My page - topic 1, topic 2, topic 3

அரசு திட்டங்கள்

வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம்!

வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 தமிழக விவசாயிகளின் வருமானத்தை உறுதி செய்யும் நோக்கில் தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை, ஒருங்கிணைந்த பண்ணைய முறையைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு பல்வேறு வகையான உதவிகள் வழங்கப்படுகின்றன. இதுகுறித்து நம்மிடம் விளக்கினார்…
More...
PMKISAN: பிரதம மந்திரியின் ரூ.6,000 நிதியுதவியை பெறுவது எப்படி?

PMKISAN: பிரதம மந்திரியின் ரூ.6,000 நிதியுதவியை பெறுவது எப்படி?

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின், பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி (pmkisan) என்னும் விவசாய நிதியுதவித் திட்டம் மூலம், சிறு-குறு விவாசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் தொகை மூன்று தவணையில், அதாவது, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை விவசாயிகளின்…
More...
தென்னை வளர்ச்சி வாரியத் திட்டங்கள்!

தென்னை வளர்ச்சி வாரியத் திட்டங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து, இந்த வாரியத்தின் சென்னை மண்டல இயக்குநர் (பொறுப்பு) பாலசுதாகரி கூறியதாவது: “உலகளவில் தென்னை உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.…
More...
சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டம்!

சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டம்!

சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டம். நோக்கம் ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை மூலம் சுற்றுச்சூழலை மறு சீரமைத்து, பாதுகாத்து, முழுமையான முறையில், வேளாண் உற்பத்தி திறனைப் பெருக்கி, நீடித்த நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்குதல். நிதி ஆதாரம் இது, மாநில அரசுத் திட்டம் என்பதால்,…
More...
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு உதவும் நபார்டு!

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு உதவும் நபார்டு!

செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர். உணவு உற்பத்தியைப் பெருக்கும் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதில் மத்திய மாநில அரசுகள் தீவிர அக்கறை காட்டி வருகின்றன. இதற்கெனப் பல்வேறு திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வருகின்றன. இவ்வகையில், மத்திய அரசு நிதி நிறுவனமான, தேசிய…
More...
நதிப் பள்ளத்தாக்குத் திட்டம்!

நதிப் பள்ளத்தாக்குத் திட்டம்!

நதிப்பள்ளத்தாக்குத் திட்டம். நோக்கங்கள் + பல்நோக்கு நீர்த் தேக்கங்களில் வண்டல் மண் படிவதைக் குறைக்கும் வகையில், நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மண்ணரிப்பைத் தடுத்தல். + நீர்வடிப் பகுதி மேலாண்மை மூலம், நீர்ப் பிடிப்புப் பகுதி நிலங்களின் தரம் குறையாமல் தடுத்தல். +…
More...
நீர்ச் சேகரிப்புக் கட்டமைப்புகளைப் பராமரிக்கும் திட்டம்!

நீர்ச் சேகரிப்புக் கட்டமைப்புகளைப் பராமரிக்கும் திட்டம்!

நீர்ச் சேகரிப்புக் கட்டமைப்புகளைப் பராமரிக்கும் திட்டம். நோக்கம் தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்வடிப் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டு உள்ள நீர்ச் சேகரிப்பு கட்டமைப்புகளுக்கு வரும் நீரோட்டத்தை அதிகரித்து, கட்டமைப்புகளில் உள்ள செடி, கொடிகளை அகற்றி, தூர்வாரி, அவற்றின் கொள்ளளவைக் கூட்டும் வகையில், பராமரிப்புப்…
More...
முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம்!

முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம்!

முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம் பற்றி தெரிந்து கொள்வோம். செயல்படுத்தப்படும் பணிகள் நுண்ணிய நீர்ப்பிடிப்பில் நீர் அறுவடை நடவடிக்கைகள். மானாவாரித் தொகுப்புகளில், தனிப்பட்ட விவசாய நிலங்களில், மண் வரப்புகள் மற்றும் பண்ணைக் குட்டைகளை அமைத்தல். வேளாண் இயந்திரங்கள் வாடகை மையத்தை…
More...
அணைப் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம்!

அணைப் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம்!

அணைப் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம். நோக்கங்கள் + பல்நோக்கு நீர்த் தேக்கங்களில் வண்டல் மண் படிவதைக் குறைத்தல். + மண்வளப் பாதுகாப்புப் பணிகள் மூலம், நீர்பிடிப்புப் பகுதி நிலங்களின் தரம் குறையாமல் தடுத்தல். + மண்ணரிப்பைக் குறைத்தல் மற்றும் மேல்…
More...
ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம்!

ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம்!

செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர். தமிழக வேளாண்மைத் துறை செயல்படுத்தும் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தைப் பற்றி, இத்துறையின் இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி கூறியதாவது: “விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவதும், அவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதும் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும். பண்ணை…
More...
வேளாண்மையை இயந்திரமயமாக்கும் துணை இயக்கத் திட்டம்!

வேளாண்மையை இயந்திரமயமாக்கும் துணை இயக்கத் திட்டம்!

வேளாண்மையை இயந்திரமயமாக்கும் துணை இயக்கத் திட்டம். நோக்கம் வேளாண் இயந்திர சக்தியை மேம்படுத்தும் வகையில், சிறு மற்றும் குறு விவசாயிகளிடம் வேளாண்மை இயந்திரமயத்தை ஊக்குவித்தல். நிதி ஆதாரம் மத்திய அரசு 60 சதம், மாநில அரசு 40 சதம். மானியங்களும் சலுகைகளும்…
More...
சி மற்றும் டி கால்வாய்களைத் தூர்வாரும் பணி!

சி மற்றும் டி கால்வாய்களைத் தூர்வாரும் பணி!

சி மற்றும் டி கால்வாய்களைத் தூர்வாரும் பணி விவரம்: நோக்கம் + நீர்ப்பாசன வாய்க்கால்களின் கொள்ளளவை மீட்டுக் கொண்டு வருவதன் மூலம், நீர் செல்லும் திறனை மேம்படுத்துதல். + குறைந்த பராமரிப்புச் செலவுகளில் மேம்படுத்தப்பட்ட பாசன முறைகளை ஏற்படுத்துதல். + பண்ணை…
More...
கிராமப்புற இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி!

கிராமப்புற இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி!

வேளாண்மைப் பொறியியல் துறையும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து நடத்தும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி விவரம். நோக்கம் திறம்பட வாழ, திறமை அவசியம். ஊரகப் பகுதிகளில் இயந்திரங்களைப் பயன்படுத்தினால் மட்டும் போதாது. அவற்றை இயக்கவும், பழுது பார்க்கவும் தெரிய வேண்டும்.…
More...
பாசன நீரைச் சிக்கனப்படுத்தும் திட்டம்!

பாசன நீரைச் சிக்கனப்படுத்தும் திட்டம்!

செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர். உணவுப் பாதுகாப்பு, ஊரகப் பொருளாதாரம் மற்றும் விவசாயிகளின் நிலையான சமூகப் பொருளாதார மேம்பாட்டின் முக்கிய அங்கமாகத் திகழ்வது விவசாயம். இது, வறுமையை அகற்ற வழி வகுப்பதோடு, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் துறைகள் செயல்படுவதற்கும் உறுதுணையாக…
More...
இறைவனின் அற்புதப் படைப்பு விவசாயிகள்!

இறைவனின் அற்புதப் படைப்பு விவசாயிகள்!

செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர். தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி உள்ளிட்ட காவிரிப் பாசனப் பரப்பு, தமிழகத்தின் நெற்களஞ்சியம் எனப்படுகிறது. ஆனால், இதற்கான நீராதாரம் கர்நாடக மாநிலத்திடம் இருக்கிறது. காவிரி நீரில் காலங்காலமாக நமக்கிருக்கும் உரிமையை, அந்த மாநிலம் வழங்க…
More...
கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்!

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்!

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், நோக்கங்கள் + புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கி, தரிசு நிலங்களை, சாகுபடிக்கு ஏற்ற நிலங்களாக மாற்றி, சாகுபடிp பரப்பை அதிகரித்தல். + வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரித்தல். +…
More...
தேசிய ஊட்டச்சத்துத் திட்டம்!

தேசிய ஊட்டச்சத்துத் திட்டம்!

செய்தி வெளியான இதழ்: 2019 ஆகஸ்ட். இந்திய அரசாங்கம், ஒருங்கிணைந்த குழந்தைகள் அபிவிருத்திச் சேவைகள் திட்டத்தின் கீழ், பலவகைத் திட்டங்களைத் தீட்டி, நாட்டில் நிலவும் சத்துப் பற்றாக் குறையைக் குறைக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. ஒரு குழந்தையின்…
More...
பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம்!

பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம்!

செய்தி வெளியான இதழ்: 2019 ஜூன். தமிழ்நாட்டிலும் உலகளவிலும் இப்போது இயற்கை வேளாண்மை குறித்த ஆர்வம் வளர்ந்து வருகிறது. அங்கக விவசாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில், நுகர்வோருக்குத் தரமான உணவுப் பொருள்களை அளிக்கும் வகையில், அங்ககச் சான்றுகளை வழங்கி, விளை பொருள்களுக்கான சந்தை…
More...
மக்காச்சோளத்தைத் தாக்கும் படைப் புழுக்கள்!

மக்காச்சோளத்தைத் தாக்கும் படைப் புழுக்கள்!

செய்தி வெளியான இதழ்: 2019 ஜூன். விவசாயத்தில் அதிகச் சேதத்தை உண்டாக்கி வரும் படைப் புழுக்களைக் கட்டுப்படுத்தும் திட்டம் ஏதும் அரசின் வசம் உள்ளதா என, வேளாண்மைத் துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தியிடம் கேட்டோம். அதற்கு அவர் கூறியதாவது: “தமிழகத்தில் சுமார் 3.5…
More...
Enable Notifications OK No thanks