My page - topic 1, topic 2, topic 3

தெரிஞ்சுக்கலாமா?

மீன் உணவின் நன்மைகள்!

மீன் உணவின் நன்மைகள்!

புரதச்சத்து மிகுந்தும், கொழுப்புச்சத்துக் குறைந்தும் உள்ள மீன் உணவு, பல்வேறு நன்மைகளைத் தருவதாக உள்ளது. மீனில் சராசரியாக 20 சதம் புரதம் உள்ளது. இதைத் தவிர, மற்ற விலங்குகளில் உள்ளதை விட மீனில் கொழுப்புக் குறைவாகவும், நன்மையைத் தரும் ஒமேகா-3, கொழுப்பு…
More...
நோயெதிர்ப்பு சக்தியைத் தரும் உணவுகள்!

நோயெதிர்ப்பு சக்தியைத் தரும் உணவுகள்!

உடலில் நோயெதிர்ப்பு அமைப்பு என்பது, தீமை செய்யும் நுண் கிருமிகளின் பிடியில் இருந்து உடலைக் காக்கக் கூடியது. இதை வலுப்படுத்த, சத்தான உணவுகள் மிகவும் அவசியம். தினமும் சத்துள்ள உணவுகளை உண்பதன் மூலமே நோயெதிர்ப்பு ஆற்றல் உருவாகும். நல்ல உணவு என்பது,…
More...
இயற்கை விளைபொருள் சான்று!

இயற்கை விளைபொருள் சான்று!

இந்தியாவில் உள்ள மொத்தப் பரப்பளவு 328.7 மில்லியன் எக்டர். இதில், 140.1 மில்லியன் எக்டரில் பயிர் செய்யப்படுகிறது. இதில் 1.5 மில்லியன் எக்டரில் இயற்கை வேளாண்மை நடைபெறுகிறது. உலகளவில் இயற்கை விளை பொருள்கள் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 2.59 சதமாகும். தற்போது,…
More...
இறைச்சி ஈரட்டி!

இறைச்சி ஈரட்டி!

இறைச்சியைப் பதப்படுத்தல் மற்றும் பையகம் செய்வதில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால், எளிமையான மற்றும் சேமிப்புக் காலம் நீட்டிக்கப்பட்ட இறைச்சிப் பொருள்கள் தயாரிப்பில் ஒரு புரட்சி ஏற்பட்டுள்ளது. இன்றைய உணவுப் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், உடனே உண்ணும் இறைச்சிப் பொருள்கள், உடனே சமைத்து உண்ணும்…
More...
கால்நடைகளுக்குத் தாதுப்புகளின் அவசியம்!

கால்நடைகளுக்குத் தாதுப்புகளின் அவசியம்!

கால்நடைகளின் உடல் வளர்ச்சி, உற்பத்தி, இனப்பெருக்கம் போன்றவற்றுக்கு, மாவுச்சத்து, புரதம், கொழுப்பு மற்றும் உயிர்ச் சத்துகள் தேவைப்படுவதைப் போல, தாதுப்புகளும் அவசியம். இந்தத் தாதுப்புகளை, மிகுதியாகத் தேவைப்படுபவை, குறைவாகத் தேவைப்படுபவை என இருவகைப் படுத்தலாம். இவற்றில், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், சோடியம்,…
More...
மண் சார்ந்த குறைகளும் தீர்வுகளும்!

மண் சார்ந்த குறைகளும் தீர்வுகளும்!

மண் என்பது, உலகின் முக்கிய இயற்கை வளங்களில் ஒன்று. ஒரு அங்குல மண் உருவாக 300-1000 ஆண்டுகள் ஆக வேண்டும். ஒரு செடி செழிப்பாக வளர்ந்து அதிக மகசூலைத் தருவதற்கு, சூரியவொளி, கரியமில வாயு, ஆக்ஸிஜன், நீர், தாதுப்புகள், மண் பிடிமானம்…
More...
புரதம் மிகுந்த சுருள்பாசி!

புரதம் மிகுந்த சுருள்பாசி!

கால்நடைகளின் உணவுத் தேவை கூடியபடி உள்ளது. இதற்கு முக்கியக் காரணம், விவசாய நிலங்களைப் பிற தேவைகளுக்காக மாற்றுவது தான். மேலும், காலநிலை மாற்றத்தால் பருவமழை காலங்கடந்து பெய்வதால் தீவன உற்பத்திக் குறைகிறது. இந்நிலையில், அதிகச் சத்துகள் மற்றும் அதிகளவில் உற்பத்தியாகும் ஸ்பைருலினா…
More...
நேரடி நெல் விதைப்பின் பயன்கள்!

நேரடி நெல் விதைப்பின் பயன்கள்!

நெல் சாகுபடி வேலைகளைப் பெரும்பாலும் மனிதர்களே செய்து வருகிறார்கள். ஆனால், ஆள் பற்றாக்குறை, அதிகக் கூலியால், உற்பத்திப் பாதிப்பு மற்றும் குறைந்த வருவாயை அடையும் நிலையில், விவசாயிகள் உள்ளனர். இந்நிலையில், நெல் சாகுபடியில் கருவிகளைப் பயன்படுத்துவது அவசியமாகிறது. நன்செய் நெல் சாகுபடியில்…
More...
சுத்தமான பால் உற்பத்தி!

சுத்தமான பால் உற்பத்தி!

பால் எந்தளவுக்குச் சத்துள்ள உணவாக, முழு உணவாக உள்ளதோ, அந்தளவுக்குக் கெட்டு விடும் ஆபத்தும் உள்ளது. சுத்தமான பால் என்பது, நலமான பசுவிடமிருந்து பெறப்படும், நல்ல மணம், மாசுபடாத, சுகாதாரமான மற்றும் நுண்ணுயிரிகள் கட்டுக்குள் உள்ள பாலாகும். இதைத் தான் சுத்தமான…
More...
கொரோனா இல்லாத உலகத்தை உருவாக்குவோம்!

கொரோனா இல்லாத உலகத்தை உருவாக்குவோம்!

கட்டுரை வெளியான இதழ்: 2020 ஜூன். இன்று உலகின் எல்லா நாடுகளிலும் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்குப் பரவாமல் தடுக்க, அரசாங்கம், கவனத்துடன் பல முறைகளைக் கையாண்டு வருகிறது. இக்கிருமி எளிதில் வேகமாகப் பரவக் காரணம் என்ன…
More...
குமிழ் மரம்!

குமிழ் மரம்!

குமிழ் மரம் வெர்பனேசி என்னும் தேக்கு வகையைச் சார்ந்தது. மெலினா ஆர்போரியா என்பது, இதன் தாவரவியல் பெயர். இதன் தாயகம் இந்தியா. இம்மரம், பர்மா, தாய்லாந்து, லாவோ, கம்போடியா, வியட்நாம், சீனத்தின் தெற்கு மாநிலங்களில் இயற்கைக் காடுகளில் உள்ளது. மேலும், சியாரா,…
More...
மண்புழு உரத்தைச் சேமித்தல்!

மண்புழு உரத்தைச் சேமித்தல்!

மண்புழு உரத்தை ஈரப்பதம் குறையாமல், குருணை வடிவம் சிதையாமல் சேமிக்க வேண்டும். இல்லையெனில் அதிலுள்ள சத்துகள் வீணாகி, வடிவமும் நொறுங்கி, அதன் சந்தை மதிப்புக் குறையும். மண்புழு உரத்தை 3 செ.மீ. கண் சல்லடையில் சலித்து, நெகிழிப் பைகளில் அல்லது அடர்…
More...
தொழில் துறையில் பயன்படும் முருங்கை!

தொழில் துறையில் பயன்படும் முருங்கை!

முருங்கையின் தாயகம் இந்தியா. இதில் பல்வேறு சத்துகளும், மருத்துவக் குணங்களும் அடங்கி உள்ளன. இதன் இலை, தோல் எரிச்சல் மற்றும் கொப்புளங்களுக்கு மருந்தாகும். இலைச்சாறு, இரத்தழுத்தம் மற்றும் இரத்தச் சர்க்கரையைச் சமப்படுத்தும், குடற் புழுக்களை அழிக்கும். இந்த இலைச்சாறுடன் கேரட் சாற்றைக்…
More...
மண்புழு உரம்: எந்தப் பயிருக்கு எவ்வளவு தேவை?

மண்புழு உரம்: எந்தப் பயிருக்கு எவ்வளவு தேவை?

மண்புழு உரத்தை ஈரப்பதம் குறையாமல், குருணை வடிவம் சிதையாமல் சேமிக்க வேண்டும். இல்லையேல், அதிலுள்ள சத்துகள் வீணாகி, வடிவமும் நொறுங்கி, அதன் சந்தை மதிப்புக் குறையும். மண்புழு உரத்தை 3 செ.மீ. கண் சல்லடையில் சலித்து, நெகிழிப் பைகளில் அல்லது அடர்…
More...
துரியன் பழத்தின் மருத்துவக் குணங்கள்!

துரியன் பழத்தின் மருத்துவக் குணங்கள்!

துரியன் பழம், மருத்துவத் தன்மை மிக்க பழங்களில் ஒன்று. இதன் வாசம் வெறுக்கும் வகையில் இருக்கும். ஆனால், சாப்பிடத் தொடங்கி விட்டால் இது தெரியாது. இந்தத் துரியன் பழம் மற்றும் இலையில் மருத்துவக் குணங்கள் உள்ளன. சத்துகள் துரியன் பழத்தில், கால்சியம்,…
More...
தமிழக நதிகள், அணைகள், நீர் நிலைகள்!

தமிழக நதிகள், அணைகள், நீர் நிலைகள்!

தமிழ்நாட்டில் உள்ள நதிகள், அணைகள் மற்றும் நீர் நிலைகள் குறித்து இங்கே பார்க்கலாம். நதிகள் கடலூர் மாவட்டம்: தென் பெண்ணை, கெடிலம், வராகநதி, மலட்டாறு, பரவனாறு, வெள்ளாறு, கோமுகியாறு, மணிமுத்தாறு, ஓங்கூர். விழுப்புரம்: கோமுகி ஆறு, மலட்டாறு, மணிமுத்தாறு. காஞ்சிபுரம்: அடையாறு,…
More...
திமிங்கலம் மூலம் கிடைக்கும் ஆம்பர் கிரீஸ்!

திமிங்கலம் மூலம் கிடைக்கும் ஆம்பர் கிரீஸ்!

ஆம்பர் கிரீஸ் என்பது, திமிங்கலத்தின் செரிமான மண்டலத்தில் இருந்து உருவாகும் ஒருவித மெழுகுத் தன்மையும், எரியும் குணமும் கொண்ட பொருளாகும். இது, கடலில் மிதக்கும் தங்கம் எனப் போற்றப்படுகிறது. புதிதாக வெளியேறும் இப்பொருள் கெட்ட நாற்றத்துடன் இருக்கும். ஆனால், நாட்கள் ஆக…
More...
பச்சை பூமியில் உங்கள் விளம்பரம்!

பச்சை பூமியில் உங்கள் விளம்பரம்!

வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்புக் குறித்த சிறப்புத் தகவல் களஞ்சியம் பச்சை பூமி! விவசாயிகளின் அனுபவங்களைப் பகிர்வதுடன், எந்தப் பயிரை எப்படிப் பயிரிட வேண்டும் என்பது குறித்த வல்லுநர்களின் அலோசனைகளைக் கூறுவதில் முதன்மையான தளம் பச்சை பூமி! ஆடு, மாடு, கோழி,…
More...
நீர்ச் சேமிப்பில் உதவும் சொட்டுநீர்ப் பாசனம்!

நீர்ச் சேமிப்பில் உதவும் சொட்டுநீர்ப் பாசனம்!

பயிருக்குத் தேவையான நீரை, குறைந்த வீதத்தில், நீண்ட நேரம், மண்ணின் தன்மைக்கு ஏற்ப, சொட்டுவான்கள் மூலம், நேரடியாகப் பயிரின் வேரில் நாள்தோறும் தருவது, சொட்டுநீர்ப் பாசன முறை. இம்முறையில், கிணற்று நீரை நன்கு திட்டமிட்டு, குழாய்கள் மூலம் பயிருக்கு எடுத்துச் செல்வதால்,…
More...
Enable Notifications OK No thanks