பொன்னாங்கண்ணிக் கீரை சாகுபடி!
கீரையை, விவசாய நிலத்தில் மட்டும் தான் பயிர் செய்ய வேண்டும் என்பது இல்லை. வீட்டுத் தோட்டத்திலும் சாகுபடி செய்யலாம். இதற்கு, நீர் அதிகமாகத் தேவைப்படாது. சிறிய இலைகளைக் கொண்ட பொன்னாங்கண்ணிக் கீரை, தரையில் படர்ந்து வளரும். இது, படர் பூண்டு வகையைச்…