முள்ளுக்கீரை என்னும் குப்பைக் கீரை!
முள்ளுக்கீரை பூண்டு இனமாகும். முட்கள் இருப்பதால் முள்ளுக்கீரை ஆனது. இது எல்லா இடங்களிலும் தானாக வளரும். இதற்குக் குப்பைக்கீரை என்னும் பெயரும் உண்டு. இதில், பச்சை, சிவப்பு என இருவகை உண்டு. முள்ளுக் கீரையின் இலை, வேர் என, எல்லாப் பாகங்களும்…