My page - topic 1, topic 2, topic 3

Articles

பயறு வகைகளில்  உற்பத்தியைப் பெருக்குதல்!

பயறு வகைகளில் உற்பத்தியைப் பெருக்குதல்!

செய்தி வெளியான இதழ்: 2020 நவம்பர். பயறு வகைகளில் புரதச்சத்து மிகுந்துள்ளது. இந்தப் புரதம் நம் உடல் வளர்ச்சிக்கு, அறிவாற்றலுக்கு மிகவும் அவசியம். தானிய வகைகளில் உள்ள புரதத்தை விட, பயறு வகைகளில் 2-3 மடங்கு மிகுதியாக உள்ளது. மேலும், பயறு…
More...
வில்வ மரம்!

வில்வ மரம்!

கோயில் மரமாக விளங்கும் வில்வ மரம் பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்ட மருத்துவ மரமாகவும் திகழ்கிறது. மருத்துவக் குணங்கள்: முற்றிய வில்வக்காய் செரிக்கும் ஆற்றல் கூடவும், செரிமான உறுப்புகள் சீராக இயங்கவும் உதவும். வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பைத் தீர்க்கும். பழம் உடலுக்கு…
More...
தென்னையில் கிடைக்கும் மதிப்புக்கூட்டுப் பொருள்கள்!

தென்னையில் கிடைக்கும் மதிப்புக்கூட்டுப் பொருள்கள்!

நம் நாட்டின் முக்கிய வணிகப் பயிரான தென்னை, கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் தென்னை வளர்ச்சித் திட்டத்தின் பயனாக, தென்னந் தோப்புகள் கூடிக்கொண்டே உள்ளன. வீரிய ஒட்டு இரகங்களை வளர்ப்பதால், விளைச்சல் அதிகமாக உள்ளது. அதனால்,…
More...
நேரடி நெல் விதைப்பு!

நேரடி நெல் விதைப்பு!

நம் நாட்டில் நாற்று விட்டு நடும் முறையில் தான் நெல் சாகுபடி நடந்து வருகிறது. ஆனால், நீர் மற்றும் வேலையாட்கள் பற்றாக்குறை மற்றும் அதிகக் கூலியால், சரியான பருவத்தில் நெல்லைப் பயிரிட முடிவதில்லை. எனவே, மாற்று முறைகளைக் கையாள வேண்டிய நிலையில்…
More...
இ-நாம் சந்தையின் ஓராண்டு சாதனை: 2,872 டன் விளைபொருள்கள் விற்பனை!

இ-நாம் சந்தையின் ஓராண்டு சாதனை: 2,872 டன் விளைபொருள்கள் விற்பனை!

திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், தேசிய மின்னணு வேளாண் சந்தைத் (E-Nam) திட்டம் தொடங்கிய 01.04.2023 முதல், இன்று வரையான ஓராண்டில், 56 வகையான, 2,872 டன் விளை பொருள்கள் ரூ.8.76 கோடிக்கு விற்றுத் தரப்பட்டு உள்ளன. விற்பனை செய்யப்பட்ட விளை…
More...
மண்வளம் பெருக்கும் பசுந்தாள் உரங்கள்!

மண்வளம் பெருக்கும் பசுந்தாள் உரங்கள்!

மண்வளம் என்பது, அதிலுள்ள இயற்கை, பௌதிக, உயிரியல் பண்புகளைப் பொறுத்து அமைவது. இந்த மூன்றையும் மாற்றுவதில், கரிமப் பொருள்கள் என்னும் அங்ககப் பொருள்களும், தழைச்சத்தும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே, மண்வளம் மேம்பட, நிலத்தில் கரிமப் பொருள் மற்றும் தழைச் சத்தின்…
More...
சத்துகள் நிறைந்த காளான் !

சத்துகள் நிறைந்த காளான் !

காளான் ஏழைகளின் இறைச்சியாகும். ஏனெனில், இறைச்சியில் உள்ள புரதத்தைப் போலவே, காளானிலும் முழுமையான புரதம் உள்ளது. நார்ச்சத்து மிகுந்த காளான் எளிதில் செரிக்கும். மேலும், கொழுப்பும், மாவுச்சத்தும் குறைவாக இருப்பதால், பெரியவர், சிறியவர் அனைவரும் விரும்பி உண்ணலாம். இதயநோய், இரத்தழுத்தம், மலச்சிக்கல்…
More...
மீன் உணவின் நன்மைகள்!

மீன் உணவின் நன்மைகள்!

புரதச்சத்து மிகுந்தும், கொழுப்புச்சத்துக் குறைந்தும் உள்ள மீன் உணவு, பல்வேறு நன்மைகளைத் தருவதாக உள்ளது. மீனில் சராசரியாக 20 சதம் புரதம் உள்ளது. இதைத் தவிர, மற்ற விலங்குகளில் உள்ளதை விட மீனில் கொழுப்புக் குறைவாகவும், நன்மையைத் தரும் ஒமேகா-3, கொழுப்பு…
More...
வீரிய ஒட்டு மக்காச்சோள விதை உற்பத்தி!

வீரிய ஒட்டு மக்காச்சோள விதை உற்பத்தி!

அதிக மகசூலைத் தரும் கோ.6 மக்காச்சோளம் வீரிய ஒட்டு இரகமாகும். ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மட்டுமே இந்த விதை உற்பத்தியில் பயன்படுகின்றன. இந்த இரண்டும் ஒரே சமயத்தில் பூக்கும் பருவத்தை அடைவதால், வீரிய ஒட்டு விதையை மிக எளிதாக…
More...
நோயெதிர்ப்பு சக்தியைத் தரும் உணவுகள்!

நோயெதிர்ப்பு சக்தியைத் தரும் உணவுகள்!

உடலில் நோயெதிர்ப்பு அமைப்பு என்பது, தீமை செய்யும் நுண் கிருமிகளின் பிடியில் இருந்து உடலைக் காக்கக் கூடியது. இதை வலுப்படுத்த, சத்தான உணவுகள் மிகவும் அவசியம். தினமும் சத்துள்ள உணவுகளை உண்பதன் மூலமே நோயெதிர்ப்பு ஆற்றல் உருவாகும். நல்ல உணவு என்பது,…
More...
வாசனைப் பொருள்களின் மருத்துவப் பண்புகள்!

வாசனைப் பொருள்களின் மருத்துவப் பண்புகள்!

பழங்காலம் முதல் நமது அன்றாட உணவில் பலவகையான வாசனைப் பொருள்களைப் பயன்படுத்தி வருகிறோம். இவை உணவின் சுவை மற்றும் மணத்தைக் கூட்டுவதுடன் பசியையும் துண்டுகின்றன. நீண்ட காலமாக நடைபெற்ற ஆய்வில், சில வாசனைப் பொருள்கள்; இதயநோய், நீரிழிவு மற்றும் புற்று நோயைத்…
More...
மருத்துவக் குணங்கள் நிறைந்த துளசி!

மருத்துவக் குணங்கள் நிறைந்த துளசி!

இந்தியர் அனைவரும் அறிந்த புனிதமான தாவரம் துளசி. தாவரங்கள் தமது தனிப்பட்ட குணங்களால், பலவகைகளில் நமக்குப் பயன்படுகின்றன. இவற்றின் அரிய பயன்களை நம் முன்னோர்கள் நமக்கு உணர்த்தி உள்ளனர். தாவரங்களின் தன்மைக்கு ஏற்ப, அவற்றைப் பல பிரிவுகளாக வகைப்படுத்தி உள்ளனர். அவற்றில்…
More...
பாசன நீரின் தரமும் நிர்வாகமும்!

பாசன நீரின் தரமும் நிர்வாகமும்!

பாசன நீரில் கரையும் உப்புகள் அதிகளவில் இல்லாமலும், மண் மற்றும் பயிர்களைப் பாதிக்கும் இராசயனப் பொருள்கள் இல்லாமலும் இருக்க வேண்டும். நீரிலுள்ள சோடியம் கார்பனேட், மண்ணின் களர்த் தன்மைக்கும்; குளோரைடு, சல்பேட்டு உப்புகள் மண்ணின் உப்புத் தன்மைக்கும்; போரான், புளுரைட் ஆகியன…
More...
இயற்கை விளைபொருள் சான்று!

இயற்கை விளைபொருள் சான்று!

இந்தியாவில் உள்ள மொத்தப் பரப்பளவு 328.7 மில்லியன் எக்டர். இதில், 140.1 மில்லியன் எக்டரில் பயிர் செய்யப்படுகிறது. இதில் 1.5 மில்லியன் எக்டரில் இயற்கை வேளாண்மை நடைபெறுகிறது. உலகளவில் இயற்கை விளை பொருள்கள் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 2.59 சதமாகும். தற்போது,…
More...
முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டம்!

முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டம்!

முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டம், நோக்கம் விவசாயிகளின் இறவைப் பாசனத்துக்கான மின்சாரத் தேவையை உறுதி செய்தல். நிதி ஆதாரம் ஒன்றிய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சக நிதி 30 சதம், மாநில அரசு நிதி…
More...
மண்வளம் காக்கும் பசுந்தாள் உரப்பயிர்கள்!

மண்வளம் காக்கும் பசுந்தாள் உரப்பயிர்கள்!

சாகுபடி நிலத்துக்குப் பசுந்தாள் உரம் மிகவும் அவசியம். சணப்பை, சீமை அகத்தி, சித்தகத்தி, தக்கைப் பூண்டு, மணிலா அகத்தி, கொளுஞ்சி, பில்லிபெசரா போன்ற பசுந்தாள் உரங்கள், நெல் வயலில் இடுவதற்கு ஏற்ற அருமையான உரங்கள். காலங் காலமாகப் பயன்பட்டு வந்த இந்த…
More...
பப்பாளி மரம்!

பப்பாளி மரம்!

பப்பாளியின் தாயகம் அமெரிக்கா. வெப்ப மண்டலப் பழப்பயிரான இது, இந்தியாவில் சுமார் நாற்பதாயிரம் எக்டரில் பயிராகிறது. பப்பாளிப் பழம், கல்லீரல், மண்ணீரல் சிக்கல்களைத் தீர்க்கும். இது, பழச்சாறு தயாரிக்கவும் பயன்படுகிறது. இதிலிருந்து கிடைக்கும் பப்பெயின் பல்வேறு வகைகளில் உதவுகிறது. நூறு கிராம்…
More...
சவுக்கு மரம்!

சவுக்கு மரம்!

சவுக்கு மரத்தின் தாவரவியல் பெயர் கேசுரினா ஈக்குஸ்டிபோலியா கேசுரினா ஜுங்குனியானா. கேசுவரனேசி குடும்பத்தைச் சேர்ந்தது. விரைவாக வளரும் இம்மரம், பசுமை மாறா ஊசியிலைகளைக் கொண்டது. இம்மரம் கடல் மட்டத்தில் இருந்து 1,500 மீட்டர் உயரம் வரையுள்ள மற்றும் 15-33 டிகிரி செல்சியஸ்…
More...
Enable Notifications OK No thanks