My page - topic 1, topic 2, topic 3

தெரிஞ்சுக்கலாமா?

மருத்துவக் குணமிக்க நாகலிங்க மரம்!

மருத்துவக் குணமிக்க நாகலிங்க மரம்!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. நாகலிங்க மரம் (Couroupita guianensis) தென்னமெரிக்க வடபகுதி, வெப்ப வளைய அமெரிக்கா மற்றும் தென் கரிபியன் பகுதியைத் தாயகமாகக் கொண்டது. இந்த மர, லீசித்டைசே குடும்பத்தின் அங்கமாக உள்ளது. பிரேசில் நாட்டு மரத்துடன் தொடர்புடையது.…
More...
நலத்தின் அடையாளம் மண்பானை!

நலத்தின் அடையாளம் மண்பானை!

மண்பானை, பாத்திரத்தின் தொடக்கம் எனலாம். நமது வாழ்க்கை முறையில் பல நூறு ஆண்டுகளாக, பல வகைகளில் மண் பானைகள் பயன்பட்டு வந்தன. மண்ணில் இருந்து தயாரிக்கப்படும் இந்தப் பானைகள், நீர் மற்றும் பிற பொருள்களைச் சேமித்து வைக்கப் பயன்பட்டன. நமது அன்றாட…
More...
கற்பக விருட்சம் பனை!

கற்பக விருட்சம் பனை!

பனை, மனிதனுக்கு இயற்கை அளித்த வரம். இது, தமிழ்நாட்டின் மாநில மரமாக 1978 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதன் அனைத்துப் பகுதிகளும் பயன்படுவதால் கற்பக விருட்சம் எனப்படுகிறது. உலகளவில் தென்னைக்கு அடுத்த இடத்தில் பனைமரம் உள்ளது. இதிலிருந்து நுங்கு, பதனீர் ஆகிய…
More...
ஏழைகளின் குளுக்கோஸ் இளநீர்!

ஏழைகளின் குளுக்கோஸ் இளநீர்!

செய்தி வெளியான இதழ்: 2019 ஜூன். சுவையும் பயனும் நிறைந்த பொருள் இளநீர். எவ்வித நச்சுப் பொருளும் இதில் இல்லை. இளநீரைக் குடிப்பதால் வயிற்றில் எந்தச் சிக்கலும் ஏற்படுவதில்லை. சர்க்கரை நோயாளிகளின் தோழன் என்றே இளநீரை அழைக்கலாம். அடிக்கடி தாகம் ஏற்படும்…
More...
தமிழகத்தில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணைகள்!

தமிழகத்தில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணைகள்!

தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ், தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில், 61 அரசு தோட்டக்கலைப் பண்ணைகளும், 19 பூங்காக்களும் உள்ளன. தரமான நடவுச் செடிகளை, சரியான நேரத்தில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு நியாயமான விலையில் வழங்குவது தான்…
More...
இந்தியக் கால்நடை இனங்கள்!

இந்தியக் கால்நடை இனங்கள்!

இந்தியாவில் 1652க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, குசராத்தி, கொங்கணி, மணிப்புரி, மராத்தி என, 22 மொழிகள் மட்டுமே இந்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அலுவல் மொழிகளாக உள்ளன. இதைப் போலவே, ஆடு…
More...
பாரம்பரிய மீட்பும் இரசாயனம் இல்லாத விவசாயமும்!

பாரம்பரிய மீட்பும் இரசாயனம் இல்லாத விவசாயமும்!

பாரம்பரிய வேளாண்மைத் தொழில் நுட்ப அறிவு என்பது, பல நூறு ஆண்டுகளாக விவசாயிகள் தங்கள் அனுபவத்தில் கற்றறிந்த விவசாய உத்திகளாகும். அறிவியல் தொழில் நுட்பங்கள் வளராத காலத்தில், விதை முதல் அறுவடை ஏற்படும் சிக்கல்கள் அனைத்துக்கும் இயற்கை முறைகளைப் பயன்படுத்தித் தீர்வு…
More...
அறுவடை செய்த காய்கறிகளைப் பாதுகாப்பது எப்படி ?

அறுவடை செய்த காய்கறிகளைப் பாதுகாப்பது எப்படி ?

செய்தி வெளியான இதழ்: 2019 ஜனவரி. இயற்கையாகவே பழங்கள் மற்றும் காய்கறிகள் விரைவில் அழுகக் கூடியவை. மேலும், விளையும் பருவத்தில் மிகுதியாகத் தேங்கும் பழங்கள், காய்கறிகள் விரைவில் அழுகி வீணாகின்றன. இப்படி ஏற்படும் இழப்பு ஆண்டுக்கு 30-40 சதம். இதன் மதிப்பு…
More...
சாய்ந்த மாமரங்களைச் சீரமைக்கும் முறைகள்!

சாய்ந்த மாமரங்களைச் சீரமைக்கும் முறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2019 ஜனவரி. தமிழ்நாட்டைத் தாக்கிய கஜா புயலால், நாகை, தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, திருவாரூர், சிவகங்கை, திருச்சி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மாமரங்கள் அதிகளவில் சேதமடைந்து உள்ளன. இந்த மாமரங்களை மறு சீரமைப்பதன் மூலம் புத்துயிர் கொடுக்க…
More...
கால்நடைகள் ஈனும் நாளை அறிவது எப்படி?

கால்நடைகள் ஈனும் நாளை அறிவது எப்படி?

செய்தி வெளியான இதழ்: 2019 ஜனவரி. இந்தியா வேளாண்மை மிகுந்த நாடு. அதனால், வேளாண்மைக்குப் பயன்படும் கால்நடைகள் வளர்ப்பும் நம் வாழ்க்கையுடன் இணைந்த ஒன்று. கிராமங்களில் ஆடு, மாடு, கோழிகள் இல்லாத வீடே இருக்காது. இந்தக் கால்நடைகளில் சரியான காலத்தில் இனச்…
More...
கிசான் கிரெடிட் கார்டு – விவசாயக் கடன் அட்டை!

கிசான் கிரெடிட் கார்டு – விவசாயக் கடன் அட்டை!

கிசான் கிரெடிட் கார்டு என்னும் விவசாயக் கடன் அட்டைத் திட்டம், 1998 ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. கிசான் கிரெடிட் கார்டு நோக்கம் கடனில் சிக்கியுள்ள விவசாயிகளுக்குத் தேவையான நிவாரணம் வழங்கும் நோக்கில், ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு என்னும்…
More...
தெரிஞ்சது இத்தனை, தெரியாதது எத்தனையோ?

தெரிஞ்சது இத்தனை, தெரியாதது எத்தனையோ?

நம் முன்னோர்கள் விதவிதமான நெல் இரகங்களைப் பயிரிட்டு உள்ளனர். அவற்றைப் படித்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. இவை மட்டும் தானா அல்லது இன்னும் இருக்குமா என்னும் ஐயமும் எழுகிறது. பாரம்பரிய நெல் வகைகள் 1. அன்னமழகி 2. அறுபதாங் குறுவை 3.…
More...
சத்துகள் நிறைந்த காளான் !

சத்துகள் நிறைந்த காளான் !

காளான் ஏழைகளின் இறைச்சியாகும். ஏனெனில், இறைச்சியில் உள்ள புரதத்தைப் போலவே, காளானிலும் முழுமையான புரதம் உள்ளது. நார்ச்சத்து மிகுந்த காளான் எளிதில் செரிக்கும். மேலும், கொழுப்பும், மாவுச்சத்தும் குறைவாக இருப்பதால், பெரியவர், சிறியவர் அனைவரும் விரும்பி உண்ணலாம். இதயநோய், இரத்தழுத்தம், மலச்சிக்கல்…
More...
மீன் உணவின் நன்மைகள்!

மீன் உணவின் நன்மைகள்!

புரதச்சத்து மிகுந்தும், கொழுப்புச்சத்துக் குறைந்தும் உள்ள மீன் உணவு, பல்வேறு நன்மைகளைத் தருவதாக உள்ளது. மீனில் சராசரியாக 20 சதம் புரதம் உள்ளது. இதைத் தவிர, மற்ற விலங்குகளில் உள்ளதை விட மீனில் கொழுப்புக் குறைவாகவும், நன்மையைத் தரும் ஒமேகா-3, கொழுப்பு…
More...
நோயெதிர்ப்பு சக்தியைத் தரும் உணவுகள்!

நோயெதிர்ப்பு சக்தியைத் தரும் உணவுகள்!

உடலில் நோயெதிர்ப்பு அமைப்பு என்பது, தீமை செய்யும் நுண் கிருமிகளின் பிடியில் இருந்து உடலைக் காக்கக் கூடியது. இதை வலுப்படுத்த, சத்தான உணவுகள் மிகவும் அவசியம். தினமும் சத்துள்ள உணவுகளை உண்பதன் மூலமே நோயெதிர்ப்பு ஆற்றல் உருவாகும். நல்ல உணவு என்பது,…
More...
இயற்கை விளைபொருள் சான்று!

இயற்கை விளைபொருள் சான்று!

இந்தியாவில் உள்ள மொத்தப் பரப்பளவு 328.7 மில்லியன் எக்டர். இதில், 140.1 மில்லியன் எக்டரில் பயிர் செய்யப்படுகிறது. இதில் 1.5 மில்லியன் எக்டரில் இயற்கை வேளாண்மை நடைபெறுகிறது. உலகளவில் இயற்கை விளை பொருள்கள் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 2.59 சதமாகும். தற்போது,…
More...
பப்பாளி மரம்!

பப்பாளி மரம்!

பப்பாளியின் தாயகம் அமெரிக்கா. வெப்ப மண்டலப் பழப்பயிரான இது, இந்தியாவில் சுமார் நாற்பதாயிரம் எக்டரில் பயிராகிறது. பப்பாளிப் பழம், கல்லீரல், மண்ணீரல் சிக்கல்களைத் தீர்க்கும். இது, பழச்சாறு தயாரிக்கவும் பயன்படுகிறது. இதிலிருந்து கிடைக்கும் பப்பெயின் பல்வேறு வகைகளில் உதவுகிறது. நூறு கிராம்…
More...
இறைச்சி ஈரட்டி!

இறைச்சி ஈரட்டி!

இறைச்சியைப் பதப்படுத்தல் மற்றும் பையகம் செய்வதில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால், எளிமையான மற்றும் சேமிப்புக் காலம் நீட்டிக்கப்பட்ட இறைச்சிப் பொருள்கள் தயாரிப்பில் ஒரு புரட்சி ஏற்பட்டுள்ளது. இன்றைய உணவுப் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், உடனே உண்ணும் இறைச்சிப் பொருள்கள், உடனே சமைத்து உண்ணும்…
More...
கால்நடைகளுக்குத் தாதுப்புகளின் அவசியம்!

கால்நடைகளுக்குத் தாதுப்புகளின் அவசியம்!

கால்நடைகளின் உடல் வளர்ச்சி, உற்பத்தி, இனப்பெருக்கம் போன்றவற்றுக்கு, மாவுச்சத்து, புரதம், கொழுப்பு மற்றும் உயிர்ச் சத்துகள் தேவைப்படுவதைப் போல, தாதுப்புகளும் அவசியம். இந்தத் தாதுப்புகளை, மிகுதியாகத் தேவைப்படுபவை, குறைவாகத் தேவைப்படுபவை என இருவகைப் படுத்தலாம். இவற்றில், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், சோடியம்,…
More...