My page - topic 1, topic 2, topic 3

தெரிஞ்சுக்கலாமா?

காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 மலையை ஒட்டி அமைந்துள்ள நிலங்களில் உள்ள பயிர்களை, யானை, கரடி, காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் சேதப்படுத்துவதால், விவசாயிகள் வருமானத்தை இழக்கும் சூழல் ஏற்படுகிறது. மேலும், அவர்கள் மன உளைச்சலுக்கும் உள்ளாகின்றனர். பயிர்களைச் சேதப்படுத்தும் காட்டு…
More...
உள்ளங்கையில் உங்கள் வேளாண்மையை விரிவுபடுத்தும் செயலி!

உள்ளங்கையில் உங்கள் வேளாண்மையை விரிவுபடுத்தும் செயலி!

உள்ளங்கையில் உலகைச் சுருட்டி வைத்திருக்கும் இன்றைய நவீன உலகில், எந்தவொரு பொருளையும், நேரடியாகச் சென்று வாங்குவதைப் போல, அதன் நுணுக்கங்களை எளிதாகப் பார்த்து இணையதளம் மூலம் நம் இல்லங்களுக்கே வரவழைப்பது எளிதாகி உள்ளது. இது, ஆடை, ஆபரணங்கள், மின் சாதனங்கள், உணவுப்…
More...
மாடித் தோட்ட சாகுபடி முறைகள்!

மாடித் தோட்ட சாகுபடி முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 மாடித் தோட்டத்தை அமைப்பதால் வீட்டின் அழகு கூடுகிறது; தரமான காய்கறிகள் கிடைக்கின்றன; தட்பவெப்ப நிலை சீராகிறது; பயனுள்ள பொழுது போக்காகவும் அமைகிறது. எனவே, மாடித் தோட்டத்தின் தேவை மக்களுக்கு நன்றாகப் புரியத் தொடங்கியுள்ளது. மாடித்…
More...
தரமான வல்லுநர்களை உருவாக்கும் வேளாண்மைக் கல்லூரி!

தரமான வல்லுநர்களை உருவாக்கும் வேளாண்மைக் கல்லூரி!

விவரிக்கிறார் எம்.ஐ.டி. கல்விக் குழுமத் துணைத் தலைவர் இ.பிரவீன்குமார் கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 வயிற்றுக்குச் சோறிட வேண்டும்-இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் பயிற்றிப் பல கல்வி தந்து-இந்தப் பாரை உயர்த்திட வேண்டும் என்னும் பாரதியின் கவிமொழிக்கு இணங்க, வயிற்றுப் பசிக்குச்…
More...
இடுபொருள் செலவைக் குறைக்கும் துல்லியப் பண்ணையம்!

இடுபொருள் செலவைக் குறைக்கும் துல்லியப் பண்ணையம்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 துல்லிய பண்ணையம் என்பது நவீனத் தொழில் நுட்பங்கள் மற்றும் உரிய நேரத்தில் பயிர்களுக்குத் தேவையான இடுபொருள்களைச் சரியான முறையில் கொடுத்து அதிக மகசூல் பெறுவதாகும். முக்கியச் செய்முறைகள் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்தல். நிழல்வலை நாற்றங்கால்…
More...
விவசாயப் பழமொழிகள்! | பகுதி-2

விவசாயப் பழமொழிகள்! | பகுதி-2

விவசாயப் பழமொழிகள் நொண்டி மாடு ஒன்றிருந்தால் நொடித்தவனும் நிமிர்ந்திடுவான்! அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி! காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்! பூமியைப் போலப் பொறுமை வேண்டும்! முளையில் கிள்ளாமல் விட்டால், கோடாலியால் தான் வெட்ட வேண்டும்! எள்ளுக்கு…
More...
நலமுடன் வாழ நாளுக்கொரு கீரை!

நலமுடன் வாழ நாளுக்கொரு கீரை!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014 பச்சைக் கீரைகளை உணவாகக் கருதும் பழக்கம் தமிழ்நாட்டில் தான் நெடுங்காலமாக இருந்து வருகிறது. கீரைகள் இயற்கைத் தாய் வழங்கிய கொடை. ஆனால், கீரைகள் மிக மலிவானவை என்றும், சுத்தம் செய்வது கடினம் என்றும் கருதும்…
More...
ஏ1, ஏ2 பால் என்றால் என்ன?

ஏ1, ஏ2 பால் என்றால் என்ன?

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 பசும்பால், எருமைப்பால், ஆட்டுப்பால், ஒட்டகப்பால், கழுதைப்பால் தான் நமக்குத் தெரியும். அது என்ன ஏ1, ஏ2 பால்? ஏ2 பால் நாட்டுப் பசுவின் பாலென்றும், ஏ1 பால் சீமைப்பசு மற்றும் கலப்பினப் பசுவின் பாலென்றும்…
More...
மருத்துவக் குணங்கள் நிறைந்த துளசி!

மருத்துவக் குணங்கள் நிறைந்த துளசி!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 இந்தியர் அனைவரும் அறிந்த புனிதமான தாவரம் துளசி. தாவரங்கள் ஒவ்வொன்றும் தமது தனிப்பட்ட குணங்களால், பலவகைகளில் நமக்குப் பயன்படுகின்றன. இவற்றின் அரிய பயன்களை நம் முன்னோர்கள் நமக்கு உணர்த்தியுள்ளனர். தாவரங்களின் தன்மைக்கேற்ப, அவற்றைப் பல…
More...
விவசாயப் பழமொழிகள்! | பகுதி-1

விவசாயப் பழமொழிகள்! | பகுதி-1

விவசாயப் பழமொழிகள் எள்ளும் தினையும் எழுபது நாள்! காணியைத் தேடினாலும் கரிசலைத் தேடு! மானம் அதிர்ந்தால் மழை பெய்யும்! பொழுதுக்கால் மின்னல் விடியற்காலை மழை! தட்டான் பறந்தால் தப்பாமல் மழை பெய்யும்! அந்தியில் ஈசல் பூத்தால் அடைமழை அதிகமாகும்! பெருமழை பெய்தால்…
More...
காளான்  ஏன் உணவாகப் பயன்படுத்த வேண்டும்?

காளான் ஏன் உணவாகப் பயன்படுத்த வேண்டும்?

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 காளான் என்பது பூசண வகையைச் சேர்ந்த பச்சையம் இல்லாத கீழ்நிலைத் தாவரமாகும். காளான்கள் பல்வேறு வடிவங்கள் மற்றும் நிறங்களில் உள்ளன. காளானில் மக்களுக்குத் தேவையான அனைத்துப் புரதச் சத்துகள், உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் அடங்கி…
More...
உலகப் பால் தினம்!

உலகப் பால் தினம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2018 உலக அளவிலான பாலுற்பத்தியில் 15 ஆண்டுகளுக்கு முன் 16 ஆம் இடத்தில் இருந்தோம். வெண்மைப் புரட்சியின் தந்தை எனப்படும் பாரத ரத்னா டாக்டர் குரியன் அவர்களின் தலைமையில் கடுமையாக உழைத்தோம். அதனால், கடந்த ஐந்து…
More...
பிளேக் நோயை உண்டாக்கும் உயிரிகள்!

பிளேக் நோயை உண்டாக்கும் உயிரிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2018 பூச்சியினத்தைச் சார்ந்த கொசுக்களைப் போன்றே, பல்வேறு பூச்சிகள் மக்களிடம் நோய்களைப் பரப்புகின்றன. இந்த வகையில், பழங்காலந்தொட்டே மனித இனத்தைத் தாக்கி அச்சுறுத்தி வந்த நோய்களில் ஒன்று பிளேக். மனிதனில் இந்த நோய்த்தொற்று இருந்ததற்கான குறிப்புகள்…
More...
கால்நடைகள் மூலம் பரவும் தொற்றுநோய்கள்!

கால்நடைகள் மூலம் பரவும் தொற்றுநோய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2018 கால்நடைகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்கள் சூனோசிஸ் நோய்கள் எனப்படுகின்றன. இந்தப் பெயர் 19 ஆம் நூற்றாண்டில் ரூடால்ப் விர்ச்சோ என்னும் மருத்துவரால் வைக்கப்பட்டது. கால்நடைகள் மூலம் மனிதர்களுக்கு 150 நோய்கள் பரவுவதாகப் புள்ளி…
More...
வேளாண்மையில் தொலையுணர்வு மற்றும் புவியியல் தகவல் அமைப்பின் பங்கு!

வேளாண்மையில் தொலையுணர்வு மற்றும் புவியியல் தகவல் அமைப்பின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 அதிநவீன உத்திகளான தொலையுணர்வும் புவியியல் தகவல் அமைப்பும் இன்றைய வேளாண்மையில் பெரும்பங்கு வகிக்கின்றன. தொலையுணர்வு உத்தி என்பது, செயற்கைக்கோள், வான்வெளிப் படக்கருவி, ட்ரோன்ஸ் போன்றவற்றின் மூலம், பயிர்களைக் கண்காணித்தல் மற்றும் மேலாண்மை செய்யும் முறையாகும்.…
More...
நல்ல வருமானம் தரும் தேனீ வளர்ப்பு!

நல்ல வருமானம் தரும் தேனீ வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 தேனீக்களின் பயன்களை வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்தே மனிதன் அறிந்து வந்துள்ளான். தேனீக்களைப் பற்றிய குறிப்புகள், வேதங்கள், இராமாயணம் மற்றும் குர்ஆனில் காணப்படுகின்றன. நவீன தேனீ வளர்ப்பு ரெட், லாங்ஸ்ட்ராத் மூலம் 1851 இல்…
More...
கடல் உணவில் உருவாகும் உயிரி அமைன்களால் ஏற்படும் பாதிப்புகள்!

கடல் உணவில் உருவாகும் உயிரி அமைன்களால் ஏற்படும் பாதிப்புகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 உயிரி அமைன்கள் குறைந்த மூலக்கூறு எடையுள்ள கரிமப் பொருளாகும். இவை அமினோ அமிலங்களில் இருந்து கார்பாக்ஸில் தொகுதி நீக்கம் செய்யப்படுவதால் உருவாகின்றன. இந்த கார்பாக்ஸில் தொகுதி நீக்கமானது சிலவகை பாக்டீரியாக்களால் ஏற்படும் விளைவாகும். உயிரி…
More...
பாலில் கலப்படத்தைக் கண்டுபிடிப்பது எப்படி?

பாலில் கலப்படத்தைக் கண்டுபிடிப்பது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2017 கலப்படம் என்பது, விற்பனை செய்யப்படும் பொருளின் தரத்தைக் குறைப்பதற்காக, வேண்டுமென்றே வேறு பொருள்களை அதனுடன் சேர்ப்பது. அல்லது அதிலுள்ள முக்கியமான சத்துப் பொருள்களை நீக்கி விட்டு விற்பனை செய்வது. உணவின் தரத்தைக் குறைப்பதற்காக விலைமலிவான…
More...
விலங்குகளிடம் இருந்து இத்தனை நோய்கள் பரவுமா?

விலங்குகளிடம் இருந்து இத்தனை நோய்கள் பரவுமா?

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையே பரவும் நோய்கள் விலங்குவழி நோய்கள் எனப்படும். இவை விலங்குகளில் இருந்து காற்று, புழுதி, நேரடித் தொடர்பு, நோய்த் தொற்றுள்ள பொருள்கள், வாய்வழித் தொற்று மற்றும் பூச்சிகள் மூலம் மனிதர்களுக்குப்…
More...
Enable Notifications OK No thanks