வேளாண்மை

அதிக விளைச்சலைத் தரும் ஏ.டி.எல். 2 பனிவரகு!

அதிக விளைச்சலைத் தரும் ஏ.டி.எல். 2 பனிவரகு!

மானாவாரிப் பண்ணையத்துக்கு ஏற்ற மகத்தான பயிர் பனிவரகு. இது சுமார் 300 ஆண்டுகளுக்கு முன், மஞ்சூரியா பகுதியிலிருந்து ஐரோப்பாவில் அறிமுகமானது. இதற்கு மிகவும் குறைந்த அளவே நீர்த் தேவைப்படுகிறது. இது, மலைவாழ் மக்களால், மண்வளம் குறைந்த பகுதிகளிலும் கூடப் பெருவாரியாகப் பயிரிடப்படுகிறது.…
More...
காட்டாமணக்கு சாகுபடி!

காட்டாமணக்கு சாகுபடி!

காட்டாமணக்கு ஒரு புதர்ச் செடியாகும். இதை ஆங்கிலத்தில் ஜட்ரோப்பா என்று அழைப்பார்கள். ஒருமுறை இதை நடவு செய்து விட்டால் முப்பது ஆண்டுகள் வரை தொடர்ந்து மகசூலைக் கொடுக்கும். இது சுமார் 2 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. இச்செடியைக் கால்நடைகள்…
More...
அதிக மகசூலைத் தரும் ஏ.டி.எல்.1 சாமை!

அதிக மகசூலைத் தரும் ஏ.டி.எல்.1 சாமை!

மலைப்பகுதியில், மளமளவென விளையும் சாமைப் பயிர். வறட்சியைத் தாங்கி வளரும் இப்பயிர், குறுகிய காலத்தில் நல்ல விளைச்சலைத் தரும். தமிழகத்தில் திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஏறத்தாழ முப்பதாயிரம் எக்டர் பரப்பில் சாமை விளைகிறது. அதிலும், ஜவ்வாது…
More...
நிலக்கடலை உற்பத்தி முறைகள்!

நிலக்கடலை உற்பத்தி முறைகள்!

எண்ணெய் வித்துகள், மக்களின் அன்றாட வாழ்வின் உணவிலும், மற்ற பயன்பாடுகளிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், காலவோட்டத்தில் வித்துப் பயிர்கள் சாகுபடி குறைந்து கொண்டே வருகிறது. நமது நாட்டில் எண்ணெய் வித்துகளில் முதலிடத்தில் இருக்கும் நிலக்கடலை, ஒரு பணப் பயிராகவும் கருதப்படுகிறது.…
More...
கோடை உழவு தரும் நன்மைகள்!

கோடை உழவு தரும் நன்மைகள்!

சாகுபடி நிலத்தைக் கோடைக்காலத்தில் உழவு செய்வது சிறந்த முறையாகும். கோடை உழவு செய்வதால் நிலத்தில் உள்ள களைகளைக் கட்டுப்படுத்த முடியும். இதனால் நிலத்தில் உள்ள குறிப்பிட்ட வகைப் பூச்சிகளை அழிக்க முடியும். மண்ணில் மறைக்கப்பட்டிருக்கும் பூச்சிகளின் முட்டைகள், இளம் புழுக்கள், கூட்டுப்…
More...
கோ.57 என்னும் கருப்புக் கவுனியின் சிறப்புகள்!

கோ.57 என்னும் கருப்புக் கவுனியின் சிறப்புகள்!

கருப்புக்கவுனி நெல், தமிழ்நாட்டின் சில பகுதிகளில் விளையும் பிரபலமான நெல்லாகும். சமீபத்தில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோ.57 என்னும் புதிய கவுனி நெல் இரகத்தை வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய இரகம், பிரபலமான மற்ற கவுனி இரகங்களை விட இரு மடங்கு…
More...
சோயா மொச்சை சாகுபடி முறைகள்!

சோயா மொச்சை சாகுபடி முறைகள்!

ஏழைகளின் பசு என அழைக்கப்படும் சோயா மொச்சை, தமிழ்நாட்டில் சுமார் 300 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. இது, பயறு வகையைச் சார்ந்த எண்ணெய் வித்துப் பணப் பயிராகும். சோயா மொச்சையைப் பயிரிட்ட வயலில் நெல்லைப் பயிடுட்டால், மகசூல் 25 சதம்…
More...
விதைகளைச் சேமிப்பது எப்படி?

விதைகளைச் சேமிப்பது எப்படி?

வேளாண்மையில், விதை உற்பத்தியில் எத்தகைய கவனம் தேவையோ அதேயளவு கவனம், அடுத்த விதைப்புப் பருவம் வரை விதைகளைச் சேமித்து வைப்பதிலும் தேவைப்படுகிறது. தரமான விதை உற்பத்தி என்பது, விதைகளை விதைப்பதில் தொடங்கி, நன்கு பராமரித்து நல்வித்தாக அறுவடை செய்தலில் முடியும். ஏனெனில்,…
More...
உவர் நிலத்துக்கு ஏற்ற குறுகிய கால நெல் டி.ஆர்.ஒய்.5!

உவர் நிலத்துக்கு ஏற்ற குறுகிய கால நெல் டி.ஆர்.ஒய்.5!

ஒரு பயிரிலிருந்து அதிக விளைச்சலைப் பெறுவதற்கு, பொருத்தமான பருவத்தில், சரியான இரகத்தைத் தேர்ந்தெடுப்பது விவசாயிகளின் கடமையாகும். சிக்கலான விளைநிலங்களில் இந்த நோக்கம் மேலும் தேவையாகிறது. ஆகவே, களர், உவர் நிலங்களுக்கு ஏற்ற குறுகிய கால நெல் இரகத்தை உருவாக்க வேண்டிய அவசியம்…
More...
குறைந்த மழையிலும் விளையும் ஏ.டி.எல்.1 பனிவரகு!

குறைந்த மழையிலும் விளையும் ஏ.டி.எல்.1 பனிவரகு!

வானம் பார்த்த பூமியில், பருவமழை பொய்ப்பதோ, தாமதித்துப் பெய்வதோ, குறைவாகப் பெய்வதோ புதிதல்ல. ஆனாலும், ஆடி மழை ஆவணியில் பெய்தாலும் மனம் சோர்ந்திடத் தேவையில்லை. அதற்கும் ஒரு மாற்றுப்பயிர் உண்டு. பனிவரகு என்று பெயர். 70-75 நாட்களில் விளைந்து அறுவடைக்கு வந்து…
More...
கத்தரியில் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

கத்தரியில் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன். கத்தரியைப் பலவிதமான பூச்சிகள் தாக்குகின்றன. தற்போதைய சூழ்நிலையில் கத்தரித் தோட்டங்களில் தண்டு மற்றும் காய்த் துளைப்பான் தாக்குதல் பரவலாகத் தென்பட்டு, 60-70 சத மகசூல் இழப்பு ஏற்பட்டு வருகிறது. கத்தரிக்காய்த் துளைப்பானைக் கட்டுப்படுத்த, ஒருங்கிணைந்த…
More...
பயிர் நோய்களைத் தடுக்கும் சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ்!

பயிர் நோய்களைத் தடுக்கும் சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ்!

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன். நோய்களின் தாக்குதலில் இருந்து பயிர்களைப் பாதுகாக்கப் பல்வேறு பாதுகாப்பு முறைகளை நடைமுறையில் பின்பற்றுகிறோம், அவற்றுள் இரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகள் பெரும்பங்கு வகிக்கின்றன, பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தொடர்ந்து பயிர்களில் தெளிப்பதனால், சுற்றுப்புறச் சூழல் மாசுபடுகிறது, மேலும்,…
More...
காய்கறிப் பயிர்களுக்கான உர அட்டவணை!

காய்கறிப் பயிர்களுக்கான உர அட்டவணை!

செய்தி வெளியான இதழ்: 2014 ஆகஸ்ட் பயிர்களின் தேவையறிந்து உரமிட்டால் தான் விவசாயத்தில் எதிர்பார்க்கும் மகசூலை அடைய முடியும். தேவைக்கு அதிகமாக உரமிடுவதால் செலவுதான் அதிகமாகும். குறைவாக இட்டால் மகசூல் இழப்புத் தான் ஏற்படும். எனவே, தேவையான நேரத்தில் சரியான அளவில்…
More...
கொடிவகைப் பயிர்களில் நோய்ப் பாதுகாப்பு!

கொடிவகைப் பயிர்களில் நோய்ப் பாதுகாப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014 தோட்டக்கலைப் பயிர்களில் கொடிவகைக் காய்கறிப் பயிர்களான, பாகற்காய், புடலங்காய், பீர்க்கன் காய்ப் பயிர்களைப் பயிரிட்டு அதிக இலாபம் பெறலாம். இவ்வகைக் காய்களில் நீர்ச்சத்து அதிகளவில் உள்ளது. குறிப்பாக 100 கிராம் பீர்க்கன் காயில் 95.2…
More...
சாமை மற்றும் பனிவரகு சாகுபடி நுட்பங்கள்!

சாமை மற்றும் பனிவரகு சாகுபடி நுட்பங்கள்!

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூலை இந்தியாவில் சிறுதானியப் பயிர்கள் சுமார் 35 மில்லியன் எக்டர் பரப்பில் பயிரிடப்படுகின்றன. இவை நெல் மற்றும் கோதுமைக்கு அடுத்த முக்கியத் தானியப் பயிர்களாகும். இந்தச் சிறுதானியப் பயிர்கள், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வறண்ட மற்றும்…
More...
நீடித்த, நிலையான வேளாண்மைக்கு மண்வளத்தின் அவசியம்!

நீடித்த, நிலையான வேளாண்மைக்கு மண்வளத்தின் அவசியம்!

பூமியில் மண்ணின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5 ஆம் தேதி, உலக மண்வள தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக உணவு நிறுவனம் முதன் முதலில் உலக மண்வள தினத்தைக் கொண்டாட வலியுறுத்தியது. சர்வதேச ஒருங்கிணைந்த மண்ணியல்…
More...
முந்திரி சாகுபடியில் கூடுதல் மகசூலுக்கான உத்திகள்!

முந்திரி சாகுபடியில் கூடுதல் மகசூலுக்கான உத்திகள்!

தரிசு நிலத்தின் தங்கம் எனப்படும் முந்திரி, பிரேசிலில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு, முதன் முதலாகக் கோவா கடற்கரைப் பகுதியில் பயிரிடப்பட்டது. உலக முந்திரி ஏற்றுமதிச் சந்தையில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. ஆண்டுதோறும் 2,515 கோடி ரூபாய் மதிப்பிலான…
More...
ஆடி, ஆவணிப் பட்டத்தில் துவரை சாகுபடி!

ஆடி, ஆவணிப் பட்டத்தில் துவரை சாகுபடி!

துவரையின் தாயகம் இந்தியாவாகும். இங்கே சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயிரிடப்பட்டு வருகிறது. கி.மு. 2000 ஆண்டில் கிழக்கு ஆப்பிரிக்காவில் பயிரிடப்பட்டு, பின்னர் அங்கிருந்து அமெரிக்காவுக்குப் பரவியது. தற்போது உலகம் முழுவதும் பரவலாகப் பயிரிடப்படுகிறது. உலகளவில் இதை 23.63 மில்லியன் எக்டர்…
More...
நிலக்கடலையில் கூடுதல் மகசூலுக்கு உதவும் ஜிப்சம்!

நிலக்கடலையில் கூடுதல் மகசூலுக்கு உதவும் ஜிப்சம்!

கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நிலக்கடலை அதிகம் பயிரப்படுகிறது. நிலக்கடலை சாகுபடியில் எளிய சில உத்திகளைக் கடைப்பிடித்தால் கூடுதல் மகசூலைப் பெறலாம் என, கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வெ.சுரேஷ்குமார் கூறியுள்ளார். “நிலக்கடலையை விதைப்பதற்கு முன், அடியுரமாக ஏக்கருக்கு 22 கிலோ யூரியா,…
More...