My page - topic 1, topic 2, topic 3

HeadLines

பாலக்கீரை சாகுபடி!

பாலக்கீரை சாகுபடி!

நாம் தினமும் உணவில் சேர்க்கும் கீரைகளில் சத்தும் சுவையும் மிகுந்தது பாலக்கீரை. இது, கீரை வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், மூலிகைச் செடிகளில் ஒன்று என்று, சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள். இத்தகைய சிறப்புமிக்க பாலக்கீரை சாகுபடி முறை மற்றும் பயன்களைப் பற்றிப் பார்ப்போம்.…
More...
மணத்தக்காளிக் கீரை சாகுபடி!

மணத்தக்காளிக் கீரை சாகுபடி!

மக்கள் அதிகளவில் விரும்பி உண்ணும் கீரைகளில், மணத்தக்காளியும் அடங்கும். நல்ல மணமிக்க இக்கீரை, வெப்ப மண்டல நாடுகளில் மிகுதியாக விளைகிறது. பூக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். இதன் காய்கள், கறுப்பாகவும் கரும் பச்சையாகவும் இருக்கும். பழமாகும் போது, சிவப்பு, மஞ்சள், கறுப்பு…
More...
பசலைக்கீரை சாகுபடி!

பசலைக்கீரை சாகுபடி!

நாம் நோயற்று வாழ வேண்டுமெனில், தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது, கீரையாகவும், பந்தலில் படர்ந்து அழகுக் கொடியாகவும் பயன்படுகிறது. பசலைக்கீரை சாகுபடி + ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். சித்திரை, ஆடி, மார்கழி, மாசி ஆகிய…
More...
விவசாயிகளின் வயலுக்குச் செல்ல வேண்டும்: வேளாண் துறை செயலர் உத்தரவு!

விவசாயிகளின் வயலுக்குச் செல்ல வேண்டும்: வேளாண் துறை செயலர் உத்தரவு!

வேளாண்மைத் துறை அலுவலர்கள், வாரத்தில் மூன்று நாட்கள் விவசாயிகளைச் சந்திக்க வேண்டும் என்று, வேளாண்மைத் துறையின் செயலர் வி.தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டு உள்ளார். வேளாண்மைத் துறையின் புதிய செயலராகப் பொறுப்பேற்றுள்ள வி.தட்சிணாமூர்த்தி, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியியல், வேளாண் வணிகத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை…
More...
நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சமா? வாட்ஸ்அப்பில் புகார் தரலாம்!

நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சமா? வாட்ஸ்அப்பில் புகார் தரலாம்!

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடந்தால், ஆதாரங்களுடன், தனது செல்பேசி எண்ணில் புகார் தரலாம் என்று, தமிழக நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் சண்முகசுந்தரம் அதிரடியாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு சார்பில் மாநிலம் முழுவதும்…
More...
முடக்கத்தான் கீரை சாகுபடி!

முடக்கத்தான் கீரை சாகுபடி!

நமக்கு உணவாகப் பயன்படும் பல்வேறு கீரை வகைகளில் ஒன்று முடக்கத்தான் கீரை. இது, நமது உடல் நலத்தில் முக்கியப் பங்களிக்கிறது. முடக்கொத்தான் அல்லது கொற்றான், முடற்குற்றான், முடக்கற்றான், முடக்கொற்றான், முடக்குத் தீர்த்தான், உழிஞை, முடக்கறுத்தான் (Cardiospermum halicacabum) என, பல பெயர்களைக்…
More...
மாடித்தோட்டக் காய்கறி சாகுபடி!

மாடித்தோட்டக் காய்கறி சாகுபடி!

நமது உடல் நலத்துக்கு உகந்த சத்துமிகு காய்கறிகளைப் பெறுவதற்குச் சிறந்த வழி, நமது வீட்டு மாடியில் அங்கக முறையில் மாடித்தோட்டத்தை அமைப்பது தான். உலக சுகாதார நிறுவனம், ஒரு மனிதர் தினமும், 400 கிராம் காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக்…
More...
தூதுவளை சாகுபடி!

தூதுவளை சாகுபடி!

கரும்பச்சை இலைகள், கண்களைக் கவரும் ஊதா மலர்கள், உருண்டை வடிவத்தில் செவ்விய பழங்கள், சிறுசிறு முட்களைக் கொண்டிருக்கும் முள்சூழ் தேகம் என, மாறுபட்ட அமைப்புடன், மழைக்காலத்தில் தானாக முளைக்கும் கீரை தூதுவளை. தண்டுக்கொடி வகையான தூதுவளை, ஏறுவதற்கு வசதியான இடம் இருப்பின்,…
More...