My page - topic 1, topic 2, topic 3

மதிப்புக்கூட்டல்

கொய்யா இலைத் தேநீர்

கொய்யா இலைத் தேநீர்

கொய்யாப் பழத்தின் நன்மைகளை நமக்குத் தெரியும். முக்கிய உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் இந்தப் பழத்தில் உள்ளன. ஆனால், கொய்யா இலையும் மருத்துவப் பயனுள்ளது என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். கொய்யா இலைத் தேநீர், பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும். கொய்யா இலைகளைக் கொண்டு…
More...
சிறுதானியங்கள் தரும் சுவைமிகு உணவுகள்!

சிறுதானியங்கள் தரும் சுவைமிகு உணவுகள்!

செய்தி வெளியான இதழ்: 2019 ஜூன். சிறுதானியங்கள், மாறுபட்ட மண் வகைகளில் மானாவாரியாக விளைபவை. உலகின் மொத்தச் சிறுதானிய உற்பத்தியில் 97 சதம், இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கிடைக்கிறது. இந்தியாவில், கேழ்வரகு, கம்பு, குதிரைவாலி, சோளம், தினை, வரகு,…
More...
காளான் என்னும் சத்துமிகு உணவு!

காளான் என்னும் சத்துமிகு உணவு!

காளான் இயற்கை நமக்கு அளித்த இனிய படைப்பு. பூசண வகையைச் சேர்ந்த காளான், பச்சையம் இல்லாத தாவரமாகும். உலகமெங்கும் பல்வேறு கால நிலைகளில் காளான்கள் இயற்கையாகவே தோன்றுகின்றன. ஒரு சில நச்சுக் காளான்களைத் தவிர, மற்றவை உணவாகப் பயன்படுத்த உகந்தவை. அனைத்துக்…
More...
எளிய முறையில் பால் பொருள்கள் தயாரிப்பு!

எளிய முறையில் பால் பொருள்கள் தயாரிப்பு!

பாலில் நமக்குத் தேவையான சத்துகள் அனைத்தும் இருப்பதால், இதைச் சமச்சீர் உணவு என்கிறோம். இதிலுள்ள கொழுப்புச் சத்து எளிதில் செரிப்பதால், இதை எல்லா வயதினரும் பருகலாம். தினமும் பால் அல்லது பால் பொருள்களை எடுத்துக் கொண்டால், நம் உடலுக்குத் தேவையான சத்துகளைப்…
More...
காய்கறிகளைப் பதப்படுத்துவது எப்படி?

காய்கறிகளைப் பதப்படுத்துவது எப்படி?

நமது நாட்டில் காய்கறிகள் உற்பத்தி, சீராக அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம், அதிக விளைச்சல் திறனுள்ள காய்கறி வகைகள் மற்றும் புதிய சாகுபடி உத்திகளாகும். ஆனால், பறித்த காய்கறிகளை உடனே விற்கா விட்டால், அழுகி அதிக இழப்பு ஏற்படும் என்பதால்,…
More...
பலாப்பழமும் விதவிதமான உணவுகளும்!

பலாப்பழமும் விதவிதமான உணவுகளும்!

வெப்பத்தைத் தாங்கி வளர்ந்து பயனைத் தருவது பலாமரம். பலாப்பழம் பறித்ததும் அல்லது பாதுகாத்து வைத்துச் சாப்பிட ஏற்ற, சதைப் பற்றுள்ள, நறுமணமிக்க, சுவை மிகுந்த பழம். பலா விதை வேக வைத்து அல்லது வறுத்துச் சாப்பிட சத்துமிகு உணவுப் பொருள். இந்த…
More...
எச்சிலை ஊற வைக்கும் இறால் ஊறுகாய்!

எச்சிலை ஊற வைக்கும் இறால் ஊறுகாய்!

தமிழகம் மீன்வளம் நிறைந்த மாநிலம். இங்கு 1,076 கி.மீ. கடற்கரை இருப்பதால், கடல் மீன்கள் நிறையக் கிடைக்கின்றன. இவ்வகையில், 2017-18 ஆம் ஆண்டில், தமிழகம் 6,55,000 டன் கடல் மீன்களைப் பிடித்தது. இவற்றில் 3.5 சதம் இறால்கள். இறால்களில் இருந்து மதிப்புமிகு…
More...
வாழையில் கிடைக்கும் மதிப்புமிகு பொருள்கள்!

வாழையில் கிடைக்கும் மதிப்புமிகு பொருள்கள்!

முக்கனிகளில் மூன்றாம் கனியான வாழைப் பழத்தைத் தரும் வாழைமரம், நம் நாட்டின் பாரம்பரியப் பழப்பயிர். அனைத்துப் பாகங்களும் பயன் தரும் வகையில் உள்ள வாழை மரம், மருத்துவத் தாவரமாகவும் திகழ்கிறது. குறிப்பாக, இம்மரத்தின் சாறானது விஷத்தை முறிக்கவும், சிறுநீரகக் கல் அடைப்பை…
More...
வணிக நோக்கில் மலர்கள் சாகுபடி!

வணிக நோக்கில் மலர்கள் சாகுபடி!

இந்தியாவில் உதிரி மலர்கள், பண்டைக் காலம் தொட்டு இன்று வரை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. சங்க காலங்களில், அரளி, மல்லிகை, முல்லை, ஜாதி, ரோஜா, கனகாம்பரம், டிசம்பர் பூ ஆகிய உதிரிப் பூக்களை, மடாலயங்கள் மற்றும் கோயில்களில் வளர்த்து, வழிபாட்டிலும் நறுமண…
More...
வரகு தரும் உணவுகள்!

வரகு தரும் உணவுகள்!

வரகு, சிறுதானிய வகைகளில் ஒன்றாகும். இப்போதும் ஆப்பிரிக்க மக்களின் பாரம்பரிய உணவாக உள்ளது. வரகுக்கு ஏழடுக்குத் தோல் உண்டு. இதைப் பறவைகள் மற்றும் ஆடு மாடுகளால் உண்ண முடியாது. புன்செய், நன்செய் என எல்லா வகை நிலங்களிலும் வளரும். வரகு, ஆயிரம்…
More...
மிளகில் கிடைக்கும் மதிப்புமிகு பொருள்கள்!

மிளகில் கிடைக்கும் மதிப்புமிகு பொருள்கள்!

வாசனைப் பொருள்களின் அரசன் எனப்படும் மிளகு, இந்தியாவில், வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த கேரளம், கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் விளைகிறது. இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 96 சதம் கேரளத்தில் இருந்து கிடைக்கிறது. ஏனைய மலைப் பயிர்களுக்கு இடையே ஊடுபயிராக விளையும் மிளகு,…
More...
பாலாடைக் கட்டிகள் தயாரிப்பு

பாலாடைக் கட்டிகள் தயாரிப்பு

பாலாடைக்கட்டி என்பது, பாலை உறைய வைத்து, பால் புரதத்தைத் தகுத்த முறையில் கட்டிகளாக மாற்றுவதாகும். பாலாடைக் கட்டி, உபரியாக உள்ள பாலிலுள்ள சத்தைச் சேமிக்கவும், பாதுகாக்கவும் உதவுகிறது. பாலாடைக் கட்டியில், புரதம், கொழுப்பு, வைட்டமின், தாதுப்புகள் நிறைந்திருக்கும். எனவே, இது வளரும்…
More...
மதிப்புக் கூட்டிய தக்காளிப் பொருள்கள்!

மதிப்புக் கூட்டிய தக்காளிப் பொருள்கள்!

உடல் நலத்துக்குத் தேவையான நீர்ச்சத்து, உயிர்ச் சத்துகள் அதிகமுள்ள தக்காளியை மதிப்புக்கூட்டிச் விற்பனை செய்தால் அதிக இலாபம் கிடைக்கும். தக்காளி நமது உடல் நலத்துக்கு அவசியம். 93 சதம் நீருள்ள தக்காளி சிறந்த கோடைக்கால உணவாகும். மீதமுள்ள 7 சதத்தில், உடலுக்குத்…
More...
மாங்காய்ப் பிஞ்சுகளைப் பொடியாக மாற்றுதல்!

மாங்காய்ப் பிஞ்சுகளைப் பொடியாக மாற்றுதல்!

முக்கனிகளில் முதலில் நிற்பது மா. இந்த மாவில் சத்துகள் மற்றும் மருத்துவக் குணங்கள் நிறைய உள்ளன. எனவே, பெரும்பாலான மக்கள் மா மற்றும் மா சார்ந்த பொருள்களை விரும்பி உண்கின்றனர். சத்தும் சுவையும் மிகுந்த மாம்பழ உற்பத்தியில் விவசாயிகள் பல்வேறு இடர்களை…
More...
நெல்லிக்காயில் மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிப்பு!

நெல்லிக்காயில் மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிப்பு!

நெல்லிக்காயில் அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள், தாதுப்புகள், நார்ச்சத்து, பெக்டின் பாலிபினால், டேனின் ஆகிய சத்துகள் உள்ளன. ஆரஞ்சுப் பழத்தில் இருப்பதை விட இருபது மடங்கு கூடுதலாக உயிர்ச்சத்து சி உள்ளது. இதிலுள்ள காலிக் அமிலம், எதிர் ஆக்ஸிஜன் ஏற்றியாகச் செயல்படுகிறது.…
More...
மீன் கழிவுகளில் கிடைக்கும் மதிப்புமிகு பொருள்கள்!

மீன் கழிவுகளில் கிடைக்கும் மதிப்புமிகு பொருள்கள்!

மீன் உணவு, நிறைவான சத்து மற்றும் சுவையுடன் இருப்பதால், இது, உலகளவில் மக்களின் விருப்ப உணவுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இதனால், உள்நாட்டு மற்றும் அயல் நாட்டு வணிகத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் மீன் உணவுத் தேவை, பெருமளவில்…
More...
தினையில் உள்ள சத்துகளும், மதிப்புக் கூட்டல் முறைகளும்!

தினையில் உள்ள சத்துகளும், மதிப்புக் கூட்டல் முறைகளும்!

சிறு தானியங்கள் எனப்படும் சாமை, தினை, பனிவரகு, குதிரைவாலி, கம்பு, சோளம், கேழ்வரகு, வரகு ஆகியன, கி.மு. 1700 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்பட்டு வரும் தானிய வகைகளாகும். சிறுதானியங்கள் என்பவை, அளவில் சிறிய, வட்டமான முழுத் தானியங்கள் ஆகும். இவற்றில், பனிவரகு,…
More...
மீன் கழிவிலிருந்து திரவ உரம் தயாரித்தல்!

மீன் கழிவிலிருந்து திரவ உரம் தயாரித்தல்!

மீன் பல்துறை உணவுப் பொருளாகும். மீன்களைப் பதப்படுத்தும் தொழிற் சாலைகளின் விரிவாக்கம், மீன் கழிவுகளை அதிகளவில் உருவாக்குகிறது. இது, மொத்த அளவில் 75% வரை இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. மீனின் துடுப்பு, தலை, தோல் மற்றும் உள்ளுறுப்புகள் ஆகியன, மீன் கழிவுகளாக…
More...
எள்ளின் மருத்துவக் குணங்களும் எள்ளைப் பதப்படுத்துதலும்!

எள்ளின் மருத்துவக் குணங்களும் எள்ளைப் பதப்படுத்துதலும்!

செய்தி வெளியான இதழ் : பிப்ரவரி 2023 மனித வரலாற்றுடன் நெருங்கிய தொடர்புடையவை தாவரங்கள். இந்தத் தாவரங்களில் உள்ள மருத்துவத் தன்மைகளைப் பயன்படுத்தி, அந்தக் காலப் பூசாரிகளும், நாட்டு வைத்தியர்களும் நோய்களைக் குணப்படுத்தி வந்தனர்.  வைத்திய முறைகளுக்கு முன்னோடியாகக் கருதப்படும் ஆயுர்வேத…
More...
Enable Notifications OK No thanks