My page - topic 1, topic 2, topic 3

வேளாண் செய்திகள்

மண் பரிசோதனையும் அதன் அவசியமும்!

மண் பரிசோதனையும் அதன் அவசியமும்!

செய்தி வெளியான இதழ்: 2020 நவம்பர். மண்வளம் என்பது, பயிர்கள் வளரத் தேவையான சத்துகள், போதிய அளவில், பயிர்கள் எடுத்துக் கொள்ளும் நிலையில் இருப்பது. வளமான மண்ணே வாழ்வின் ஆதாரம் என்பதால், மண்வளத்தைக் காப்பது மனித இனத்தின் முக்கியக் கடமை ஆகும்.…
More...
மீன் வளர்ப்புக் குளக்கரையில் காய்கறி உற்பத்தி!

மீன் வளர்ப்புக் குளக்கரையில் காய்கறி உற்பத்தி!

செய்தி வெளியான இதழ்: 2020 நவம்பர். ஒருங்கிணைந்த பண்ணையம் என்பது, சிறு குறு விவசாயிகளின் சிக்கல்களைத் தீர்க்கும் முழுமையான அணுகுமுறை. இந்த விவசாயிகளுக்கு வேலை வாய்ப்பு, அதன் மூலம் போதிய வருமானம் என்னும் நிலையை உருவாக்கி, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில்,…
More...
இ-நாம் சந்தையின் ஓராண்டு சாதனை: 2,872 டன் விளைபொருள்கள் விற்பனை!

இ-நாம் சந்தையின் ஓராண்டு சாதனை: 2,872 டன் விளைபொருள்கள் விற்பனை!

திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், தேசிய மின்னணு வேளாண் சந்தைத் (E-Nam) திட்டம் தொடங்கிய 01.04.2023 முதல், இன்று வரையான ஓராண்டில், 56 வகையான, 2,872 டன் விளை பொருள்கள் ரூ.8.76 கோடிக்கு விற்றுத் தரப்பட்டு உள்ளன. விற்பனை செய்யப்பட்ட விளை…
More...
கோழியின் எச்சம்!

கோழியின் எச்சம்!

கோழியின் எச்சம் சிறந்த இயற்கை உரமாகும். ஆயிரம் கோழிகள் மூலம் தினமும் 125 கிலோ எச்சம் கிடைக்கும். இதில், நைட்ரஜன் மிகுதியாக இருப்பதால், இதை அப்படியே பயிர்களுக்கு இடக்கூடாது. இதை மட்க வைத்து இட வேண்டும். மட்கிய கோழியெருவில், 3 சதம்…
More...
எந்தச் சூழ்நிலைக்கும் ஏற்ற குதிரைவாலி சாகுபடி!

எந்தச் சூழ்நிலைக்கும் ஏற்ற குதிரைவாலி சாகுபடி!

எந்தக் காலத்துக்கும் ஏற்ற சாகுபடி என்றால், அது குதிரைவாலி சாகுபடி தான். குதிரைவாலிப் பயிர், கடும் வறட்சியையும் தாங்கி வளரும். தொடர் மழையிலும் பயிரிடலாம். குதிரைவாலிப் பயிர், வறட்சி மற்றும் உவர்ப்புத் தன்மையைத் தாங்கி வளரும். மிகக் குறைந்த நீரே போதுமானது.…
More...
முந்திரி மரம் நன்றாகக் காய்க்க என்ன மருந்து அடிக்கலாம்?

முந்திரி மரம் நன்றாகக் காய்க்க என்ன மருந்து அடிக்கலாம்?

முந்திரி மரம் ஒரு பல்லாண்டுப் பயிர். இதற்கு, சரியான உரத்தை, சரியான அளவில், சரியான நேரத்தில் கொடுத்தால் தான், மகசூல் அதிகமாகக் கிடைக்கும். இவ்வகையில், ஓராண்டு மரத்துக்கு, 10 கிலோ தொழுவுரம், 150 கிராம் யூரியா, 250 கிராம் சூப்பர் பாஸ்பேட்,…
More...
சிறுதானிய உணவுகளும் அவற்றின் பயன்களும்!

சிறுதானிய உணவுகளும் அவற்றின் பயன்களும்!

சிறுதானிய வகைகளை உணவாகக் கொண்டதால் தான், நமது முன்னோர்கள் நலமாக வாழ்ந்தனர். சத்துமிகு சிறுதானிய உணவே, அவர்களின் உடல் நலம் காக்கும் மருந்தாக விளங்கியது. ஆனால், இன்றைய இளைய தலைமுறை மக்கள், உணவே மருந்து என்னும் நிலையில் இருந்து, மருந்தே உணவு…
More...
வாழைக் கன்றுகள் தேர்வு!

வாழைக் கன்றுகள் தேர்வு!

வாழை, உலகளவில் நெல், கோதுமை, பால் உற்பத்திக்கு அடுத்த இடத்தில் உள்ளது. வாழைப்பழம், எளிதில் செரிக்கத்தக்க மாவுச்சத்தை அதிகளவில் கொண்டுள்ளது. இதில், ரிபோப்ளேவின், நியாசின், அஸ்கார்பிக் அமிலம், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் உள்ளன. தமிழ்நாட்டில், திருச்சிக்கு அடுத்தபடியாக,…
More...
கருத்தரங்கில் கலந்து கொண்ட தோட்டக்கலை மாணவர்கள்!

கருத்தரங்கில் கலந்து கொண்ட தோட்டக்கலை மாணவர்கள்!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வேளாண்மைத் துணை இயக்குநர் காளிமுத்து அவர்கள் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், நிலக்கோட்டைப் பகுதியில், கிராமப்புறத் தோட்டக்கலை அனுபவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள, பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் கலந்து கொண்டனர்.…
More...
காய்கறிகளும் அறுவடைக் காலமும்!

காய்கறிகளும் அறுவடைக் காலமும்!

காய்கறி அறுவடை என்பது, பல வழிகளில் முக்கியம் வாய்ந்தது. காய்கறிகளைச் சரியான நேரத்தில் அறுவடை செய்யா விட்டால், அவற்றை உண்ண முடியாது. மேலும், பயிரிடலின் நோக்கமான வருவாயையும் இழக்க வேண்டும். எனவே, தகுந்த காலத்தில் அறுவடை செய்ய வேண்டும். அறுவடைக் காலம்…
More...
ஆடு வளர்ப்பு முறைகள்!

ஆடு வளர்ப்பு முறைகள்!

நினைத்த நேரத்தில் காசாக்கக் கூடிய உயிரினம் ஆடு. இது ஏழைகளின் பணப் பெட்டியாகக் கருதப்படுகிறது. இதை முறையாக வளர்த்தால் நல்ல வருமானம் கிடைக்கும். இதை அவரவர் வசதிக்கு ஏற்ப வளர்க்கலாம். மேய்ச்சல் முறை செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளை நிலங்களில் மேயவிட்டு வளர்ப்பது…
More...
ரூ.40 கோடிக்கு ஏலம் போன நெல்லூர் பசுமாடு!

ரூ.40 கோடிக்கு ஏலம் போன நெல்லூர் பசுமாடு!

பிரேசிலில் நடைபெற்ற கால்நடைச் சந்தையில், இந்தியாவைச் சேர்ந்த இந்த நெல்லூர் பசு, 40 கோடி ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறது. இந்த மாடு ஆந்திராவில் உள்ள ஓங்கோல் மற்றும் நெல்லூரைச் சேர்ந்த பாஸ்-இண்டிகஸ் என்னும் இனத்தைச் சார்ந்தது. வெள்ளை நிறத்தைக் கொண்ட இந்த…
More...
நம்மாழ்வார் பிறந்தநாள் திருவிழா!

நம்மாழ்வார் பிறந்தநாள் திருவிழா!

இயற்கை வேளாண் விஞ்ஞானி, அய்யா நம்மாழ்வார் அவர்களின் பிறந்த நாள் விழா, தாம்பரம் மேற்கு, முத்துலிங்கம் வீதி, புது மார்க்கெட், எம்.ஆர்.தியேட்டர் பின்புறம் உள்ள, பேபி உயர்நிலை பள்ளியில், 07.04.2024 ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக்…
More...
பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற தோட்டக்கலை மாணவர்கள்!

பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற தோட்டக்கலை மாணவர்கள்!

பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்களான, அபினேஷ், அபிஷேக், ஆதித்யா, ஆதித்யா யாதவ், அருள்குமார், பாலமுருகன், பாரத், போதியரசு, சிற்றரசு ஆகியோர், நத்தம் பகுதியில், கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில்,…
More...
தேக்கு மரம்!

தேக்கு மரம்!

தேக்கு மரத்தின் தாவரப் பெயர் டெக்டோனா கிரான்டிஸ். வெர்பினேசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. கடல் மட்டத்தில் இருந்து 1,200 மீட்டர் உயரமுள்ள பகுதியில், ஆண்டுக்கு 750-2,500 மி.மீ. மழையுள்ள பகுதியில் நன்கு வளரும். வடிகால் வசதியுள்ள ஆற்று வண்டல், செம்புறை மண்,…
More...
பால் கறவையை முடக்கும் மடி வீக்கம்!

பால் கறவையை முடக்கும் மடி வீக்கம்!

பால் உற்பத்தியைப் பெருக்க, கால்நடைகளை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். பசு மற்றும் எருமைகளுக்கு வரக்கூடிய பல நோய்களில் முக்கியமானது மடிவீக்கம். இந்த நோய் வந்த மாடுகளில் பால் உற்பத்திக் குறைவதோடு, சரியான முறையில் சிகிச்சை செய்யா விட்டால், அந்த மாடுகளில்…
More...
கால்நடை இனப்பெருக்கத்தில் மூலிகை மருத்துவம்!

கால்நடை இனப்பெருக்கத்தில் மூலிகை மருத்துவம்!

கறவை மாடு ஆண்டுக்கொரு முறை ஈன வேண்டும். இதில், கால தாமதம் ஏற்பட்டால், பண்ணை இலாபத்தில் இயங்காது. எனவே, இதைச் சரிசெய்ய வேண்டும். சரியான கால இடைவெளியில் ஈனாத நிலை மலட்டுத் தன்மை எனப்படும். மூலிகை மருத்துவம் கால்நடை வளர்ப்பில் நவீன…
More...
மூலிகை சாகுபடியில் கவனிக்க வேண்டியவை!

மூலிகை சாகுபடியில் கவனிக்க வேண்டியவை!

சாகுபடி உத்திகள் எனப் பல இருந்தாலும், மூலிகை சாகுபடியில் மேலும் சில முறைகளைக் கட்டாயம் கையாள வேண்டும். மூலிகை சாகுபடி நிலத்தில், பயிர்களின் வளர்ச்சியைப் பாதிக்கும் உப்பு, அமிலம் மற்றும் நச்சுத் தன்மை இருக்கக் கூடாது. கல்லறைகள், பிணங்களை எரிக்கும் இடங்களுக்கு…
More...
நிலப்போர்வையும் பந்தலும்!

நிலப்போர்வையும் பந்தலும்!

கொடிவகைக் காய்கறிகளின் சீரான வளர்ச்சிக்கு, அவற்றின் வேர்ப் பகுதிகளில் மட்கும் கழிவுகளான, இலைகள், வைக்கோல், வாழை மட்டை ஆகியவற்றை, நிலத்தில் பரப்புவது நிலப்பேர்வை எனப்படுகிறது. நெகிழித் தாள் மூலமும் அமைக்கலாம். அங்கக நிலப்பேர்வை: அங்ககப் பொருள்களான, புல், வைக்கோல், விவசாயக் கழிவுகளை…
More...
Enable Notifications OK No thanks