My page - topic 1, topic 2, topic 3

தெரிஞ்சுக்கலாமா?

சுகாதாரமாகப் பால் கறக்கும் முறை!

சுகாதாரமாகப் பால் கறக்கும் முறை!

கறவை மாடுகளைத் தாக்கும் நோய்களில் மடிவீக்க நோய் முக்கியமானது. இந்நோய் அதிகளவில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். சிறு சிறு சுகாதார முறைகளைப் பின்பற்றினால் மடிநோய்த் தொற்றைத் தவிர்க்கலாம். பசுக்கள் இடது பக்கமிருந்து பாலைத் தரும் இயல்புள்ளவை. இவற்றில் பாலைக் கறக்கும் போது,…
More...
சத்துகள் செறிவூட்டப்பட்ட பயிர் வகைகள்!

சத்துகள் செறிவூட்டப்பட்ட பயிர் வகைகள்!

நுண்சத்துக் குறைபாடு, பல உடல் நலச் சிக்கல்களுக்குக் காரணமாக இருக்கிறது. குறிப்பாக, வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள குழந்தைகளும் பெண்களும் அதிகளவில் பாதிக்கப் படுகின்றனர். நுண்சத்துக் குறையைச் சரி செய்ய, உணவைப் பல்வகைப் படுத்துதல், சத்துகளை மாத்திரைகளாகக் கொடுத்தல், செறிவூட்டிய பயிர்…
More...
டிக்கா இலைப்புள்ளி நோய்!

டிக்கா இலைப்புள்ளி நோய்!

நிலக்கடலையில் பல்வேறு வகையான இலைப் புள்ளிகள் தோன்றும். ஆனாலும், டிக்கா இலைப்புள்ளி நோயே நிலக்கடலை பயிராகும் பகுதிகளில் பரவலாக உள்ளது. இதில், முன் டிக்கா இலைப்புள்ளி, பின் டிக்கா இலைப்புள்ளி என்று இரு வகைகள் உண்டு. முன் டிக்கா இலைப்புள்ளி செர்கோஸ்…
More...
இயற்கை மருந்துகளாகும் காய்கறிகள்!

இயற்கை மருந்துகளாகும் காய்கறிகள்!

இன்று மக்களுக்கு வரும் பல நோய்களுக்குக் காரணம், மாறிவரும் உணவுப் பழக்கமே ஆகும். காய்கறிகளைத் தவிர்ப்பது மற்றும் தேவைக்கு அதிகமாக உணவை எடுத்துக் கொள்வதால், உடல் நலம் கெடுகிறது. மேலும், சத்துகள் கூடுவது அல்லது குறைவதாலும் நோய்களுக்கு ஆட்பட நேர்கிறது. அதனால்,…
More...
மருந்தாகும் தாம்பூலம்!

மருந்தாகும் தாம்பூலம்!

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பைக் குறிப்பிட்ட அளவில் கலந்து மென்று சுவைப்பதை வெற்றிலை போடுதல், தாம்பூலம் தரித்தல் என்கிறோம். வெற்றிலையை மட்டுமோ அல்லது பாக்கை மட்டுமோ போடக் கூடாது. சுண்ணாம்பு தடவாத வெற்றிலையை முதலில் மெல்ல வேண்டும். அடுத்துச் சுண்ணந் தடவிய வெற்றிலையைப்…
More...
இறைச்சி ஊறுகாய்த் தயாரிப்பு!

இறைச்சி ஊறுகாய்த் தயாரிப்பு!

இறைச்சியில் உடலுக்குத் தேவையான புரதம், வைட்டமின்கள், தாதுப் பொருள்கள் உள்ளன. இறைச்சி விரைவில் கெட்டுப் போகும் பொருள் என்பதால், சுகாதார முறையில் உற்பத்தி செய்து, நுகர்வோருக்கு வழங்க வேண்டிய கடமை இறைச்சி உற்பத்தி யாளர்களுக்கு உள்ளது. இறைச்சிப் பொருள்களை மக்கள் அதிகமாக…
More...
களாக்காய் சாகுபடி!

களாக்காய் சாகுபடி!

களாக்காய்ச் செடியின் தாவரவியல் பெயர் கேரிஸ்ஸா காரண்டாய். இதை ஆங்கிலத்தில் Bengal currant tree என்று கூறுகின்றனர். இதன் தாயகம் இந்தியா தான். களாக்காய்ச் செடி, இந்தியாவில் மிதமான தட்ப வெப்பப் பகுதிகளில் வளரக் கூடியது. கடல் மட்டத்தில் இருந்து சுமார்…
More...
பட்டாம் பூச்சிகளும் பாலைத் தாவரங்களும்!

பட்டாம் பூச்சிகளும் பாலைத் தாவரங்களும்!

செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2022 பட்டாம் பூச்சிகளுக்கும் பாலைத் தாவரங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தமது உணவு, தமது புழுக்களின் உணவு ஆகியவற்றைக் கடந்து, பிற காரணங்களுக்காகவும் இவை இந்தத் தாவரங்களைச் சார்ந்துள்ளன. குறிப்பாக, வரியன்கள் மற்றும் கருப்பன்கள் வகைப்…
More...
உயர்ந்த மகசூலுக்கு உதவும் உரப்பாசன உத்தி!

உயர்ந்த மகசூலுக்கு உதவும் உரப்பாசன உத்தி!

சொட்டுநீர்ப் பாசன முறையைப் பரவலாகக் கையாளும் விவசாயிகளில் பலர், பாசன நீருடன் உரங்களைக் கலந்து விடலாம் என்பதைப் பற்றி இன்னும் அறியவில்லை. இன்னமும் கூட உரங்களை நேரடியாகப் பயிர்களுக்கு இட்டு, சொட்டுநீர்ப் பாசனம் செய்வதும்; உரங்களை மணலில் கலந்து கையால் வீசுவதும்;…
More...
காளான்களின் பயன்கள்!

காளான்களின் பயன்கள்!

காடுகள் பல்வேறு வளங்களைக் கொண்டுள்ளன. இவற்றில் பெரியளவில் அறியப்படாதவை காளான்கள். காளான்கள் உயர் பூசண வகையைச் சார்ந்தவை. பிளியூரோட்டஸ், டிரமடிஸ், கார்டிசெப்ஸ், கேனோடெர்மா, டிராமட்டோ மைஸிஸ், அகாரிகஸ் வகைக் காளான்கள் காடுகளில் அதிகமாக உள்ளன. அவற்றில், பல்வேறு சத்துகள் மற்றும் மருத்துவக்…
More...
மீன் கழிவுகளில் கிடைக்கும் மதிப்புமிகு பொருள்கள்!

மீன் கழிவுகளில் கிடைக்கும் மதிப்புமிகு பொருள்கள்!

மீன் உணவு, நிறைவான சத்து மற்றும் சுவையுடன் இருப்பதால், இது, உலகளவில் மக்களின் விருப்ப உணவுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இதனால், உள்நாட்டு மற்றும் அயல் நாட்டு வணிகத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் மீன் உணவுத் தேவை, பெருமளவில்…
More...
செழிப்பைத் தரும் செல்லப் பறவைகள் வளர்ப்பு!

செழிப்பைத் தரும் செல்லப் பறவைகள் வளர்ப்பு!

தமிழ்நாட்டில் தற்போது நகர்ப்புற இளைஞர்களிடம் செல்லப் பறவைகள் வளர்ப்பு பிரபலமாகி வருகிறது. வணிக நோக்கில் வளர்த்து நல்ல இலாபம் ஈட்டி வருகின்றனர். வீட்டில் அழகு, பொழுது போக்கு மற்றும் மகிழ்ச்சியைத் தரும் செல்லப் பறவைகள், குழந்தைகளின் அன்புக்குரிய உயிர்களாக விளங்குகின்றன. செல்லப்…
More...
வீட்டுத் தோட்டம் அமைப்பது எப்படி?

வீட்டுத் தோட்டம் அமைப்பது எப்படி?

நமது உணவில் காய்கறிகளின் பங்கு 50 சதமாகும். இவற்றில் இருந்து முக்கிய வைட்டமின்கள் ஏ, பி, சி, டி, இ, கே மற்றும் பொட்டாசியம், இரும்பு, கந்தகம், மக்னீசியம், மாங்கனீசு, சோடியம், குளோரைடு, அயோடின், துத்தநாகம், தாமிரம் போன்ற சத்துகள் நமக்குக்…
More...
கத்தரியின் மருத்துவப் பண்புகள்!

கத்தரியின் மருத்துவப் பண்புகள்!

கத்தரிக்காய் வெப்பத்தையும் பசியையும் கூட்டும். இதயத்தை வலுப்படுத்தும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். காய்ச்சல், இருமல், காசநோய், சிறுநீர்க் கடுப்பு ஆகியவற்றைத் தீர்க்கும். பழத்தைச் சுட்டு மாடுகளின் வயிற்று வலிக்கும், வயிற்றிலுள்ள புழுக்கள் நீங்கவும் தரலாம். சுட்ட பழம் பித்தம் தணிக்கும். வாயுவைக் குறைக்கும்.…
More...
கத்தரியில் உள்ள சத்துகள்!

கத்தரியில் உள்ள சத்துகள்!

இளம் பிஞ்சு மற்றும் முற்றிய காய்களைச் சமைத்து உண்ணலாம். குழம்பு வைத்தும் பொரியல் மற்றும் பஜ்ஜியாகத் தயாரித்தும் உண்ணலாம். பூச்சி தாக்கிய காய்கள் மற்றும் பழங்களைக் கால்நடைகளுக்குத் தரலாம். நூறு கிராம் கத்தரியில் புரதம் 1.4 கிராம், கொழுப்பு 0.3 கிராம்,…
More...
தோப்பை நிறைத்தால் வருமானம் பெருகும்!

தோப்பை நிறைத்தால் வருமானம் பெருகும்!

இன்று பெரும்பாலான தென்னை விவசாயிகள், தங்களின் தோப்புகளில் ஊடுபயிர் எதையும் செய்யாமல், அவ்வப்போது களைகளை அகற்றி விட்டுச் சுத்தமாக வைத்து உள்ளனர். இதைப் பெருமையாகவும் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், உண்மை என்னவெனில், இவர்கள் தென்னை மரங்களுக்குக் கிடைக்கும் சத்துகளைச் சேர விடாமல்…
More...
மண் புழுக்களால் கிடைக்கும் நன்மைகள்!

மண் புழுக்களால் கிடைக்கும் நன்மைகள்!

மண் புழுக்களால் பல நன்மைகள் உண்டு. உரப்படுக்கை, தொட்டி, உரக்கூடம் மற்றும் தோப்புகளில் தார்ப் பாய்களை விரித்து மண்புழு உரத்தை உற்பத்தி செய்யலாம். அல்லது தரமான மண்புழு உரத்தை விலைக்கு வாங்கியும் நிலத்தில் இடலாம். நிலத்தில் களைகள் வராத சூழல் இந்த…
More...
நாய்களைத் தாக்கும் உண்ணிகள்!

நாய்களைத் தாக்கும் உண்ணிகள்!

நாய் வளர்ப்போர் சந்திக்கும் மிக முக்கியச் சிக்கல்களில் ஒன்று, நாய்களில் ஏற்படும் உண்ணி மற்றும் தெள்ளுத் தொற்றாகும். உண்ணிகளால் உண்ணிக் காய்ச்சல் என்னும் நாய்களின் உயிரை எடுக்கக் கூடிய கொடிய நோய் ஏற்படுகிறது. நாய்களை விட மக்களுக்கும் உண்ணிகளால் காய்ச்சல் மற்றும்…
More...
பயிர்க் கழிவுகளை எரிக்கலாமா?

பயிர்க் கழிவுகளை எரிக்கலாமா?

நிலவளத்தைக் காக்கப் பாடுபடும் இந்தக் காலத்தில், சில விவசாயிகள், தோப்பைச் சுத்தம் செய்வதாகக் கருதி தீ வைப்பது மன்னிக்க முடியாதது. அரையடி மண் உருவாக ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்பர். ஆனால், வேலை செய்ய மலைக்கும் விவசாயிகள், தென்னந் தோப்பு, கரும்புத்…
More...
Enable Notifications OK No thanks