My page - topic 1, topic 2, topic 3

மாடு வளர்ப்பு

கறவை மாடுகளில் நிலைமாறும் காலம்!

கறவை மாடுகளில் நிலைமாறும் காலம்!

செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர். கறவை மாடுகளில் நிலைமாறும் காலம் என்பது, ஈனுவதற்கு மூன்று வாரத்துக்கு முந்தைய மற்றும் மூன்று வாரத்துக்குப் பிந்தைய காலமாகும். இக்காலமே பாலுற்பத்தி மற்றும் இலாபத்தை நிர்ணயிக்கும் காலம். ஏனெனில், இந்தக் காலத்தில் தான் கறவை…
More...
சுத்தமான பால் உற்பத்தி!

சுத்தமான பால் உற்பத்தி!

செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர். நமது உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் பாலில் சரியான அளவில் இருப்பதால் இது சரிவிகித உணவு எனப்படுகிறது. அதனால் சத்துகள் கெடாமல் பாலை உற்பத்தி செய்ய வேண்டும். பாலைச் சுத்தமாகக் கறக்காத நிலையில், காசநோய்,…
More...
கால்நடைகளைத் தாக்கும் கோமாரி!

கால்நடைகளைத் தாக்கும் கோமாரி!

செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர். குளம்புகள் உள்ள எல்லாக் கால்நடைகளையும் தாக்கிப் பெரியளவில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் கொடிய நோய் கோமாரி. இது, நச்சுயிரிகளால் ஏற்படுகிறது. நாட்டு மாடுகள், ஜெர்சி, பிரிசியன் போன்ற கலப்பின மாடுகள், எருமைகள், செம்மறி ஆடுகள்,…
More...
இன்றைய கன்றே நாளைய பசு!

இன்றைய கன்றே நாளைய பசு!

செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர். இன்றைய கன்றுகள் தான் நாளைக்குப் பசுக்களாக, காளைகளாக மாறப் போகின்றன. எனவே, கன்றுகளை மிகுந்த கவனத்துடன் வளர்க்க வேண்டும். பசுவின் சராசரி சினைக்காலம் 285 நாட்கள். எருமையின் சினைக்காலம் 300 நாட்கள். கறவை மாடுகளுக்குச்…
More...
மலட்டுத் தன்மையை மாற்றுவது எப்படி?

மலட்டுத் தன்மையை மாற்றுவது எப்படி?

மலட்டுத் தன்மைக்கான காரணங்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். பசுக்களுக்கோ காளைகளுக்கோ இனவிருத்தி உறுப்புகளில் பிறவிக் குறைகள் இருந்தால் மலட்டுத் தன்மை ஏற்படும். செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர். இப்போது, பால் பண்ணைத் தொழில் பெரிய தொழிலாக வளர்ந்துள்ளது. கால் படி…
More...
கறவை மாடுகளில் சினைப் பருவமும் அறிகுறிகளும்!

கறவை மாடுகளில் சினைப் பருவமும் அறிகுறிகளும்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஆகஸ்ட். கால்நடை வளர்ப்பு இன்று தனித் தொழிலாக மாறி வருகிறது. பருவமழை பொய்த்து வேலை வாய்ப்பு குறையும் போது, கை கொடுத்து உதவுவது கால்நடை வளர்ப்பு. நம் நாட்டில் கறவை மாடுகள் நிறைய இருப்பினும், பால்…
More...
கால்நடைகளில் ஏற்படும் வயிற்று உப்புசம்!

கால்நடைகளில் ஏற்படும் வயிற்று உப்புசம்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஆகஸ்ட். ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள், கிடைக்கும் தீவனத்தை அரை குறையாக மென்று வயிற்றுக்குள் தள்ளிவிட்டு, பிறகு அசை போட்டுச் செரிக்கச் செய்யும் குணமுள்ளவை. இப்படி வயிற்றில் போகும் தீவனத்தில் உள்ள புரதம், அங்குள்ள பாக்டீரியாக்களுடன்…
More...
எருமைகளை வளர்ப்பது எப்படி?

எருமைகளை வளர்ப்பது எப்படி?

செய்தி வெளியான இதழ்: 2018 ஆகஸ்ட். ஆண்டுக்கு ஒரு கன்று என்பது, மாடு வளர்ப்பின் தாரக மந்திரமாகும். ஆனால், எருமை மாடுகளில் ஆண்டுக்கு ஒரு கன்றைப் பெறுவது என்பது மிகக் கடினம். எருமை வளர்ப்பில் ஏற்படும் சிக்கல்களைக் கவனித்து, தீர்வுகளைக் கண்டால்…
More...
கோடைக் காலத்தில் கால்நடைகள் பராமரிப்பு!

கோடைக் காலத்தில் கால்நடைகள் பராமரிப்பு!

செய்தி வெளியான இதழ்: 2018 ஜூன். தமிழ்நாட்டில் கோடை வெய்யிலால் ஏற்படும் வெப்ப நிலை கூடுதலாக உள்ளது. வறட்சி காரணமாக விவசாயம் செய்ய முடியாமலும், கால்நடைகளை வளர்க்க முடியாமலும், விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்த வெய்யில் காலத்தில் கால்நடைகளைப் பக்குவமாகப் பாதுகாக்க…
More...
வெய்யில் காலத்தில் கறவை மாடுகளைக் காப்பது எப்படி?

வெய்யில் காலத்தில் கறவை மாடுகளைக் காப்பது எப்படி?

செய்தி வெளியான இதழ்: 2018 ஜூலை. தமிழகத்தில் ஜெர்சி, ஹோல்ஸ்டியன் பிரிசியன் போன்ற உயரின மாடுகள் மற்றும் கலப்பின மாடுகள் வளர்க்கப்படுகின்றன. கோடை வெய்யில் காரணமாக உடல் வெப்பநிலை உயர்வதால், இந்த மாடுகளில் வெப்ப அயர்ச்சி ஏற்படுகிறது. இதனால், பாலுற்பத்தி, இனப்பெருக்கத்…
More...
கோடையில் கறவை மாடுகளுக்கு ஏற்ற தீவனப் பராமரிப்பு!

கோடையில் கறவை மாடுகளுக்கு ஏற்ற தீவனப் பராமரிப்பு!

செய்தி வெளியான இதழ்: 2018 மே. புவி வெப்பமயத்தால் ஒவ்வொரு ஆண்டும் 0.8-1 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடிக் கொண்டே இருக்கிறது. இதனால், மக்களைப் போலவே கால்நடைகளும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றன. கோடையில் உச்சக்கட்ட வெய்யில் காரணமாக, அதிகமாக மூச்சு வாங்குதல்,…
More...
கறவை மாடுகளில் குளம்புகள் பராமரிப்பு!

கறவை மாடுகளில் குளம்புகள் பராமரிப்பு!

செய்தி வெளியான இதழ்: 2018 ஏப்ரல். சரிவரக் கவனிக்கப்படாத கால் குளம்புகள் கறவை மாடுகள் நடக்கும் போதும், நிற்கும் போதும் வலியை ஏற்படுத்தும். காயமுள்ள குளம்புகள் மூலம் பரவும் நுண்ணுயிரிகள், குளம்பு அழுகல், மூட்டு வீக்கம் போன்ற நோய்களை உண்டாக்கும். மேலும்,…
More...
கருவூட்டலின் போது என்ன செய்ய வேண்டும்?

கருவூட்டலின் போது என்ன செய்ய வேண்டும்?

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. நல்ல நிலையில் இருக்கும் பசுக்கள் கூட, சில சமயங்களில் செயற்கை முறைக் கருவூட்டலில் சினையுறாது. இதற்கு முக்கியக் காரணம், கருவூட்டலின் போது சில முக்கியக் கூறுகளை அலட்சியம் செய்வது தான். எனவே, செயற்கை முறை…
More...
பால் உற்பத்தியைப் பெருக்கும் தீவனக் கலவைகள்!

பால் உற்பத்தியைப் பெருக்கும் தீவனக் கலவைகள்!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. கறவை மாடுகளுக்குத் தேவையான சத்துகள் மேய்ச்சல் மூலமும், நாம் அளிக்கும் பசுந்தீவனம், அடர்தீவனம், வைக்கோல் மூலமும் கிடைக்கின்றன. சரியான சத்துகள், கால்நடைகள் நலமுடன் இருக்க, உரிய நேரத்தில் சினையாகிப் பாலுற்பத்தியைப் பெருக்கத் துணை புரிகின்றன.…
More...
பால் மாடுகள் சினைத் தரிப்பதற்கான வழிமுறைகள்!

பால் மாடுகள் சினைத் தரிப்பதற்கான வழிமுறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஜனவரி. பசுக்களும், எருமைகளும் ஆண்டுக்கொரு முறை ஈன வேண்டும். அப்படி ஈன்றால் தான் தொடர்ந்து பயன் பெற முடியும். அதிகளவில் பாலைத் தரும், ஜெர்சி, பிரிஸியன் கலப்பின மாடுகள் மூலம், தொடர்ந்து பாலைப் பெற வேண்டுமெனில்,…
More...
கோமாரி நோயும் தடுப்பு முறையும்!

கோமாரி நோயும் தடுப்பு முறையும்!

செய்தி வெளியான இதழ்: 2019 ஜனவரி. கால்நடைகளை, நச்சுயிரி என்னும் வைரசும், நுண்ணுயிரி என்னும் பாக்டீரியாவும் தாக்கி, பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன. இவற்றில், நச்சுயிரியால் ஏற்படும் கோமாரி நோயும், நுண்ணுயிரியால் ஏற்படும் மடிவீக்க நோயும் தான் கறவை மாடுகளைக் கடுமையாகப் பாதித்து,…
More...
கிடேரிகளில் இனப்பெருக்க மேலாண்மை!

கிடேரிகளில் இனப்பெருக்க மேலாண்மை!

விவசாயமும் விவசாயிகளின் வாழ்வும் மேம்படத் துணை நிற்பவை கால்நடைகள். ஆடு, மாடு என விவசாயப் பணிகளோடு இணைந்துள்ள இந்தக் கால்நடைகளை, புதுப்புது நோய்கள் தாக்குவது, சரியான நேரத்தில் அவற்றுக்குச் சிகிச்சையளிக்க முடியாமல் போவது, சினைப் பிடிப்பில் சிக்கல் ஏற்படுவது போன்றவற்றால், விவசாயிகள்…
More...
இளங்காளையை இப்படித்தான் வளர்க்கணும்!

இளங்காளையை இப்படித்தான் வளர்க்கணும்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2017 ஒரு காளை பண்ணையில் அரை மடங்கு என்பது முதுமொழி. காளையின் இனப்பெருக்கத் திறன், அதன் மரபியல் பண்பை மட்டும் சார்ந்திராமல், உணவு மற்றும் பராமரிப்பையும் சார்ந்தே இருக்கும். காளையை மரபியல் அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.…
More...
கால்நடை வளர்ப்பில் தீவன மேலாண்மை!

கால்நடை வளர்ப்பில் தீவன மேலாண்மை!

விவசாயிகளுக்கு உதவும் தோழனாகக் கால்நடைகள் காலம் காலமாகத் திகழ்ந்து வருகின்றன. நமது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களின் வாழ்க்கை ஆதாரங்களாக, விவசாயமும் கால்நடை வளர்ப்பும் உள்ளன. வறட்சி மற்றும் இயற்கைப் பேரழிவுகளால் விவசாயம் நலியும் போதெல்லாம்,…
More...
Enable Notifications OK No thanks