ஆரைக் கீரையின் மருத்துவப் பயன்கள்!
ஆரை, செங்குத்தாக வளரும் தண்டில், நான்கு கால்வட்ட இலைகளைக் கொண்ட சிறிய தாவரம். நல்ல நீர்ப்பிடிப்பான குளங்கள், ஓடைகள், வயல் வெளி, வாய்க்காலில் இது காணப்படும். இதில், ஆரை, புளியாரை, வல்லாரை என மூன்று வகைகள் உள்ளன. இந்த மூன்றையுமே கீரையாக,…