தென்னையைத் தாக்கும் சிவப்புக் கூன்வண்டு!
தென்னை மரத்தைப் பலவிதமான பூச்சிகள் தாக்கிச் சேதப்படுத்துகின்றன. அவற்றுள் முக்கியமானது சிவப்புக் கூன்வண்டு. இதனால் தாக்கப்பட்ட மரங்கள் திடீரென ஒடிந்து விழுந்து விடும். தாக்குதல் அறிகுறிகள் வெள்ளைப் புழுவானது இளந்தண்டுப் பகுதியைத் துளைத்து உள்ளே சென்று தண்டின் சோற்றுப் பகுதியைத் தின்று…