விவசாயிகள் நலன் காக்கும் இந்தச் சட்டம் எத்தனை பேருக்குத் தெரியும்?
தமிழக விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அவற்றில் ஒன்று ஒப்பந்தப் பண்ணையத் திட்டம். ஒப்பந்த சாகுபடி முறை பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த போதிலும் இதில் பங்கு பெறும் விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்கான…