா?

உணவில் நார்ச்சத்தின் அவசியம்!

உணவில் நார்ச்சத்தின் அவசியம்!

செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர். நமது உணவில் உள்ள சத்துகளில் நார்ச்சத்தும் ஒன்று. இந்தச் சத்து நமது உடலின் செரிமான மண்டலத்தில் எளிதில் செரிப்பதில்லை. எனவே, இது உணவின் கசடாகவே கருதப்படுகிறது. இது, கரையும் நார்ச்சத்து, கரையா நார்ச்சத்து என…
More...
அழகுச் செடிகள் உற்பத்தி!

அழகுச் செடிகள் உற்பத்தி!

செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர். மலர்ச் செடிகளையும், அழகுச் செடிகளையும், தேவையான அளவில் உற்பத்தி செய்ய, பாலினப் பெருக்கம், பாலிலா இனப்பெருக்கம் ஆகிய இரண்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன. பாலினப் பெருக்கம் ஓராண்டு மலர்ச் செடிகள், விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.…
More...
மூட்டுப் பிரச்சனைகளுக்கு ஒரே ஒரு ஊசி; மருத்துவத் துறையில் ஒரு புரட்சி!

மூட்டுப் பிரச்சனைகளுக்கு ஒரே ஒரு ஊசி; மருத்துவத் துறையில் ஒரு புரட்சி!

மூட்டுப் பிரச்சனைகளுக்கு, Stemcell அடங்கிய இரத்தத்தை, ஒரு ஊசி மூலம் எடுத்து, சிறப்பு மைய நீக்கியின் உதவியுடன் செறிவூட்டி, குறிப்பிட்ட விகிதத்தில் மூட்டுகளுக்கு இடையில் செலுத்தப்படுகிறது. இன்றைய அறிவியல் மருத்துவத் துறையில், உலகமே வியக்கும் வகையில், புதிய புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து…
More...
முத்தான மூன்று கீரைகள்!

முத்தான மூன்று கீரைகள்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஆகஸ்ட். கடைகளில் எளிதாக, விலை மலிவாகக் கிடைக்கும் கீரைகளின் நன்மைகளைச் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. அதனால் தான் தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று, உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இப்படி…
More...
வாயில் இருக்கிறது வாழ்க்கை!

வாயில் இருக்கிறது வாழ்க்கை!

செய்தி வெளியான இதழ்: 2018 ஆகஸ்ட். மூட்டு வலி, முதுகு வலி, காது வலி, கண் வலிக்கு ஆலோசனை சொல்வதைப் போல, சர்க்கரை நோய்க்கு மருந்து சொல்லக் கூடாதா எனக் கேட்பவர்கள் பலர். அவர்களிடம் நான், இந்த நோய் ஏன் வந்தது…
More...
சந்தைக்குத் தயாராகும் சத்துமிகு நெல்லரிசி!

சந்தைக்குத் தயாராகும் சத்துமிகு நெல்லரிசி!

செய்தி வெளியான இதழ்: 2018 ஆகஸ்ட். வளர்ந்து வரும் நாடுகளில், மிக முக்கியமான உணவுப் பொருளாக விளங்கும் நெல்லரிசியின் பயன்பாடு மிகுந்து வருகிறது. இதில், ஆற்றல், புரதம், கொழுப்பு போன்ற முக்கியச் சத்துகள் மிகுதியாக உள்ளன. இரும்பு, துத்தநாகம், கால்சியம், அயோடின்,…
More...
உடல் நலத்தைப் பாதிக்கும் பேன்!

உடல் நலத்தைப் பாதிக்கும் பேன்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஜூலை. மனிதனின் தலையிலும், பிற பகுதிகளிலும் ஒட்டுண்ணியாக வாழ்ந்து வரும் பேன் எப்போது உருவானது என்பதற்கான சான்று எதுவும் கிடைக்கவில்லை. Pedicules humanus corporis என்னும் அறிவியல் பெயரைக் கொண்ட பேன், பூச்சியினத்தைச் சார்ந்த அனோப்டிரா…
More...
பாரம்பரிய நெல் இரகங்களின் மருத்துவக் குணங்கள்!

பாரம்பரிய நெல் இரகங்களின் மருத்துவக் குணங்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஜூன். இந்தியாவில் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகள் இருந்துள்ளன. இவை அனைத்தும் மருத்துவக் குணம் மிக்கவை. பொதுவாக, அனைத்துமே எளிதில் செரிக்கும் தன்மை, மலச்சிக்கலை நீக்கும் தன்மை மற்றும் நரம்புகளை வலுப்படுத்தும் தன்மை…
More...
அலெக்சாண்டரைக் கொன்ற கொசு!

அலெக்சாண்டரைக் கொன்ற கொசு!

செய்தி வெளியான இதழ்: 2018 மே. உலகத்தையே அச்சுறுத்தும் வகையில் போர் புரிந்தவர் மகா அலெக்சாண்டர். யாராலும் அவரை வெல்லவோ கொல்லவோ முடியவில்லை. அத்தகைய அலெக்சாண்டரின் இறப்புக்குக் காரணமே கொசு தான் என்பது நம்பும்படி உள்ளதா? ஆனால், அதுதான் உண்மை. கொசுவால்…
More...
லெம்னா பாசி வளர்ப்பும் பயன்களும்!

லெம்னா பாசி வளர்ப்பும் பயன்களும்!

செய்தி வெளியான இதழ்: 2018 மார்ச். லெம்னா பாசிக்கு இயற்கையாகவே நிறைய மூல ஆதாரங்கள் உள்ளன. இதன் வளர்ச்சி, சரியான வெப்பநிலை, நீர்த்தரக் காரணிகள், ஒளி ஆகியவற்றைப் பொறுத்து அமைகிறது. இது, குளங்களில் அதிகமாக வளரும். காற்றோட்டம் உள்ள கலன்களைக் கொண்டு…
More...
மக்களுக்கு உதவும் மண் புழுக்கள்!

மக்களுக்கு உதவும் மண் புழுக்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஜனவரி. உலகில் வாழும் கோடிக்கணக்கான உயிரினங்களில், உழவனின் நண்பன் எனச் சிறப்பாக அழைக்கப்படும் மண் புழுக்களும் அடங்கும். ரெனால்டஸ் (1994) கூற்றின்படி, உலகெங்கிலும் 3,627 மண்புழு வகைகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட சிற்றினங்களும்,…
More...
மருத்துவக் குணமிக்க நாகலிங்க மரம்!

மருத்துவக் குணமிக்க நாகலிங்க மரம்!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. நாகலிங்க மரம் (Couroupita guianensis) தென்னமெரிக்க வடபகுதி, வெப்ப வளைய அமெரிக்கா மற்றும் தென் கரிபியன் பகுதியைத் தாயகமாகக் கொண்டது. இந்த மர, லீசித்டைசே குடும்பத்தின் அங்கமாக உள்ளது. பிரேசில் நாட்டு மரத்துடன் தொடர்புடையது.…
More...
நலத்தின் அடையாளம் மண்பானை!

நலத்தின் அடையாளம் மண்பானை!

மண்பானை, பாத்திரத்தின் தொடக்கம் எனலாம். நமது வாழ்க்கை முறையில் பல நூறு ஆண்டுகளாக, பல வகைகளில் மண் பானைகள் பயன்பட்டு வந்தன. மண்ணில் இருந்து தயாரிக்கப்படும் இந்தப் பானைகள், நீர் மற்றும் பிற பொருள்களைச் சேமித்து வைக்கப் பயன்பட்டன. நமது அன்றாட…
More...
கற்பக விருட்சம் பனை!

கற்பக விருட்சம் பனை!

பனை, மனிதனுக்கு இயற்கை அளித்த வரம். இது, தமிழ்நாட்டின் மாநில மரமாக 1978 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதன் அனைத்துப் பகுதிகளும் பயன்படுவதால் கற்பக விருட்சம் எனப்படுகிறது. உலகளவில் தென்னைக்கு அடுத்த இடத்தில் பனைமரம் உள்ளது. இதிலிருந்து நுங்கு, பதனீர் ஆகிய…
More...
ஏழைகளின் குளுக்கோஸ் இளநீர்!

ஏழைகளின் குளுக்கோஸ் இளநீர்!

செய்தி வெளியான இதழ்: 2019 ஜூன். சுவையும் பயனும் நிறைந்த பொருள் இளநீர். எவ்வித நச்சுப் பொருளும் இதில் இல்லை. இளநீரைக் குடிப்பதால் வயிற்றில் எந்தச் சிக்கலும் ஏற்படுவதில்லை. சர்க்கரை நோயாளிகளின் தோழன் என்றே இளநீரை அழைக்கலாம். அடிக்கடி தாகம் ஏற்படும்…
More...
தமிழகத்தில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணைகள்!

தமிழகத்தில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணைகள்!

தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ், தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில், 61 அரசு தோட்டக்கலைப் பண்ணைகளும், 19 பூங்காக்களும் உள்ளன. தரமான நடவுச் செடிகளை, சரியான நேரத்தில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு நியாயமான விலையில் வழங்குவது தான்…
More...
இந்தியக் கால்நடை இனங்கள்!

இந்தியக் கால்நடை இனங்கள்!

இந்தியாவில் 1652க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, குசராத்தி, கொங்கணி, மணிப்புரி, மராத்தி என, 22 மொழிகள் மட்டுமே இந்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அலுவல் மொழிகளாக உள்ளன. இதைப் போலவே, ஆடு…
More...
பாரம்பரிய மீட்பும் இரசாயனம் இல்லாத விவசாயமும்!

பாரம்பரிய மீட்பும் இரசாயனம் இல்லாத விவசாயமும்!

பாரம்பரிய வேளாண்மைத் தொழில் நுட்ப அறிவு என்பது, பல நூறு ஆண்டுகளாக விவசாயிகள் தங்கள் அனுபவத்தில் கற்றறிந்த விவசாய உத்திகளாகும். அறிவியல் தொழில் நுட்பங்கள் வளராத காலத்தில், விதை முதல் அறுவடை ஏற்படும் சிக்கல்கள் அனைத்துக்கும் இயற்கை முறைகளைப் பயன்படுத்தித் தீர்வு…
More...
சாய்ந்த மாமரங்களைச் சீரமைக்கும் முறைகள்!

சாய்ந்த மாமரங்களைச் சீரமைக்கும் முறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2019 ஜனவரி. தமிழ்நாட்டைத் தாக்கிய கஜா புயலால், நாகை, தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, திருவாரூர், சிவகங்கை, திருச்சி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மாமரங்கள் அதிகளவில் சேதமடைந்து உள்ளன. இந்த மாமரங்களை மறு சீரமைப்பதன் மூலம் புத்துயிர் கொடுக்க…
More...