இராமாபுரம் இளைஞரின் சமயோசித விவசாயம்!
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், மாம்பட்டு இராமாபுரத்தைச் சேர்ந்தவர் வி.கார்த்திக். பி.சி.ஏ. பட்டப் படிப்பை முடித்த 25 வயது இளைஞர். இப்போது இவர் பொறுப்புள்ள முழு நேர விவசாயி. விவசாயத்தில் என்ன செய்கிறார், எப்படிச் செய்கிறார் என்பதைப் பற்றி, அவர் நம்மிடம்…