நெல்லுக்குப் பயன்படும் உயிர் உரங்கள்!
அசோலா, நீலப்பச்சைப்பாசி, அசோஸ் பயிரில்லம், பாஸ்போ பேக்டீரியம் ஆகிய உயிர் உரங்கள் நெல்லுக்குப் பயன்படுகின்றன. இவற்றை இட்ட நெல் வயல்களில் செலவு குறைகிறது, நிலவளம் காக்கப்படுகிறது, களை கட்டுப்படுகிறது, விரைவில் மட்குகிறது, பயிரின் வளர்ச்சிக்குத் தேவையான தழைச்சத்துச் சீராகக் கிடைக்கிறது, அதிக…