My page - topic 1, topic 2, topic 3

மாடு வளர்ப்பு

கோமாரி நோயும் தடுப்பு முறையும்!

கோமாரி நோயும் தடுப்பு முறையும்!

செய்தி வெளியான இதழ்: 2019 ஜனவரி. கால்நடைகளை, நச்சுயிரி என்னும் வைரசும், நுண்ணுயிரி என்னும் பாக்டீரியாவும் தாக்கி, பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன. இவற்றில், நச்சுயிரியால் ஏற்படும் கோமாரி நோயும், நுண்ணுயிரியால் ஏற்படும் மடிவீக்க நோயும் தான் கறவை மாடுகளைக் கடுமையாகப் பாதித்து,…
More...
கிடேரிகளில் இனப்பெருக்க மேலாண்மை!

கிடேரிகளில் இனப்பெருக்க மேலாண்மை!

விவசாயமும் விவசாயிகளின் வாழ்வும் மேம்படத் துணை நிற்பவை கால்நடைகள். ஆடு, மாடு என விவசாயப் பணிகளோடு இணைந்துள்ள இந்தக் கால்நடைகளை, புதுப்புது நோய்கள் தாக்குவது, சரியான நேரத்தில் அவற்றுக்குச் சிகிச்சையளிக்க முடியாமல் போவது, சினைப் பிடிப்பில் சிக்கல் ஏற்படுவது போன்றவற்றால், விவசாயிகள்…
More...
இளங்காளையை இப்படித்தான் வளர்க்கணும்!

இளங்காளையை இப்படித்தான் வளர்க்கணும்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2017 ஒரு காளை பண்ணையில் அரை மடங்கு என்பது முதுமொழி. காளையின் இனப்பெருக்கத் திறன், அதன் மரபியல் பண்பை மட்டும் சார்ந்திராமல், உணவு மற்றும் பராமரிப்பையும் சார்ந்தே இருக்கும். காளையை மரபியல் அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.…
More...
கால்நடை வளர்ப்பில் தீவன மேலாண்மை!

கால்நடை வளர்ப்பில் தீவன மேலாண்மை!

விவசாயிகளுக்கு உதவும் தோழனாகக் கால்நடைகள் காலம் காலமாகத் திகழ்ந்து வருகின்றன. நமது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களின் வாழ்க்கை ஆதாரங்களாக, விவசாயமும் கால்நடை வளர்ப்பும் உள்ளன. வறட்சி மற்றும் இயற்கைப் பேரழிவுகளால் விவசாயம் நலியும் போதெல்லாம்,…
More...
கறவை மாடு வளர்ப்பில் சத்து மருத்துவம்!

கறவை மாடு வளர்ப்பில் சத்து மருத்துவம்!

வணிக நோக்கிலான பண்ணையில் கறவை மாடுகளை அதிகளவில் பால் உற்பத்திக்கு உட்படுத்துவது முக்கியம். இப்படி, அதிகளவில் பாலைத் தரும் மாடுகளில், பலவகை வளர்சிதை மாற்றக் குறைகள், தொற்று நோய்கள் மற்றும் இனப்பெருக்கச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. அவற்றில் குறிப்பாக, பாலில் கொழுப்பின் அளவு…
More...
கறவை மாடுகளில் பேறுகாலப் பராமரிப்பு!

கறவை மாடுகளில் பேறுகாலப் பராமரிப்பு!

கறவை மாடு வளர்ப்பின் மிக முக்கிய நிகழ்வு, அதன் பேறுகாலம் ஆகும். இந்த நேரத்தில் ஏற்படும் கவனக் குறையால், பிறக்கும் கன்றுகள் இறக்க நேரிடுகிறது. சில நேரங்களில் தாய்ப் பசுக்களும் கூட இறக்க நேரிடுகிறது. இதனால், பேரிழப்பைச் சந்திக்கும் நிலை உண்டாகிறது.…
More...
கிடேரிகளின் வயதும் சினைப் பருவமும்!

கிடேரிகளின் வயதும் சினைப் பருவமும்!

நாட்டினக் கிடேரிகள் சுமார் 24 மாதங்களிலும், கலப்பினக் கிடேரிகள் அவற்றின் இனத்தைப் பொறுத்து 8-18 மாதங்களிலும், எருமைக் கிடேரிகள் 24-30 மாதங்களிலும் பருவமடையும். கிடேரிகள் தங்கள் தாயின் எடையில் 75 சதவீதத்தை அடையும் போது பருவத்துக்கு வரும். கிடேரிகளின் இனப்பெருக்க உறுப்புகளும்,…
More...
கருத்தரிப்பை அதிகரிக்கும் தீவன மேலாண்மை!

கருத்தரிப்பை அதிகரிக்கும் தீவன மேலாண்மை!

பால் பண்ணை இலாபத்தில் இயங்க வேண்டுமெனில், ஒவ்வொரு பசுவும் ஆண்டுக்கு ஒரு கன்றை ஈன வேண்டும். பால் பண்ணையை இலாபத்தில் நடத்த முடியாமல் போவதற்குக் காரணம், கருத்தரிப்பு வீதம் குறைவது தான். கருத்தரிப்பு என்பது, சீரான பருவச் சுழற்சியில் பசுக்கள் சினையாதல்…
More...
கரும்பு சாகுபடியுடன் கன்று வளர்ப்பு!

கரும்பு சாகுபடியுடன் கன்று வளர்ப்பு!

கரும்பு விவசாயிகள் ஆண்டுக் கணக்கில் காத்திருந்து வருமானத்தை எடுக்க வேண்டிய சூழல் உள்ளது. மேலும், பருவமழை பொய்த்தல், வேலையாள் பற்றாக்குறை மற்றும் கரும்புக்கு உரிய விலை கிடைக்காமல் இருத்தல் போன்ற சிக்கல்கள் உள்ளதால், கரும்புத் தோகையைத் தீவனமாகக் கொடுத்து, கன்றுகளை வளர்த்தால்,…
More...
மடி நோய்க்கான முதலுதவி  மூலிகை மருத்துவம்!

மடி நோய்க்கான முதலுதவி மூலிகை மருத்துவம்!

இந்தியா போன்ற வளரும் நாடுகளில், பெரும்பகுதி பொருளாதாரம் என்பது, சிறு, குறு விவசாயிகளின் வளர்ச்சியைப் பொறுத்தே அமைகிறது. ஆனால், பருவமழை சரியாகப் பெய்யாமல் போவதால், விவசாயமும் பொய்த்துப் போகிறது. இத்தகைய சூழலில், விவசாயிகளின் வாழ்க்கை ஆதாரமாக அமைவது, அவர்கள் வளர்க்கும் கால்நடைகளே.…
More...
கோடையில் சினை மாடுகள் பராமரிப்பு!

கோடையில் சினை மாடுகள் பராமரிப்பு!

வெய்யில் காலத்தில் நிலவும் கூடுதல் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தின் கூட்டு விளைவால், கால்நடைகளின் உடல் இயக்கத்தில் மாற்றம் ஏற்பட்டு வெப்ப அயர்ச்சி உண்டாகும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் ஏற்படும் வெப்ப அயர்ச்சியால், கால்நடைகளில் உற்பத்தியும் இயக்கமும் வெகுவாகப் பாதிக்கப்படும். இதனால்,…
More...
கறவை மாடு வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை!

கறவை மாடு வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை!

உலகிலேயே கால்நடைச் செல்வங்கள் அதிகமாக இருப்பது நமது நாட்டில் தான். அதைப் போல, பால் உற்பத்தியிலும் உலகின் முதல் இடத்தில் நாம் உள்ளோம். ஆனால், கறவை மாடுகளின் உற்பத்தித் திறனில் நாம் பின்னோக்கி உள்ளோம். எனவே, கறவை மாடுகளின் பால் உற்பத்தியை…
More...
சினைப் பசுக்களைக் காக்கும் சிறந்த வழிமுறைகள்!

சினைப் பசுக்களைக் காக்கும் சிறந்த வழிமுறைகள்!

சினைப் பசுக்கள் நம் தாய்மார்களுக்கு ஒப்பானவை. அவற்றைச் சிறந்த முறையில் வளர்த்தால் தான், நல்ல கன்றுகளை, அதிகமான பால் உற்பத்தியைப் பெற முடியும். சினைப் பசுக்களை உரிய முறையில் பராமரிக்கா விட்டால், குறைந்த எடையுள்ள கன்றுகள், குறைமாதக் கன்றுகள், கன்று வீசுதல்,…
More...
சினை மாடுகளுக்கு வளைகாப்பாக அமையும் பாதுகாப்பு!

சினை மாடுகளுக்கு வளைகாப்பாக அமையும் பாதுகாப்பு!

பெண்களின் கர்ப்பக் காலம் 280 நாட்களாகும். அதைப் போல மாடுகளின் கர்ப்பக் காலமும் 280 நாட்கள் தான். கருவில் இருக்கும் குழந்தையின் நலனுக்காக, தாயின் நலனுக்காக, 5 அல்லது 7 அல்லது 9 மாதத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்படுகிறது. இப்படிப்…
More...
கருப்பை மற்றும் யோனி வெளியாவதைத் தடுத்தல்!

கருப்பை மற்றும் யோனி வெளியாவதைத் தடுத்தல்!

கறவை மாடுகளில் கருப்பை வெளித் தள்ளுதல், பிரசவம் முடிந்ததும் அல்லது அதற்குப் பிறகு சில மணி நேரங்களில் நடக்கும். யோனி வெளித் தள்ளுதல், பிரசவம் நடப்பதற்கு முன்புள்ள கடைசி மூன்று மாதங்களில் ஏற்படும். இதனால், சினைப் பிடிக்கும் வாய்ப்புக் குறைந்து பொருளாதார…
More...
காணை நோயும் தடுப்பு முறைகளும்!

காணை நோயும் தடுப்பு முறைகளும்!

தொற்று நோய் என்பது, ஒரு மாட்டிலிருந்து மற்ற மாடுகளுக்கு நேர்முகமாக அல்லது மறைமுகமாகப் பரவி அதிகளவில் பொருளாதார இழப்பு மற்றும் இறப்பை ஏற்படுத்துவது ஆகும். தொற்று நோய்கள் வெவ்வேறு வகையான கிருமிகளால் ஏற்படுகின்றன. ஒரு தொற்று நோய் ஏற்படும் போது பொதுவான…
More...
மாடுகளில் குருதி மாற்ற சிகிச்சை!

மாடுகளில் குருதி மாற்ற சிகிச்சை!

குருதி மாற்ற அல்லது குருதியேற்ற சிகிச்சை என்பது, பலநூறு ஆண்டுகளாக, மனிதன் மற்றும் கால்நடைகளின் வாழ்வில், அவசர மற்றும் ஆபத்துக் காலங்களில் பின்பற்றக் கூடியதாகும். இந்த சிகிச்சையை, முதன் முறையாக ரிச்சர்டு லோவர் என்பவர் 1665 ஆம் ஆண்டு, நாய்களில் தொடங்கினார்.…
More...
மாடுகளைத் தாக்கும் குளம்பு அழுகல் நோய்!

மாடுகளைத் தாக்கும் குளம்பு அழுகல் நோய்!

குளம்பு அழுகல் நோய் என்பது, மாடுகளின் கால் குளம்புகளில் தீவிர அல்லது மிகத் தீவிரத் திசுச்சிதைவை ஏற்படுத்தும் தொற்று நோயாகும். இது, குளம்பிடைப் பகுதியில் வீக்கம் மற்றும் துர்நாற்றமுள்ள திசு அழுகலை உண்டாக்கும். இதனால், மாடுகள் நொண்டி நொண்டி நடக்கும். முடக்கு…
More...
கால்நடைகளைத் தாக்கும் கருச்சிதைவு நோய்!

கால்நடைகளைத் தாக்கும் கருச்சிதைவு நோய்!

இந்தியாவில் சிறு, குறு விவசாயிகள் தான் பெரும்பாலும் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இவற்றைப் பல்வேறு நோய்கள் தாக்குவதால், விவசாயிகளுக்குப் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இத்தகைய நோய்களில் முக்கியமானது கருச்சிதைவு நோய். இது, முக்கிய விலங்குகள் மூலம் மக்களுக்கும் பரவக்கூடிய கொடிய நோயாகும்.…
More...
Enable Notifications OK No thanks