My page - topic 1, topic 2, topic 3

கால்நடை வளர்ப்பு

காங்கேயம் மாடுகளின் தனிச் சிறப்புகள்!

காங்கேயம் மாடுகளின் தனிச் சிறப்புகள்!

வெளியான இதழ்: ஜூன் 2021 தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம், வட்டம், நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத் தலைமை இடமாகும். இந்த ஊரின் பெயரைக் கொண்ட மாடுகள் உலகப் புகழ் பெற்றவை. இவை காங்கேயக் காளைகள் என எனப்படுகின்றன.…
More...
குதிரைக்குக் கூட இரணஜன்னி நோய் வருமா?

குதிரைக்குக் கூட இரணஜன்னி நோய் வருமா?

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 இரணஜன்னி நோயானது பலதரப்பட்ட விலங்குகள் மற்றும் மனிதர்களைத் தாக்கவல்லது. இதனால், குதிரைகள் தான் அதிகளவில் பாதிப்புக்கு  உள்ளாகும். குதிரைகளில் அடிக்கடி காயங்கள் ஏற்படுவது தான் இதற்குக் காரணம். இந்தக் காய்ச்சலுக்கு உள்ளாகும் குதிரைகள் பெரும்பாலும்…
More...
கறவை மாடுகளைத் தாக்கும் இலம்பி நோய்!

கறவை மாடுகளைத் தாக்கும் இலம்பி நோய்!

கால்நடைகள் வளர்ப்பிலும், உற்பத்தியிலும் மற்ற மாநிலங்களை விட, தமிழகம் முன்னிலையில் உள்ளது. கறவை மாடுகள் ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பையும் நமக்கு வருவாயையும் தருகின்றன. தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம், கறவை மாடுகளைப் பல்வேறு நோய்கள் தாக்கக் காரணமாக இருக்கிறது. இவற்றில்…
More...
கால்நடை ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்தும் வீட்டு வைத்தியம்!

கால்நடை ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்தும் வீட்டு வைத்தியம்!

இந்தியா ஒரு விவசாய நாடு. விவசாயமும் கால்நடை வளர்ப்பும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் முக்கிய அங்கங்கள். ஆனால், தற்போது படித்த பட்டதாரிகள் விவசாயம் செய்வதையும், கால்நடைகளை வளர்ப்பதையும் தாழ்வாக நினைக்கிறார்கள். வெறும் பத்தாயிரம் ரூபாய் மாதச் சம்பளத்தில் ஏதோ ஒரு முதலாளியிடம்…
More...
ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வெள்ளாடு வளர்ப்பு!

ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வெள்ளாடு வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018 ஒருங்கிணைந்த பண்ணையம் என்பது குறிப்பிட்ட தட்பவெப்பச் சூழலில் உள்ள பல்வேறு இயற்கை வளங்களைத் தொழில் நுட்பங்கள் வழியாக இணைத்துப் பண்ணை வருவாயைப் பெருக்கும் உத்தியாகும். ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு,…
More...
வறட்சிக் காலத்தில் தீவனப் பராமரிப்பு!

வறட்சிக் காலத்தில் தீவனப் பராமரிப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 வறட்சிக் காலத்தில் ஏற்படும் தீவனப் பற்றாக்குறையால் பெரும்பாலான கால்நடைகள் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன. இதனால், கால்நடை வளர்ப்போர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இதைச் சமாளிக்கச் சில வழிமுறைகளைப் பின்பற்றலாம். தீவனக் குறையால் கால்நடைகளின் உற்பத்தி பாதிக்காமல்…
More...
கோடை நோய்களில் இருந்து கோழிகளைக் காக்கும் வீட்டு வைத்தியம்!

கோடை நோய்களில் இருந்து கோழிகளைக் காக்கும் வீட்டு வைத்தியம்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2014 புறக்கடைக் கோழி வளர்ப்பு சிறு, குறு விவசாயத்தில் ஒரு முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது. மேலும், நிலம் இல்லாத கிராமப்புற மக்களுக்கும் புறக்கடைக் கோழி வளர்ப்பு, இலாபம் தரும் தொழிலாகத் திகழ்ந்து வருகிறது. அதனால்,…
More...
பன்றிக் குட்டிகளைப் பராமரிப்பது எப்படி?

பன்றிக் குட்டிகளைப் பராமரிப்பது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: மே 2018 பிறந்த பன்றிக் குட்டிகளை ஒரு வாரத்துக்கு மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், இந்தக் குட்டிகளில் நோயெதிர்ப்புத் திறனும், சீரான உடல் வெப்ப நிலையும் குறைந்திருக்கும். சீம்பாலைக் குடிக்கும் குட்டிகள் மயக்க நிலையில் தூங்கும்போது…
More...
Enable Notifications OK No thanks