My page - topic 1, topic 2, topic 3

கேள்வி – பதில்

நீங்கள் கேட்டவை (கேள்விகளும் பதில்களும்) – பகுதி 12!

நீங்கள் கேட்டவை (கேள்விகளும் பதில்களும்) – பகுதி 12!

கேள்வி: பாக்கு நாற்று மற்றும் பாக்கு மரங்களுக்கு இடையில் இடுவதற்கு ஏற்ற ஊடுபயிர்? - பழனிகுமாரசாமி, வெள்ளிமலைப் பட்டணம். பதில்: அய்யா, பாக்கு நாற்றுகளுக்கு, தங்கராஜ் நர்சரி, சேலம், தொலைபேசி: 98427 12273 என்னும் எண்ணில் பேசுங்கள். பாக்குத் தோப்பில் மிளகை…
More...
நீங்கள் கேட்டவை (கேள்விகளும் பதில்களும்) – பகுதி 11!

நீங்கள் கேட்டவை (கேள்விகளும் பதில்களும்) – பகுதி 11!

கேள்வி: சம்பங்கி விதைக் கிழங்கு எங்கே கிடைக்கும்? - வேணு, வளத்தோடு. பதில்: அய்யா, சம்பங்கி விதைக் கிழங்குகள், சம்பங்கி சாகுபடி விவசாயிகளிடம் கிடைக்கும். நன்றி! கேள்வி: கிரிஷி கோழித் தீவனம் வேண்டும். - எம்.முருகன், திண்டிவனம். பதில்: அய்யா, உங்கள்…
More...
நீங்கள் கேட்டவை (கேள்விகளும் பதில்களும்) – பகுதி 10!

நீங்கள் கேட்டவை (கேள்விகளும் பதில்களும்) – பகுதி 10!

கேள்வி: ஐந்து முறை சினை ஊசி போட்டும் மாடு சினையாகவில்லை. சினையாக என்ன செய்யலாம்? கோமாரி வந்தால் சினைப் பிடிக்காதா? - தலைவன், திருவண்ணாமலை. பதில்: அய்யா, கோமாரி நோய்த் தாக்கிய மாடுகளில் மலட்டுத் தன்மை ஏற்படும் என்று கால்நடை வல்லுநர்கள்…
More...
நீங்கள் கேட்டவை (கேள்விகளும் பதில்களும்) – பகுதி 9!

நீங்கள் கேட்டவை (கேள்விகளும் பதில்களும்) – பகுதி 9!

கேள்வி: கரிசல் மண்ணில் எலுமிச்சை சாகுபடி செய்யலாமா? நன்றாக வருமா? - இரகுபதி, காடையாம்பட்டி. பதில்: அய்யா, உங்களுக்கான விளக்கம் இந்தக் கட்டுரையில் உள்ளது. நன்றி! https://pachaiboomi.in/lemon-tree-cultivation/ கேள்வி: மாட்டின் மடியில் ஒரு காம்பில் வீக்கம் ஏற்பட்டது. அதற்குச் சுண்ணாம்பு மஞ்சள்…
More...
நீங்கள் கேட்டவை (கேள்விகளும் பதில்களும்) – பகுதி 8!

நீங்கள் கேட்டவை (கேள்விகளும் பதில்களும்) – பகுதி 8!

கேள்வி: என்னுடைய நிலத்தில் தென்னை மரங்களை வளர்க்கலாம் என்று எண்ணியிருக்கிறேன். அதை வளர்த்துப் பக்குவம் செய்து கொடுப்பதற்கு ஆட்கள் இருக்கிறார்களா? அல்லது அதற்கான நிறுவனங்கள் இருக்கின்றனவா? - KA அப்துஸ்ஸமத், ஈரோடு. பதில்: அய்யா, இங்கே கொடுத்துள்ள நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.…
More...
நீங்கள் கேட்டவை (கேள்விகளும் பதில்களும்) – பகுதி 7!

நீங்கள் கேட்டவை (கேள்விகளும் பதில்களும்) – பகுதி 7!

கேள்வி: தேனீ வளர்க்கத் தேவையான தேனீப் பெட்டிகள் எங்கே கிடைக்கும்? - மைக்கேல் செந்துறையன், வடக்கன்குளம். பதில்: அய்யா, இந்த எண்ணில் பேசினால் தேனீப் பெட்டிகள் கிடைக்கும். கோபாலா தேனீப் பண்ணை, பொள்ளாச்சி, தொலைபேசி: 97503 63932. நன்றி! கேள்வி: விவசாயத்துக்கு…
More...
நீங்கள் கேட்டவை (கேள்விகளும் பதில்களும்) – பகுதி 6!

நீங்கள் கேட்டவை (கேள்விகளும் பதில்களும்) – பகுதி 6!

கேள்வி: கிடா ஆடு வளர்ப்புத் தொடர்பான ஆலோசனை தேவை. - சே.சாந்தி, பெரம்பலூர். பதில்: அம்மா, கிடா வளர்ப்பு என்பது, ஆடு வளர்ப்பைப் போன்றது தான். அதற்கான விளக்கம் இங்கேயுள்ள கட்டுரையில் உள்ளது. படியுங்கள். நன்றி! https://pachaiboomi.in/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d/ கேள்வி: மாட்டுப் பண்ணை…
More...
நீங்கள் கேட்டவை (கேள்விகளும் பதில்களும்) – பகுதி 5!

நீங்கள் கேட்டவை (கேள்விகளும் பதில்களும்) – பகுதி 5!

கேள்வி: பத்து வெள்ளாடுகளை வளர்க்க எந்த அளவு கொட்டகை அமைக்க வேண்டும்? - ஆ.செ.ஜெயபிரகாஷ், ஆதனூர். பதில்: அய்யா, உங்களுக்கான விளக்கம் இங்கேயுள்ள கட்டுரையில் உள்ளது. https://pachaiboomi.in/5774-2/ கேள்வி: குதிரைவாலி விதை தேவை. எங்கே கிடைக்கும்? - இராஜமாணிக்கம், முகையூர், விழுப்புரம்…
More...
நீங்கள் கேட்டவை (கேள்விகளும் பதில்களும்) பகுதி 4!

நீங்கள் கேட்டவை (கேள்விகளும் பதில்களும்) பகுதி 4!

கேள்வி: மண்வள மேம்பாடு குறித்துக் கூறுங்கள். -சரவணன், மதுரை. பதில்: பல பயிர்களை சாகுபடி செய்து மண் வளத்தைக் கூட்டலாம். (தானிய வகையில், கம்பு அரைக்கிலோ, சோளம் 1 கிலோ, தினை கால் கிலோ, சாமை கால் கிலோ, எண்ணெய் வித்துகளில்…
More...
நீங்கள் கேட்டவை – பகுதி 3 (கேள்விகளும் பதில்களும்)

நீங்கள் கேட்டவை – பகுதி 3 (கேள்விகளும் பதில்களும்)

கேள்வி: நான் இப்போது வாழை நடவு செய்துள்ளேன். அதில் வெங்காயம் பயிர் செய்துள்ளேன். அதன் அறுவடை முடிந்ததும், கடலையைப் பயிர் செய்ய இருக்கிறேன். அதற்கு என்ன உரம் இடவேண்டும் என்று கூறினால் நன்றாக இருக்கும். - எம்.ஜெயவீரன், தெக்குப்பட்டு. பதில்: உங்களுக்கு…
More...
பகுதி-2 | நீங்கள் கேட்டவை! (கேள்விகளும் பதில்களும்)

பகுதி-2 | நீங்கள் கேட்டவை! (கேள்விகளும் பதில்களும்)

பால் மாடுகளில் காணப்படும் உண்ணி, ஈ, கொசுக்களை ஒழிக்கும் இயற்கை மருந்து வேண்டும். கேள்வி: ஆறுமுகம், ஆண்டிப்பட்டி. பதில்: மருந்து தயாரிப்பு முறை! தேவையான பொருள்கள்: வசம்பு 10 கிராம், மஞ்சள் தூள் 20 கிராம், பூண்டு 10 பற்கள், வேப்பிலை 1 கைப்பிடி, வேப்பம் பழம் 1…
More...
பகுதி-1 | நீங்கள் கேட்டவை! (கேள்விகளும் பதில்களும்)

பகுதி-1 | நீங்கள் கேட்டவை! (கேள்விகளும் பதில்களும்)

கோமாரியால் பாதிக்கப்பட்ட மாட்டின் தொண்டை வீக்கம் சரியாக என்ன செய்வது? கேள்வி: மாது, தருமபுரி. பதில்: உங்கள் பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவ மனைக்கு மாட்டை அழைத்துச் சென்று மருத்துவரிடம் காட்டி சிகிச்சை எடுங்கள். முனைவர் க.தேவகி பின்குறிப்பு: கால்நடைகளைத் தாக்கும்…
More...
Enable Notifications OK No thanks