வெள்ளாட்டுக் கிடாக்குட்டிகள் வளர்ப்பு!
இப்போது, இறைச்சியை விரும்பி உண்ணும் பழக்கம் மக்களிடம் மிகுந்து வருகிறது. இதைப் போல, எல்லோர்க்கும் வேலைவாய்ப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. இத்தகைய சூழலில் வெள்ளாடு வளர்ப்பு மிகச் சிறந்த தொழிலாகும். குறைந்த முதலீடு போதும். வெள்ளாடுகள் மூலம், இறைச்சி, தோல், உரோமம்,…