My page - topic 1, topic 2, topic 3

கால்நடை வளர்ப்பு

கோடையில் கோழிகளைப் பராமரிப்பது எப்படி?

கோடையில் கோழிகளைப் பராமரிப்பது எப்படி?

செய்தி வெளியான இதழ்: 2018 மார்ச். இந்திய நாட்டுக் கோழிகள், செந்நிறக் காட்டுக் கோழிகள் வம்சாவளியில் வந்தவை. இன்றைய பண்ணைக் கோழிகள் அனைத்தும் நம் நாட்டுக் கோழியின் பரம்பரையைச் சார்ந்தவையே. ஆனால், இவற்றை வீரிய இனமாக மேற்கத்திய நாடுகள் விற்பனை செய்து…
More...
ஆட்டுக்கொல்லி நோய்க்கான மூலிகை மருத்துவம்!

ஆட்டுக்கொல்லி நோய்க்கான மூலிகை மருத்துவம்!

செய்தி வெளியான இதழ்: 2018 மார்ச். ஆட்டுக்கொல்லி நோய், கோடைக் காலத்தில் ஆடுகளைத் தாக்கி, பெரியளவில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் முக்கிய நச்சுயிரி நோய். இதற்கான தடுப்பூசி மருந்துகள் இருந்தாலும், எல்லா விவசாயிகளும் தங்களின் ஆடுகளுக்குத் தடுப்பூசியைப் போடுவதில்லை. சில நேரங்களில்…
More...
ஆடுகளில் இயற்கை மருத்துவம்!

ஆடுகளில் இயற்கை மருத்துவம்!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஆடு வளர்ப்பு முக்கியப் பங்களிக்கிறது. குறைந்த இனப்பெருக்க இடைவெளி, கூடுதல் இனவிருத்தித் திறன், நல்ல விற்பனை வாய்ப்பு ஆகியவற்றால், வெள்ளாடு வளர்ப்பு அதிகமாகி வருகிறது. மேலும், இந்தியாவில் உள்ள வெள்ளாடுகள்,…
More...
வெள்ளாடு வளர்ப்பு மேம்பட என்ன செய்ய வேண்டும்?

வெள்ளாடு வளர்ப்பு மேம்பட என்ன செய்ய வேண்டும்?

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. பசு, எருமைகளை விட, வெள்ளாடுகள் அதிகமாகப் பாலைக் கொடுக்கும் என்பது பலருக்குத் தெரியாது. ஒரேயளவு தீவனத்தில் ஆடுகள் 46 சத பாலையும், பசுக்கள் 38 சத பாலையும் உற்பத்தி செய்கின்றன. நார்ச்சத்து உணவை, செம்மறி…
More...
கோழிகள் கொத்திக் கொள்வது ஏன்!

கோழிகள் கொத்திக் கொள்வது ஏன்!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. நாட்டுக்கோழி வளர்ப்பு, மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இன்றளவும் கிராம மக்களின் பொருளாதாரம் மற்றும் புரதத் தேவையை, நாட்டுக் கோழிகள் பூர்த்தி செய்கின்றன. நாட்டுக்கோழி இறைச்சியின் மணம் மற்றும் சுவையால், நகரங்களில் நாட்டுக்…
More...
கருவூட்டலின் போது என்ன செய்ய வேண்டும்?

கருவூட்டலின் போது என்ன செய்ய வேண்டும்?

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. நல்ல நிலையில் இருக்கும் பசுக்கள் கூட, சில சமயங்களில் செயற்கை முறைக் கருவூட்டலில் சினையுறாது. இதற்கு முக்கியக் காரணம், கருவூட்டலின் போது சில முக்கியக் கூறுகளை அலட்சியம் செய்வது தான். எனவே, செயற்கை முறை…
More...
பால் உற்பத்தியைப் பெருக்கும் தீவனக் கலவைகள்!

பால் உற்பத்தியைப் பெருக்கும் தீவனக் கலவைகள்!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. கறவை மாடுகளுக்குத் தேவையான சத்துகள் மேய்ச்சல் மூலமும், நாம் அளிக்கும் பசுந்தீவனம், அடர்தீவனம், வைக்கோல் மூலமும் கிடைக்கின்றன. சரியான சத்துகள், கால்நடைகள் நலமுடன் இருக்க, உரிய நேரத்தில் சினையாகிப் பாலுற்பத்தியைப் பெருக்கத் துணை புரிகின்றன.…
More...
பன்றிகளைத் தாக்கும் நோய்கள்!

பன்றிகளைத் தாக்கும் நோய்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. சுத்தமில்லாச் சூழ்நிலையில் பன்றிகளை வளர்த்தால் நோய்கள் தாக்கும். தொற்று நோய்கள் நேரடியாக அல்லது மறைமுகமாகப் பரவி, அதிகப் பாதிப்பு மற்றும் இறப்பை ஏற்படுத்தும். தொற்று நோய்கள் வெவ்வேறு வகையான கிருமிகளால் உண்டாகும். எனவே, அந்த…
More...
பால் மாடுகள் சினைத் தரிப்பதற்கான வழிமுறைகள்!

பால் மாடுகள் சினைத் தரிப்பதற்கான வழிமுறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஜனவரி. பசுக்களும், எருமைகளும் ஆண்டுக்கொரு முறை ஈன வேண்டும். அப்படி ஈன்றால் தான் தொடர்ந்து பயன் பெற முடியும். அதிகளவில் பாலைத் தரும், ஜெர்சி, பிரிஸியன் கலப்பின மாடுகள் மூலம், தொடர்ந்து பாலைப் பெற வேண்டுமெனில்,…
More...
விவசாயிகளை வாழ வைக்கும் ஆடுகள்!

விவசாயிகளை வாழ வைக்கும் ஆடுகள்!

செய்தி வெளியான இதழ்: 2019 நவம்பர். இன்று பிரபலமாகி வரும் ஆடு வளர்ப்பு, படித்தவர், படிக்காதவர் என, எல்லாரையும் பணக்காரர்களாக ஆக்குகிறது. பசி இருக்கும் வரையில், விவசாயமும் விவசாயம் சார்ந்த தொழிலும் இருக்கும். ஆடு வளர்ப்பும் விற்பனையும் உள்ளூரில் நடப்பவை. ஒரு…
More...
மழைக் காலத்தில் செம்மறியாடு பராமரிப்பு!

மழைக் காலத்தில் செம்மறியாடு பராமரிப்பு!

ஆட்டினங்கள் வானிலை மாற்றங்களால் மிகவும் பாதிக்கப்படும். எனவே, ஆடு வளர்ப்பில், பருவ நிலைக்குத் தகுந்த பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும். செம்மறியாடு தீவன மேலாண்மை தொடர்ச்சியாக மழை பெய்தால் மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகள் சரியாக மேயாது. எனவே, மழைக் காலத்தில் ஆடுகளை…
More...
பன்றிகளைப் பாதுகாக்கும் உயிரியல் முறைகள்!

பன்றிகளைப் பாதுகாக்கும் உயிரியல் முறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2019 செப்டம்பர். பன்றிப் பண்ணைகளில் உயிரியல் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்தால் நோய்த் தொற்றுகளைத் தவிர்த்து உற்பத்தியைக் கூட்டலாம். தூய்மை செய்தல், தொற்று நீக்கம் செய்தல் தனிமைப் படுத்தல் ஆகிய மூன்றும் முக்கிய உயிரியல் பாதுகாப்பு முறைகள் ஆகும்.…
More...
வெய்யில் காலத்தில் ஆடுகள் பராமரிப்பு!

வெய்யில் காலத்தில் ஆடுகள் பராமரிப்பு!

செய்தி வெளியான இதழ்: 2019 ஜூலை. வெய்யில் காலத்தில் தீவனப் பற்றாக்குறை ஏற்படுவதால், ஆடுகளைக் குறைந்த விலைக்கு விற்பதைத் தவிர்க்க வேண்டும். இந்தக் காலத்தில் போதுமான பசுந்தீவனம் கிடைக்காமல் போவதால் ஆடுகளில் நோயெதிர்ப்பு சக்தி குறையும். எனவே, ஆட்டம்மை, ஆட்டுக்கொல்லி, வாய்ப்பூட்டு…
More...
கோமாரி நோயும் தடுப்பு முறையும்!

கோமாரி நோயும் தடுப்பு முறையும்!

செய்தி வெளியான இதழ்: 2019 ஜனவரி. கால்நடைகளை, நச்சுயிரி என்னும் வைரசும், நுண்ணுயிரி என்னும் பாக்டீரியாவும் தாக்கி, பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன. இவற்றில், நச்சுயிரியால் ஏற்படும் கோமாரி நோயும், நுண்ணுயிரியால் ஏற்படும் மடிவீக்க நோயும் தான் கறவை மாடுகளைக் கடுமையாகப் பாதித்து,…
More...
கிடேரிகளில் இனப்பெருக்க மேலாண்மை!

கிடேரிகளில் இனப்பெருக்க மேலாண்மை!

விவசாயமும் விவசாயிகளின் வாழ்வும் மேம்படத் துணை நிற்பவை கால்நடைகள். ஆடு, மாடு என விவசாயப் பணிகளோடு இணைந்துள்ள இந்தக் கால்நடைகளை, புதுப்புது நோய்கள் தாக்குவது, சரியான நேரத்தில் அவற்றுக்குச் சிகிச்சையளிக்க முடியாமல் போவது, சினைப் பிடிப்பில் சிக்கல் ஏற்படுவது போன்றவற்றால், விவசாயிகள்…
More...
இளங்காளையை இப்படித்தான் வளர்க்கணும்!

இளங்காளையை இப்படித்தான் வளர்க்கணும்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2017 ஒரு காளை பண்ணையில் அரை மடங்கு என்பது முதுமொழி. காளையின் இனப்பெருக்கத் திறன், அதன் மரபியல் பண்பை மட்டும் சார்ந்திராமல், உணவு மற்றும் பராமரிப்பையும் சார்ந்தே இருக்கும். காளையை மரபியல் அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.…
More...
கால்நடை வளர்ப்பில் தீவன மேலாண்மை!

கால்நடை வளர்ப்பில் தீவன மேலாண்மை!

விவசாயிகளுக்கு உதவும் தோழனாகக் கால்நடைகள் காலம் காலமாகத் திகழ்ந்து வருகின்றன. நமது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களின் வாழ்க்கை ஆதாரங்களாக, விவசாயமும் கால்நடை வளர்ப்பும் உள்ளன. வறட்சி மற்றும் இயற்கைப் பேரழிவுகளால் விவசாயம் நலியும் போதெல்லாம்,…
More...
வெள்ளாடுகளில் இனப்பெருக்கப் பராமரிப்பு!

வெள்ளாடுகளில் இனப்பெருக்கப் பராமரிப்பு!

வெள்ளாடு வளர்ப்பு, மற்ற கால்நடைகள் வளர்ப்பைக் காட்டிலும், அதிக இலாபம் தரும் தொழிலாகும். ஊரக வேலை வாய்ப்பை உருவாக்கி, வறுமை ஒழிப்புக்குத் துணையாக விளங்குவதில், வெள்ளாடு சிறந்து விளங்குகிறது. இந்தியாவில் ஏழைகளின் பசு எனப்படும் வெள்ளாடு, ஐரோப்பிய நாடுகளில் பச்சிளம் குழந்தைகளுக்குப்…
More...
கோடையில் கோழிப்பண்ணைப் பராமரிப்பு!

கோடையில் கோழிப்பண்ணைப் பராமரிப்பு!

அதிகமான சுற்றுப்புற வெப்பத்தால் ஏற்படும் விளைவுகளை, கோழிப்பண்ணை நிர்வாகம் மற்றும் சரியான தீவன மேலாண்மை மூலம் கட்டுப்படுத்தலாம். அவையாவன: சரியான பொருளைக் கொண்டு கூரையை அமைப்பதன் மூலம், 5-10 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைக் குறைக்கலாம். ஆறு அங்குல அடர்த்தியுள்ள கூரை, கோழிகளுக்கு…
More...
Enable Notifications OK No thanks