My page - topic 1, topic 2, topic 3

வேளாண் செய்திகள்

கால்நடை இனப்பெருக்கத்தில் மூலிகை மருத்துவம்!

கால்நடை இனப்பெருக்கத்தில் மூலிகை மருத்துவம்!

கறவை மாடு ஆண்டுக்கொரு முறை ஈன வேண்டும். இதில், கால தாமதம் ஏற்பட்டால், பண்ணை இலாபத்தில் இயங்காது. எனவே, இதைச் சரிசெய்ய வேண்டும். சரியான கால இடைவெளியில் ஈனாத நிலை மலட்டுத் தன்மை எனப்படும். மூலிகை மருத்துவம் கால்நடை வளர்ப்பில் நவீன…
More...
மூலிகை சாகுபடியில் கவனிக்க வேண்டியவை!

மூலிகை சாகுபடியில் கவனிக்க வேண்டியவை!

சாகுபடி உத்திகள் எனப் பல இருந்தாலும், மூலிகை சாகுபடியில் மேலும் சில முறைகளைக் கட்டாயம் கையாள வேண்டும். மூலிகை சாகுபடி நிலத்தில், பயிர்களின் வளர்ச்சியைப் பாதிக்கும் உப்பு, அமிலம் மற்றும் நச்சுத் தன்மை இருக்கக் கூடாது. கல்லறைகள், பிணங்களை எரிக்கும் இடங்களுக்கு…
More...
நிலப்போர்வையும் பந்தலும்!

நிலப்போர்வையும் பந்தலும்!

கொடிவகைக் காய்கறிகளின் சீரான வளர்ச்சிக்கு, அவற்றின் வேர்ப் பகுதிகளில் மட்கும் கழிவுகளான, இலைகள், வைக்கோல், வாழை மட்டை ஆகியவற்றை, நிலத்தில் பரப்புவது நிலப்பேர்வை எனப்படுகிறது. நெகிழித் தாள் மூலமும் அமைக்கலாம். அங்கக நிலப்பேர்வை: அங்ககப் பொருள்களான, புல், வைக்கோல், விவசாயக் கழிவுகளை…
More...
எலிகளால் ஏற்படும் தொல்லைகள்!

எலிகளால் ஏற்படும் தொல்லைகள்!

எலிகளில், எல்லாப் பயிர்களையும் தின்று நாசம் செய்யும், சுண்டெலி, புல் எலி, இந்திய வயல் எலி, கறம்பெலி, பெருச்சாளி போன்ற வகைகள் உள்ளன. இவை, வயல்கள், சேமிப்புக் கிடங்குகள் மற்றும் வீடுகளில் உணவுப் பொருள்களை நாசம் செய்கின்றன. நன்கு வளர்ந்த எலி,…
More...
நிலக்கடலையில் மகசூலைப் பெருக்கும் உத்திகள்!

நிலக்கடலையில் மகசூலைப் பெருக்கும் உத்திகள்!

முக்கியமான எண்ணெய் வித்துப் பயிரான நிலக்கடலை, கோடையில் ஜூன் ஜூலையிலும், கார்த்திகைப் பட்டத்தில் நவம்பர், டிசம்பரிலும் பயிரிடப்படுகிறது. நிலக்கடலை சாகுபடியில் பின்வரும் உத்திகளைப் பயன்படுத்தினால், கூடுதல் மகசூலைப் பெற்று இலாபம் அடையலாம். ஜிப்சம் இடுதல் ஒரு எக்டருக்கு 400 கிலோ வீதம்…
More...
TNAU விதை அமிர்தம்!

TNAU விதை அமிர்தம்!

TNAU விதை அமிர்தம் என்பது, ஒரு திரவப் பொருளாகும். இது, நீர் உறிஞ்சும் தன்மையைக் கூட்டும் ஒரு பாலிமர் திரவத்தில், முளைப்புத் திறன் மற்றும் வேர் வளர்ச்சியைக் கூட்டும் வகையிலான, இராசயனப் பொருள்களைச் சரி விகிதத்தில் கலந்து தயாரிக்கப்படுகிறது. இந்தத் திரவம்,…
More...
ஏலத்துக்குத் தயாராக உள்ள விளை பொருள்கள்!

ஏலத்துக்குத் தயாராக உள்ள விளை பொருள்கள்!

மதுரை மாவட்டம், திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், இன்றைய நிலையில் (25.03.2024) ஏலத்துக்கு வந்துள்ள விளைபொருள்கள்: கொள்ளு: 25 டன், துவரை: 64 மூட்டை, சூரியகாந்தி விதை: 2,516 கிலோ, கம்பு: 7 டன், பூங்கார் அரிசி: 15 கிலோ, அவுரி…
More...
உலக வானிலை தினம் கொண்டாட்டம்!

உலக வானிலை தினம் கொண்டாட்டம்!

மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், 23.03.2024 அன்று உலக வானிலை தினம் கொண்டாடப்பட்டது. வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் சுமார் 500 பேர், சமூக அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.…
More...
துவரையைத் தாக்கும் முட்டைக்கூடு நூற்புழு!

துவரையைத் தாக்கும் முட்டைக்கூடு நூற்புழு!

துவரையைத் தாக்கும் பல்வேறு பூச்சி வகைகளில் முட்டைக்கூடு நூற்புழுவும் அடங்கும். இந்த நூற்புழுவைக் கட்டுப்படுத்தும் முறைகளை இங்கே பார்க்கலாம். அறிகுறிகள் + இதனால் பாதிக்கப்பட்ட பயிர்கள் மஞ்சளாகி, வளர்ச்சிக் குன்றி இருக்கும். + பயிர்களின் வளர்ச்சிக் குறைவதால், காய்களின் எண்ணிக்கையும் குறையும்.…
More...
அசோலாவின் சிறப்புகள்!

அசோலாவின் சிறப்புகள்!

அசோலா தனித்தன்மை வாய்ந்த தாவரமாகும். ஏனெனில், இது வளர்வதற்கு மண் தேவையில்லை. மேலும், மிக வேகமாக வளரும் அசோலா, 2-3 நாட்களில் இரண்டு மடங்காகப் பெருகி விடும். காற்று வெளியில் உள்ள கார்பன் டை ஆக்சைடை நிலை நிறுத்தி, தழைச்சத்து சார்ந்த…
More...
மஞ்சளில் உர நிர்வாகம்!

மஞ்சளில் உர நிர்வாகம்!

மஞ்சளில் நல்ல மகசூலைப் பெற, முறையான உரமிடல் அவசியம். அடியுரமாக ஏக்கருக்கு 80 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 22 கிலோ யூரியா, 150 கிலோ சூப்பர் பாஸ்பேட், 12 கிலோ பொட்டாஷ் ஆகிய உரங்களை, பார்களை அமைப்பதற்கு முன்பு இட வேண்டும்.…
More...
கரும்பை வறட்சியில் இருந்து காப்பது எப்படி?

கரும்பை வறட்சியில் இருந்து காப்பது எப்படி?

கரும்பு வறட்சியைத் தாங்கி வளரும் பயிராகும். எனினும், இது நீண்டகாலப் பயிர் என்பதால், வெய்யில் காலத்தில், நீர்ப் பற்றாக்குறை இருந்தால், கரும்பின் வளர்ச்சித் தடைபடும். இதனால், மகசூலும் சர்க்கரைக் கட்டுமானமும் பாதிக்கப்படும். ஏறத்தாழ 60 சதவீதக் கரும்பு விவசாயம், வறட்சியால் பாதிப்புக்கு…
More...
உவர் மண்ணை நல்ல மண்ணாக்கும் வங்காரவச்சி!

உவர் மண்ணை நல்ல மண்ணாக்கும் வங்காரவச்சி!

தமிழில், ஓர் பூடு, வங்காரவச்சி என்று கூறப்படும் கீரை வகையின் தாவரப் பெயர், செசுவியம் போர்டுள கேஸ்ட்ரம் (Sesuvium portulacastram) ஆகும். இது, எய்சோயேசியே (Aizoaceae) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதை ஆங்கிலத்தில் Sea pursiane என்று கூறுவர். +…
More...
நிலப்போர்வையின் பயன்கள்!

நிலப்போர்வையின் பயன்கள்!

மழைத் துளிகளால் மண் சிதறுவதை, அரிப்பு ஏற்படுவதைத் தடுத்தல், நீர் ஆவியாவதைக் குறைத்தல், மண்ணில் நீர்ப்புகும் தன்மையைக் கூட்டல், களைகளைக் கட்டுப்படுத்தல், மண்ணின் அமைப்பை மேம்படுத்தல், மண்ணின் ஈரத்தைக் காத்தல் போன்ற நன்மைகளை, ஈரம் தாங்கிகள் செய்கின்றன. இவற்றால் மகசூல் கூடுகிறது.…
More...
பசுந்தீவன சாகுபடி!

பசுந்தீவன சாகுபடி!

பசுந் தீவனங்களை, தானியவகைத் தீவனம், பயறுவகைத் தீவனம் என இரு வகையாகப் பிரிக்கலாம். பயறுவகைத் தீவனம், காற்றில் உள்ள தழைச் சத்தைக் கிரகித்து வேரின் மூலம் மண்ணில் செலுத்துகிறது. இதனால், நாம் பயிருக்கு இடும் தழைச்சத்தின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். பசுந்தீவன…
More...
புஷ்கரம் கல்லூரியில் வேளாண் திருவிழா!

புஷ்கரம் கல்லூரியில் வேளாண் திருவிழா!

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் அமைந்துள்ள புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியில், 29.03.2024 அன்று, மாபெரும் வேளாண் திருவிழா நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை - உழவர் நலத்துறை, புதுக்கோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் இந்த விழாவில், வேலை…
More...
கடலை எண்ணெய் உற்பத்தி செயல் விளக்கப் பயிற்சி!

கடலை எண்ணெய் உற்பத்தி செயல் விளக்கப் பயிற்சி!

நாமக்கல் பிஜிபி வேளாண்மைக் கல்லூரி இறுதியாண்டு மாணவியர், அமுதாராணி, தேவமீனாட்சி, ஹர்ஷினி, கிருத்திகா லெட்சுமி, மோகனாம்பாள், பிரகதி, ஸ்ரீநிதி, சௌந்தர்யா, வைசாலி, பிரியதர்ஷினி ஆகியோர், இராசிபுரம் வட்டாரத்தில், கிராமப்புற விவசாய அனுபவப் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதன் ஒரு பகுதியாக, 12.03.2024…
More...
அங்கக இடுபொருள்கள்!

அங்கக இடுபொருள்கள்!

அங்கக இடுபொருள்கள் மண்வளம் காக்கும் தன்மை மிக்கைவை. இங்கே சில அங்கக இடுபொருள்கள் குறித்துப் பார்க்கலாம். கோழியெரு: இதில், மற்ற தொழு உரங்களில் இருப்பதை விட, தழை, மணி, சாம்பல் சத்து அதிகமாக உள்ளன. ஆனால், 30 நாட்களில் 50 சத…
More...
பாஸ்போ பாக்டீரியா!

பாஸ்போ பாக்டீரியா!

பாஸ்போ பாக்டீரியா, மணிச் சத்தைக் கரைத்துப் பயிர்களுக்குத் தரும் உயிர் உரமாகும். மணிச்சத்து, மண்ணில் பல்வேறு வேதி மாற்றங்களுக்கு உட்பட்டு, பயிர்களுக்குக் கிட்டாத நிலைக்குச் சென்று விடுகிறது. அதாவது, அமிலவகை மண்ணில் இந்த மணிச்சத்து, இரும்பு மற்றும் அலுமினிய அயனிகளுடன் இணைந்து,…
More...
Enable Notifications OK No thanks